tag:blogger.com,1999:blog-64303816644538849.post4195175972890541862..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்புஎம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-55941080280023328932011-05-24T15:44:56.062+03:002011-05-24T15:44:56.062+03:00சே படிச்சிட்டு மனசே சரியில்லை
ரொம்ப கழ்டமா இருக்கு...சே படிச்சிட்டு மனசே சரியில்லை
ரொம்ப கழ்டமா இருக்கு
// இந்த சர்ஃபுதீன் வலை வலையா சென்று பதிவ படிப்பது கிடையாது
எல்லாருடைய பதிவிலும்,இதே பதில் தான் போட்டு வருகிறார்.//,.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-11277809221877814902011-05-21T17:42:48.775+03:002011-05-21T17:42:48.775+03:00நாடோடி கூறியது...
// முன்பே படித்திருக்கிறேன் அ...நாடோடி கூறியது...

// முன்பே படித்திருக்கிறேன் அப்துல்..//

நீங்க எப்பவுமே படிச்சப் புள்ள தானே பாஸ்!! (ஹி..ஹி..விடுவமா??)

ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் பாசமான விசாரிப்புக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-11959747735583838332011-05-21T17:38:50.397+03:002011-05-21T17:38:50.397+03:00ஷர்புதீன் கூறியது...
// உங்களின் வலைப்பூவின் மொத...ஷர்புதீன் கூறியது...

// உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம், எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு (TEMPLATE) தருவது 40/100 மார்க். நன்றி! //

வாத்யாரே மார்க்கை இன்னும் கொஞ்சம் கூட்டிப் போட்டா தான் என்னவாம்?? ஆமா நான் பாஸாயிட்டேனா?

ஷர்புதீன் உங்கள் வருகைக்கும் மதிப்பீடு தந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-70570062104798301952011-05-21T17:32:34.016+03:002011-05-21T17:32:34.016+03:00athira கூறியது...
// கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே,...athira கூறியது...

// கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே, முடிவு விபரீதமாகிடக்கூடாது என நினைத்துக் கொண்டே படித்தேன் அப்படியே ஆகிவிட்டது.//

நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டு படித்ததால் தான் அப்படி ஆகிப் போச்சு, இல்லையென்றால் மேட்டரே மாறியிருக்குமாமோ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.:-)))

// என்ன செய்வது விதிதான் எல்லாம் என மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை:((((((( //

விதியென்று எழுதப்பட்டாலும், எத்தனையோ மாற்றவும் பட்டிருக்கின்றன அல்லவா? மீ..எஸ்..

ஆஹாவும் ஓஹோ..!!

அதாவது நீங்கள் சொல்வது போல
athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றியாம்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-26508820506622075612011-05-21T17:23:08.233+03:002011-05-21T17:23:08.233+03:00vanathy கூறியது...
// நாட்டாமை, அழ வைக்கும் பதிவ...vanathy கூறியது...

// நாட்டாமை, அழ வைக்கும் பதிவு. அவர் மனைவியின் துணிவு மெச்சத் தக்கது.//

அழக்கூடாது... தைரியம் கூட்டனும்.... என்பதற்காகவே எடுத்துப் போட்டப் பதிவு வான்ஸ்!!

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-78848428950896706332011-05-21T17:20:58.211+03:002011-05-21T17:20:58.211+03:00கே.பி.ஜனா... கூறியது...
// மனதைப் பிசைகிறது! அவர...கே.பி.ஜனா... கூறியது...

// மனதைப் பிசைகிறது! அவர் மனைவியின் மனோதிடம் சற்றே ஆறுதல் அளிக்கிறது! //

வாங்க ஜனா நலமா?

கே.பி.ஜனா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23233102350087427242011-05-21T17:19:00.492+03:002011-05-21T17:19:00.492+03:00ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
// அனுபவம்...உரைக்...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

// அனுபவம்...உரைக்கும் உண்மைகள்//

ஆடும்வரை ஆட்டமென்று ஆடி விடாமல் கொஞ்சம் எல்லோரும் உடல் நலனிலும் அக்கறை காட்டவேண்டும் தல! நீங்களும் அரசியல் பதிவே போட்டுக் கொண்டிராமல் சில உடல்நலப் பதிவும் போடுங்க என்று வேண்டுகோள் வைக்கிறேன் சதீஷ்

ஆர்.கே.சதீஷ்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-59420162103476010422011-05-21T17:14:08.456+03:002011-05-21T17:14:08.456+03:00koodal bala கூறியது...
// தரமான சிகிச்சை அனைவருக...koodal bala கூறியது...

