tag:blogger.com,1999:blog-64303816644538849.post2047231420255277486..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": "ஆவு கெச்சேனு"எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-1165500795776424662011-09-24T19:12:27.062+03:002011-09-24T19:12:27.062+03:00@!@ athira கூறியது...
//இங்கே டீச்சரும் வந்துட்டு...@!@ athira கூறியது...

//இங்கே டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...// இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் அவ்வ்வ்வ்... படிச்சதும் இதையும் நீக்கிடுங்க:)))))

இதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக (வண்ண வண்ணமாக) கண்டிக்கிறேன் (படித்ததும் நீக்கி விடுவதையா?? கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் என்பதையா?? டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க என்பதையா??) எதை கண்டிக் கிறேன்ன்னு எனக்கே தெரியலிங்க! அவ்வ்வ்வ் :-)))))

athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மியாவ்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-73906220286173505462011-09-24T18:43:27.088+03:002011-09-24T18:43:27.088+03:00@!@ Jaleela Kamal கூறியது...
// என் பக்கம் வந்த ம...@!@ Jaleela Kamal கூறியது...

// என் பக்கம் வந்த மைக்கும் ஓட்டு போட்டத்த்ற்க்ம் மிக்க நன்றி!! //

ஒட்டு போடுவது நம்ம கடமையல்லவோ!! அவ்வ்வ்வ்...

Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-10794697873834847652011-09-24T18:38:12.049+03:002011-09-24T18:38:12.049+03:00@!@ asiya omar கூறியது...
{ஆவு கெச்சேனு}... //இப்...@!@ asiya omar கூறியது...

{ஆவு கெச்சேனு}... //இப்ப் என்னன்னு தெரியலைன்னால் எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. நாகூருக்கு போன் செய்து கேட்டுட வேண்டியது தான், அவுகளுக்கு தனியா ஏதும் பாஷையிருக்கான்னு? வீட்டுக்கு வீடு மணி இருக்காங்க போல.//

போன் போட்டு கேட்டீங்களா? டவுட் கிளியராயிடுச்சா? ஹா.. ஹா.. இவரெல்லாம் சப்தமிடாத மணிகள்.

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-13057759032335512892011-09-24T18:33:34.403+03:002011-09-24T18:33:34.403+03:00@!@ ஜெய்லானி கூறியது...
//அப்பூடியெண்டால் “உங்களை...@!@ ஜெய்லானி கூறியது...

//அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ....// //அதில்லை ””நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய் “” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ் //

உஷ்... பப்ளிக்.. பப்ளிக்..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-14544020428472268712011-09-24T18:30:46.404+03:002011-09-24T18:30:46.404+03:00@!@ நிஷாந்தன் கூறியது...
//மணியான நண்பர் பற்றிய ம...@!@ நிஷாந்தன் கூறியது...

//மணியான நண்பர் பற்றிய மணியான பதிவு அற்புதம். அவருடைய பன்முகத் தன்மை வியக்க வைக்கிறதென்றால் அப்துல் காதருடைய விவரிப்புத் தன்மை ரசிக்க வைக்கிறது. தங்களுக்குப் பொழுது கிட்டும் போது நம்முடைய வலைப்பூவுக்கு (நிலா வெளிச்சம்) வருகை தர அழைக்கின்றேன். //

வாங்க நிஷாந்தன். உங்கள் வலைப்பூவுக்கு வந்து என்னை இணைத்துக் கொண்டேன். பார்த்தேன் படித்தேன் பிரமித்தேன். புதிய போஸ்ட் ஏதும் போடலியா??

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிஷாந்தன்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-55003570869048726032011-09-24T18:25:58.177+03:002011-09-24T18:25:58.177+03:00@!@ ஜெய்லானி சொன்னது…
புது போஸ்ட் போடாட்டி காணவி...@!@ ஜெய்லானி சொன்னது…

புது போஸ்ட் போடாட்டி காணவில்லைன்னு விளம்பரம் குடுத்திடுவேன் ஜாக்கிரதை :-)))

