tag:blogger.com,1999:blog-64303816644538849.post147526033172783857..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": ஃபியூஸ் போன பல்புகளை எரிய வைப்பது எப்படி??எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-89485584160712621512011-05-12T18:24:36.750+03:002011-05-12T18:24:36.750+03:00athira கூறியது...
நானும் ஃபியூஸ் ஆன பல்ப்பை எப்ப...athira கூறியது...

நானும் ஃபியூஸ் ஆன பல்ப்பை எப்பூடி மீண்டும் பத்த வைப்பது என்பதை சொல்லித்தரப்போறீங்க என எண்ணியபடியே படிச்சு முடிச்சேன் பதிவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

வாங்க பூஸார். நான் கற்றுக் கொண்டவுடன் நிச்சயமா உங்களுக்கு தான் முதலில் சொல்லித் தருவேன். அவ்வ்வ்வவ்..

//ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!! //

//கரெக்ட்... அதனால் தான் “விழுவதை யெல்லாம் பொறுக்குவது என் வேலை”:))))...//

பொறுக்குவது என்பது சாதாரண வேலையல்ல பூஸ். நல்லதை பொறுக்குவதே விவேகம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

அதிரா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-46158139115433446892011-05-12T18:18:10.972+03:002011-05-12T18:18:10.972+03:00@!@ அஹமது இர்ஷாத் கூறியது...
// குசும்பு ஜாஸ்திய...@!@ அஹமது இர்ஷாத் கூறியது...

// குசும்பு ஜாஸ்தியா போச்சோ..ம்ம் நடக்கட்டும்..ஏங்க உண்மையாலுமே நம்பி வந்தேங்க..//

உங்க ஏமாற்றத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல பாஸ்!:-)))

கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-78544708326916720932011-05-12T18:16:27.357+03:002011-05-12T18:16:27.357+03:00Jaleela Kamal சொன்னது…
//ஃப்யுஸ் போன பல்ப கழற்றி...Jaleela Kamal சொன்னது…

//ஃப்யுஸ் போன பல்ப கழற்றி எறிய தெரியும் மாட்ட தெரியும் ஆனா மறு படி ஒட்ட வைக்க தெரியாதுங்கோஒ

ஜலீலாக்கா உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. ஆனாலும் தன்னடக்கம். :-))

கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-75229857303608608152011-05-09T21:01:01.379+03:002011-05-09T21:01:01.379+03:00ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து ...ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து
படிங்க !!///
இதைப் பார்த்ததும் ஆவலாக ஷெயாரின் விழிம்புக்கே வந்து தொடர்ந்து படிச்சேன் அவ்வ்வ்வ்வ்:)).

நானும் ஃபியூஸ் ஆன பல்ப்பை எப்பூடி மீண்டும் பத்த வைப்பது என்பதை சொல்லித்தரப்போறீங்க என எண்ணியபடியே படிச்சு முடிச்சேன் பதிவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

//ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!!

கரெக்ட்... அதனால்தான் “விழுவதையெல்லாம் பொறுக்குவது என் வேலை”:))))...

நல்ல பகிர்வு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23491192218654610752011-05-08T16:28:38.555+03:002011-05-08T16:28:38.555+03:00குசும்பு ஜாஸ்தியா போச்சோ..ம்ம் நடக்கட்டும்..
ஏ...குசும்பு ஜாஸ்தியா போச்சோ..ம்ம் நடக்கட்டும்..

ஏங்க உண்மையாலுமே நம்பி வந்தேங்க..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44502854674658580412011-05-08T15:48:48.875+03:002011-05-08T15:48:48.875+03:00ஃப்யுஸ் போன பல்ப கழற்றி எறிய தெரியும் மாட்ட தெரியு...ஃப்யுஸ் போன பல்ப கழற்றி எறிய தெரியும் மாட்ட தெரியும் ஆனா மறு படி ஒட்ட வைக்க தெரியாதுங்கோஒJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-41674910631234952422011-05-06T23:43:23.635+03:002011-05-06T23:43:23.635+03:00@!@ asiya omar கூறியது...
// எங்க வீட்டு எலெக்ட்ர...@!@ asiya omar கூறியது...