// தரமான சிகிச்சை அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்....//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இனியாவது துறை சார்ந்தவர்கள் கவனத்தில் கொள்வார்களா?

koodal bala உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-25210353114149962952011-05-21T17:08:31.350+03:002011-05-21T17:08:31.350+03:00சிநேகிதன் அக்பர் கூறியது...
// ரொம்ப ஷாக்கிங்கா ...சிநேகிதன் அக்பர் கூறியது...

// ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு தல.//

நான் அவர் இறப்பைக் கேட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவே ரொம்ப நாளாச்சு!

சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-1248884779785280682011-05-21T17:05:20.701+03:002011-05-21T17:05:20.701+03:00ஹுசைனம்மா கூறியது...
// ரத்தம் மாற்றி ஏத்தியதால...ஹுசைனம்மா கூறியது...

// ரத்தம் மாற்றி ஏத்தியதால் இவ்வளவு சீக்கிரம் மரணம் நேருமா? ஹெச்.ஐ.வி. இருந்தாலும், தக்க மருத்துவ சிகிச்சைமூலம், சிலகாலம் நீடிக்க முடிகிறதே?//

மரணத்தை தள்ளிப்போட மருத்துவ சிகிச்சைகள் எவ்வளவோ நவீனத்துவம் அடைந்திருந்தாலும், சிலநேரங்களில் மரணம் தான் முந்தி நிற்கிறது. என்றாலும் அவரின் உடல்நிலை அப்போது தாக்கு பிடிக்க முடியாத பலஹீன நிலையில் இருந்த தென்னவோ உண்மை!

// அவரின் மனைவி அந்த மருத்துவமனையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா? //
எடுக்கலாம் தான். ஆனால் அவர்

முன்னெடுத்துச் சென்ற அவரது எதிர்கால பணிகள் நிறையவே இதனால் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு முயற்சிக்க வில்லை என்றார்.

ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-56535510634171147262011-05-21T16:37:56.928+03:002011-05-21T16:37:56.928+03:00தோழி பிரஷா(Tholi Pirasha) கூறியது...
// படிக்கும...தோழி பிரஷா(Tholi Pirasha) கூறியது...

// படிக்கும் போது மனம் கனக்கின்றது..//

வாங்க தோழி பிரஷா......

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-79677751281495016912011-05-21T16:36:13.737+03:002011-05-21T16:36:13.737+03:00சித்ரா கூறியது...
//......நம்பிக்கையுடன் வாழ்க்க...சித்ரா கூறியது...

//......நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொண்டு, வெற்றி பெற்று இருக்கும் அவருக்கு எங்கள் வணக்கங் களும் வாழ்த்துக் களும். உங்கள் நண்பரை பற்றிய இந்த பதிவு, மனதை தொட்டது.//

வாங்க சித்ரா, எல்லோரும் வாழ்கிறோம், ஆனால் இவர் துவண்டு விடாமல் துடிப்புடன் வாழ்வது எல்லோருக்கும் ஒரு பாடம்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-90581983855329956652011-05-21T16:28:00.658+03:002011-05-21T16:28:00.658+03:00Mohamed Faaique கூறியது...
// Hospital பெயர் கட்...Mohamed Faaique கூறியது...

// Hospital பெயர் கட்டாய்ம சொல்லி இருக்க வேண்டும்.... இன்னும் பலர் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டி...//

சொல்லலாம் தான். அதற்கு ஒரு எதிர்குரல் கிளம்பி விட்டால்?

Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-33219716709699267932011-05-21T16:26:00.507+03:002011-05-21T16:26:00.507+03:00! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...
// சிறியக் க...! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...