போற போக்கைப் பார்த்த கூறு போட்டு வித்துடுவாங்க போலிருக்கே! அவ்வ்வ்வ்.....நான் புது போஸ்ட் போட்டா தான் நீங்க காணாம போயடுறீங்களே :-))))எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-67008297312255556152011-09-24T15:49:54.285+03:002011-09-24T15:49:54.285+03:00புது போஸ்ட் போடாட்டி காணவில்லைன்னு விளம்பரம் குடு...புது போஸ்ட் போடாட்டி காணவில்லைன்னு விளம்பரம் குடுத்திடுவேன் ஜாக்கிரதை :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44758718723622458852011-09-15T09:34:29.657+03:002011-09-15T09:34:29.657+03:00என் பக்கம் வந்த மைக்கும் ஓட்டு போட்டத்த்ற்க்ம் மிக...என் பக்கம் வந்த மைக்கும் ஓட்டு போட்டத்த்ற்க்ம் மிக்க நன்றி
இமா டீச்சர் பற்றி நல்ல வே தெரியும்
படிச்சிருக்கேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-24889425281510095002011-09-13T12:00:05.991+03:002011-09-13T12:00:05.991+03:00//ஆவு கெச்சேனு// இப்ப் என்னன்னு தெரியலைன்னால் எனக...//ஆவு கெச்சேனு// இப்ப் என்னன்னு தெரியலைன்னால் எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.நாகூருக்கு போன் செய்து கேட்டுட வேண்டியது தான்,அவுகளுக்கு தனியா ஏதும் பாஷையிருக்கான்னு?வீட்டுக்கு வீடு மணி இருக்காங்க போல.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-62502723821478292932011-09-09T23:44:38.104+03:002011-09-09T23:44:38.104+03:00@ ஜெய்லானி கூறியது...
// ஆஹா....நினைவு படுத்திட்ட...@ ஜெய்லானி கூறியது...

// ஆஹா....நினைவு படுத்திட்டீங்களே ராஸா.... சந்தேகபதிவு போட்டு நிறைய நாளாகிடுச்சே....திரும்பவும் தொடங்கிட வேண்டியது தான் .. ச்சேச்சே.இதுக்கே அழப்பிடாது இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.ஹி..ஹி...//

ஜெய்லானி என்றால் 'சந்தேகம்' என்று அர்த்தமா?? அழுவுனாமட்டும் விட்டுடுவீங்களாக்கும்... நீங்க கன் (gun) பார்ட்டி boss..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-72857716281402193972011-09-09T23:38:54.462+03:002011-09-09T23:38:54.462+03:00@ ஜெய்லானி கூறியது...
//""ஆவு கெச்சேனு&...@ ஜெய்லானி கூறியது...

//""ஆவு கெச்சேனு" அப்பூடி யெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ.//

// அதில்லை ”நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய்” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ்.//

நீங்களும் தப்பாத்தான் சொல்றீங்க பாஸ்!! முட்டி போடுங்க!! இல்ல முட்டிக்கு முட்டி அடி கிடைக்கும். ஹா.. ஹா..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-57313538126525074372011-09-09T23:34:29.891+03:002011-09-09T23:34:29.891+03:00@ athira கூறியது...
//""ஆவு கெச்சேனு&qu...@ athira கூறியது...

//""ஆவு கெச்சேனு" அப்பூடி யெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ//

ஹய்யோ ஹய்யோ தப்பு தப்பு. பெஞ்சு மேல ஏறுங்க!!!! இல்ல பிரம்படி கிடைக்கும். அவ்வ்வ்வ்.

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-19402045580073944692011-09-09T23:29:51.973+03:002011-09-09T23:29:51.973+03:00@ athira கூறியது...
// இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி ப...@ athira கூறியது...

// இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் அவ்வ்வ்வ்...//

கண் கண்ணாடி போடணும், முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டினா அப்புடித்தான் அவ்வவ்வ்வ்வ்..

// படிச்சதும் இதையும் நீக்கிடுங்க:))))) //

அப்படீன்னா இதை படிச்சவங்க எல்லோருமே அழிச்சிடுங்க... சரியா (சொல்லிட்டேன்.. மியாவ்!!)

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-62644879632972256352011-09-09T23:21:00.741+03:002011-09-09T23:21:00.741+03:00@ athira கூறியது...
// அவர் காசு வாங்க மாட்டார் எ...@ athira கூறியது...