// எங்க வீட்டு எலெக்ட்ரிக் சம்பந்தப் பட்ட வேலைகளை வீட்டில் உள்ளோர் தான் செய்வாங்க, என் மகனும் பழகிட்டார், ஆனால் எனக்கு ஒரு பல்பை மாட்டக்கூட பயம்..//

வாங்க டீச்சர், ஆமா நான் கூட ரொம்ப துணிச்சலா இருப்பேன். எலெக்ட்ரிக் வேலை எங்க நடந்தாலும் பத்தடி தள்ளி தான் நிற்பேன்.

கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-69965875283833927582011-05-06T23:39:10.394+03:002011-05-06T23:39:10.394+03:00@!@ நாடோடி கூறியது...
// அனுபவங்களை அழகா தொகு...@!@ நாடோடி கூறியது...

// அனுபவங்களை அழகா தொகுத் திருக்கீங்க தல... அப்ப எப்ப அந்த பீஸ் போன பல்பை எரிய வைக்கிறதை சொல்லித் தருவீங்க...:))))))) //

வாங்க ஸ்டீபன், இப்ப தான் "எஞ்சி நீர்" கோர்ஸுக்கு போய்கிட்டிருக் கிறேனே. கற்றபின் உங்களுக்கு நிச்சயமா சொல்லிதர மறக்க மாட்டேன் தல! எப்படி??

கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-49265243077586064572011-05-06T23:34:03.220+03:002011-05-06T23:34:03.220+03:00@!@ சிநேகிதன் அக்பர் கூறியது
// காலமும்
ஒரு ஃப்...@!@ சிநேகிதன் அக்பர் கூறியது

// காலமும்
ஒரு ஃப்யூஸ்
போன பல்புதான்
போல
சென்றதை
மீட்கவே
முடியாது.//

வாங்க அக்பர்ஜி, அடடா ஒரு அருமையான தலைப்பை, கவிதை மாதிரி சொல்லிட்டீங்களே!! கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45137911779157366662011-05-06T23:29:31.362+03:002011-05-06T23:29:31.362+03:00@!@ கந்தசாமி. கூறியது...
// பாஸ் எனக்கு கூட சின்ன...@!@ கந்தசாமி. கூறியது...

// பாஸ் எனக்கு கூட சின்ன வயசில பியூஸ் போன பல்பு இலையை ஓட்ட வச்ச அனுபவம் உண்டு, உங்க பதிவில சின்ன வயசுக்கே கூட்டி சென்று விட்டீர்கள். //

வாங்க கந்தசாமி, உங்களுக்கு அது தெரியுமா? எங்களுக்கும் சொல்லித் தாங்களேன்! கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44083479210605403422011-05-06T23:26:09.630+03:002011-05-06T23:26:09.630+03:00Philosophy Prabhakaran கூறியது...
// பகிர்வுக்கு ...Philosophy Prabhakaran கூறியது...

// பகிர்வுக்கு நன்றி...//

வாங்க பி பி கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-27745833201051203782011-05-06T23:24:30.031+03:002011-05-06T23:24:30.031+03:00MANO நாஞ்சில் மனோ கூறியது...
// எங்களையும் சின்ன ...MANO நாஞ்சில் மனோ கூறியது...

// எங்களையும் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்களே....//

வாங்க பாஸ், இளமையை விரும்பாதவர் யார் தல?

// செய் செய்வதை அன்றே செய் சூப்பர்...//

ஆமா கரெக்ட், புதிய போஸ்ட் போட்டுட்டீங்களா??

// அசத்துங்க அசத்துங்க...//

நன்றி மனோ!! கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-46029825312731277982011-05-06T23:19:41.427+03:002011-05-06T23:19:41.427+03:00@!@ ரஹீம் கஸாலி கூறியது...
// கொஞ்சம் பெட்ரோலை ஊற...@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி பாருங்கள் நன்றாக எரியும் ஹி....ஹி //

எப்படி தல!! இப்படியெல்லாம் ஹி..ஹி.. முடியல!!