// சிறியக் கவனக் குறைவுகள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது. தங்களின் அனுபவத்தை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி //

வாங்க தல! வாழ்க்கையில் பார்த்துப் பார்த்து செய்தாலும் இதுமாதிரி சின்ன சின்ன குறைபாடுகள் நாமறியாமல் நடந்து விடத்தான் செய்கின்றன!

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45953150121762414042011-05-21T12:11:03.279+03:002011-05-21T12:11:03.279+03:00முன்பே படித்திருக்கிறேன் அப்துல்..முன்பே படித்திருக்கிறேன் அப்துல்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-83472481728440863552011-05-20T14:19:11.232+03:002011-05-20T14:19:11.232+03:00உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-89633414811133225172011-05-19T11:47:21.868+03:002011-05-19T11:47:21.868+03:00@!@ மோகன்ஜி கூறியது...
// நெஞ்சைத் தொட்டது! //
...@!@ மோகன்ஜி கூறியது...

// நெஞ்சைத் தொட்டது! //

வாங்க மோகன்ஜி நன்றி! நலமாயிருக்கீங்களா??எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-70669231866988984142011-05-19T11:45:49.351+03:002011-05-19T11:45:49.351+03:00@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
// அதானே முன்பே...@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// அதானே முன்பே இதை படிச்சிருக் கேனேன்னு தோணுச்சி, மீள் பதிவு... எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா...//

எங்கள் சோகத்திலும் ஆற்றுப் படுத்த பங்கு கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-81456425432604689172011-05-19T11:43:18.454+03:002011-05-19T11:43:18.454+03:00@!@ Layman கூறியது...
// What a tragedy ? Life i...@!@ Layman கூறியது...

// What a tragedy ? Life is full of changes,sudden surprises and tragedy's. Life is full of changes surprises and sudden tragedy's. Feel sorry for him and his family.//

ஆறிலும் அடங்கும் ஆடியும் அடங்கும் வாழ்க்கையில் எதுவும் எப்பவும் நிகழும் தானே!!

Layman உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68319820528029525662011-05-19T11:35:05.722+03:002011-05-19T11:35:05.722+03:00@!@ GEETHA ACHAL கூறியது...
// ரொம்ப கஷ்டமாக இரு...@!@ GEETHA ACHAL கூறியது...

// ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது ...என்ன ஒரு கொடுமை ... Bloodயினை மாற்றி ஏற்றியது மிகவும் கொடுமை...இப்படி எல்லாம் கூட நடக்குது....//

தீயில் வெந்தப் பின்னும் தீராத சோகத்தை பகிராமல் இருக்க முடியவில்லை சகோதரி!

ஆச்சலக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-19338557540381208202011-05-19T10:12:03.599+03:002011-05-19T10:12:03.599+03:00கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே, முடிவு விபரீதமாகிடக்கூ...கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே, முடிவு விபரீதமாகிடக்கூடாது என நினைத்துக்கொண்டே படித்தேன் அப்படியே ஆகிவிட்டது.

என்ன செய்வது விதிதான் எல்லாம் என மனதைத் தேற்றிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை:(((((((முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23080207739532148702011-05-19T04:30:23.912+03:002011-05-19T04:30:23.912+03:00நாட்டாமை, அழ வைக்கும் பதிவு. அவர் மனைவியின் துணிவு...நாட்டாமை, அழ வைக்கும் பதிவு. அவர் மனைவியின் துணிவு மெச்சத் தக்கது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68212624405329984372011-05-18T21:01:08.501+03:002011-05-18T21:01:08.501+03:00மனதைப் பிசைகிறது!
அவர் மனைவியின் மனோதிடம் சற்றே ஆ...மனதைப் பிசைகிறது!
அவர் மனைவியின் மனோதிடம் சற்றே ஆறுதல் அளிக்கிறது!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-34588093302834485722011-05-18T14:24:03.680+03:002011-05-18T14:24:03.680+03:00அனுபவம்...உரைக்கும் உண்மைகள்அனுபவம்...உரைக்கும் உண்மைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-16277578453459146882011-05-18T11:48:49.271+03:002011-05-18T11:48:49.271+03:00தரமான சிகிச்சை அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்த...தரமான சிகிச்சை அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.com