// அவர் காசு வாங்க மாட்டார் எனச் சொல்லிச் சொல்லியே அவரை, வாங்காமப் பண்ணிடுவினம்.//

ஆஹா... இத வேற ஒரு கூட்டமே சேர்ந்து கொளுத்திப் போட்டாச்சா!!! நல்லவேளை இதை 'மணி' படிக்காமல் இருக்க படாத பாடு படனும் போல. மியாவ்...

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68076753461654573442011-09-09T23:15:03.167+03:002011-09-09T23:15:03.167+03:00@ athira கூறியது...
// இனி ஒழுங்காக எழுதுங்க.//
...@ athira கூறியது...

// இனி ஒழுங்காக எழுதுங்க.//

ஏன் இந்தப் பதிவு சரியில்லையா???? அவ்வ்வ்வ்...கர்ர்ர்ர்ர்..

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45575196422005845912011-09-09T23:12:02.986+03:002011-09-09T23:12:02.986+03:00@ சிநேகிதன் அக்பர் சொன்னது…
// எனக்கும் பல வேலைக...@ சிநேகிதன் அக்பர் சொன்னது…

// எனக்கும் பல வேலைகள் பார்க்க தெரியும் ஆனா செய்ய தெரியாது:) //

"அடடடடா"..... மங்காத்தா பட விளம்பரத்தில் இப்படி சொல்லித்தான் முடிக்கிறார்கள். அவ்வ்வ்வவ்..

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44171331693935838032011-09-06T19:30:19.472+03:002011-09-06T19:30:19.472+03:00மணியான நண்பர் பற்றிய மணியான பதிவு அற்புதம். அவருடை...மணியான நண்பர் பற்றிய மணியான பதிவு அற்புதம். அவருடைய பன்முகத் தன்மை வியக்க வைக்கிறதென்றால் அப்துல் காதருடைய விவரிப்புத் தன்மை ரசிக்க வைக்கிறது. தங்களுக்குப் பொழுது கிட்டும் போது நம்முடைய வலைப்பூவுக்கு (நிலா வெளிச்சம்) வருகை தர அழைக்கின்றேன். முகவரி: nisshanthan.blogspot.comநிஷாந்தன்https://www.blogger.com/profile/14343230413783614000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68161532920056581332011-09-06T00:17:56.172+03:002011-09-06T00:17:56.172+03:00@ ஹுஸைனம்மா கூறியது...
// அப்படின்னா, எங்கூட்டு ம...@ ஹுஸைனம்மா கூறியது...

// அப்படின்னா, எங்கூட்டு மெக்கானிக்கல் இஞ்சிநீரப் பாத்து நானும் நெதம் “ஆவு கெச்சேனு” சொல்லணுமோ??!! ;-)))) //

ஊஹும். “ஆவு கெச்சேனு நல்ல ஹொஜரத்தா தாம்மா இருக்கு ” அப்படீன்னு (மொகவாய் கிட்ட கைய வச்சுகிட்டு) சொல்லணும். எங்கே சொல்லுங்க பார்ப்போம்!!! அவ்வ்வ்வவ் :-)))

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61637494557259139062011-09-06T00:10:03.991+03:002011-09-06T00:10:03.991+03:00@ ஜெய்லானி கூறியது...
//இதுல பெல்-அப்படின்னு சொல்...@ ஜெய்லானி கூறியது...

//இதுல பெல்-அப்படின்னு சொல்றீங்களே இது தமிழா பாஸ்..?அவ்வ்வ் இங்கே டீச்சரும் வந்துட்டு
கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...//

டீச்சர் வந்து கண்டுக்காம போனா அதுக்காக அவங்களுக்கு பிரம்படியா கொடுக்க முடியும். அவ்வ்வ்வவ்... சரீ...ரீஇஈஈஈஈஈஈஈஈ பெல் என்பதை தமிழ் என்று உங்களிடம் சொன்னது யார்?? டவுட்டு

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-29543474068303130212011-09-06T00:01:28.264+03:002011-09-06T00:01:28.264+03:00@ இமா சொன்னது…
// உங்கள் கருத்துப் பெட்டியை இமாவ...@ இமா சொன்னது…