ரஹீம் கஸாலி கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-87439718361443916202011-05-06T23:17:32.054+03:002011-05-06T23:17:32.054+03:00@!@ Mohamed Faaique
// கடைசியில் நமக்கே பல்பு கு...@!@ Mohamed Faaique

// கடைசியில் நமக்கே பல்பு குடுத்துடீங்களே!!! //

வாங்க Mohamed Faaique நீங்கல்லாம் இதைப் பற்றி தெரிந்து வைத்திருப்- பீர்கள் என்றல்லவா நினைத்தேன். கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-17941820878188739862011-05-06T23:12:04.245+03:002011-05-06T23:12:04.245+03:00♔ம.தி.சுதா♔ கூறியது...
// அடடா நல்லதொரு அனுபவம் த...♔ம.தி.சுதா♔ கூறியது...

// அடடா நல்லதொரு அனுபவம் தான் ஹ..ஹ..//

வாங்க டாக்டர் ம தி சுதா, கருத்துக்கு மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-22711761880598991052011-05-03T22:02:30.576+03:002011-05-03T22:02:30.576+03:00மிக நல்ல பகிர்வு,நல்ல இடுகையும் கூட..எங்க வீட்டு எ...மிக நல்ல பகிர்வு,நல்ல இடுகையும் கூட..எங்க வீட்டு எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் உள்ளோர் தான் செய்வாங்க,என் மகனும் பழகிட்டார்,ஆனால் எனக்கு ஒரு பல்பை மாட்டக்கூட பயம்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-62421258775999737052011-05-03T12:40:56.161+03:002011-05-03T12:40:56.161+03:00அனுபவங்களை அழகா தொகுத்திருக்கீங்க தல... அப்...அனுபவங்களை அழகா தொகுத்திருக்கீங்க தல... அப்ப எப்ப அந்த பீஸ் போன பல்பை எரிய வைக்கிறதை சொல்லித்தருவீங்க...:)))))))நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-86263389695596743042011-05-03T10:46:41.054+03:002011-05-03T10:46:41.054+03:00எப்போதுமே அப்பாதானே அனைவருக்கும் முன்மாதிரி. முதல்...எப்போதுமே அப்பாதானே அனைவருக்கும் முன்மாதிரி. முதல் ஆசான்.

என்ன அப்போது அதன் அர்த்தம் புரியாது. நாமும் ஒரு தகப்பனாக மாறும் வரை :)

மிக அருமையாக எழுதியிருக்கீங்க பாஸ்.

காலமும் ஒரு ஃப்யூஸ் போன பல்புதான் போல சென்றதை மீட்கவே முடியாது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-41539732259541375422011-05-03T10:08:23.951+03:002011-05-03T10:08:23.951+03:00பாஸ் எனக்கு கூட சின்ன வயசில பியூஸ் போன பல்பு இலையை...பாஸ் எனக்கு கூட சின்ன வயசில பியூஸ் போன பல்பு இலையை ஓட்ட வச்ச அனுபவம் உண்டு, உங்க பதிவில சின்ன வயசுக்கே கூட்டி சென்று விட்டீர்கள். அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-36729149879671325202011-05-03T04:20:53.853+03:002011-05-03T04:20:53.853+03:00பகிர்வுக்கு நன்றி...பகிர்வுக்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84608868939569165352011-05-02T19:15:26.053+03:002011-05-02T19:15:26.053+03:00அசத்துங்க அசத்துங்க...அசத்துங்க அசத்துங்க...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-52434469220398814952011-05-02T19:15:04.830+03:002011-05-02T19:15:04.830+03:00செய் செய்வதை அன்றே செய் சூப்பர்...செய் செய்வதை அன்றே செய் சூப்பர்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-15624876559036021762011-05-02T19:14:12.779+03:002011-05-02T19:14:12.779+03:00எங்களையும் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்களே...எங்களையும் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்களே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-27328105502134799622011-05-02T18:05:32.585+03:002011-05-02T18:05:32.585+03:00கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி பாருங்கள் நன்றாக எ...கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி பாருங்கள் நன்றாக எரியும் ஹி....ஹிரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-20053597824183916052011-05-02T14:19:14.916+03:002011-05-02T14:19:14.916+03:00///ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி...///ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி ஒட்ட வைத்து எரிய வைப்பது” என்பதை நானும் கற்றுக் கொள்ளவே இல்லை. தெரிந்திருந்தால் உங்களுக்காவது சொல்லிக் கொடுக்கலாம். ஹி..ஹி…///

கடைசியில் நமக்கே பல்பு குடுத்துடீங்களே!!!Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com