// உங்கள் கருத்துப் பெட்டியை இமாவின் உலகிற்கு விளம்பரப் பலகையாக்கிக் கொள்ள விரும்ப வில்லை. பார்த்த பின் நீக்கி விடலாம். ;) //

ச்சே.. ச்சே.. உங்க விளம்பரத்திற்க் கெல்லாம் "ஆஹா பக்கங்கள்" கட்டணம் வசூலிக்காது. நீங்க ஒன்னும் பயந்து போயிடப் படாது. அவ்வ்வ்வ். எல்லோரும் தான் உங்க விளம்பர இழையை பற்றிப் பிடித்து படித்து விட்டு போகட்டுமே! :-))

நன்றி இமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-73229168973569472822011-09-05T23:56:13.766+03:002011-09-05T23:56:13.766+03:00@ இமா சொன்னது…
// எங்கள் வீட்டில் கூடுமானவரை வேல...@ இமா சொன்னது…

// எங்கள் வீட்டில் கூடுமானவரை வேலைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இது சந்தோஷம் + செலவுகளை மிச்சப்படுத்த சிறந்த வழி. //

டீச்சர் எண்டால் இப்படி தானிருக் கோணும்.... ஸ்டூடண்ட்ஸுக்கு வழிகாட்டியாய்!!

பல வேலைகள் முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லாதவை. கொஞ்சம் தயாராக வேண்டும். இப்போ இணையத்தில் தேவையான விபரங்கள் கிடைக் கின்றன. பல வேலைகளைப் பாதி விலையில் முடித்துவிடலாம். கிடைக்கிற திருப்திக்கு விலை இராது. ;)

உண்மை தான். ஆனால் "கொஞ்சம் தயாராகணும்" என்பது தான் நம்மிடையே தோன்ற வைக்கும் மலைப்பென்னும் மாயை...!!

நன்றி இமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-30781643675168054642011-09-05T23:27:36.785+03:002011-09-05T23:27:36.785+03:00@ செ.சரவணக்குமார் கூறியது...
// நல்ல பதிவு. தொடர்...@ செ.சரவணக்குமார் கூறியது...

// நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சார்.//

அதெல்லாம் முடியாது தல! நீங்க எப்ப வந்து என்னை பார்த்திட்டு போறீங்களோ அப்ப தான் எழுதவே ஒரு உந்துதல் வருகிறதென்னவோ வெளியே சொல்ல முடியாத உண்மை.

நன்றி செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45509379533068492262011-09-05T23:23:46.642+03:002011-09-05T23:23:46.642+03:00//
அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்...//
அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ....//

அதில்லை ””நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய் “” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23271873790148023392011-09-05T23:23:17.209+03:002011-09-05T23:23:17.209+03:00@ ஜெய்லானி கூறியது...
// ஓசியில வேலை வாங்க ஒரு ஆள...@ ஜெய்லானி கூறியது...

// ஓசியில வேலை வாங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்னு மறைமுகமா சொல்வதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக கண்டிக்கிறேன்

ச்சே.. ச்சே.. நட்பை பற்றி இப்படி எல்லாம் வர்ணிப்பதை நானும் வண்ண்ண்ண்ண்ண்மையாக கண்டிக்கிறேன் :-)))))))))) அவ்வ்வ்வ்..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-26046444207049718282011-09-05T23:21:37.955+03:002011-09-05T23:21:37.955+03:00//சிலர் உப்பூடித்தான், எங்கேயும் போனால், அவர் சாப்...//சிலர் உப்பூடித்தான், எங்கேயும் போனால், அவர் சாப்பிடமாட்டார், கொஞ்சம்தான் சாப்பிடுவார்:)), எண்டெல்லாம் சொல்லிச் சொல்லியே சாப்பிடாமல் பண்ணிடுவினம் அதுபோல:)).//

அதிஸ் இதாவது பரவாயில்லையே இன்னும் சிலர் இவர்தான் பில்லுக்கு பணம் குடுப்பர் எங்களை குடுக்கவே விடமாட்டார்ன்னு சொல்லியே ஆட்டைய போடும் ஆட்களும் இருக்காங்களே ..!!விட்டுட்டீங்களே...அவ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com