tag:blogger.com,1999:blog-64303816644538849.post5111480197605560467..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-21418105687344580222012-08-26T17:02:22.861+03:002012-08-26T17:02:22.861+03:00அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்...அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/00534179182378530144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-8895472118081645602011-02-23T17:00:54.781+03:002011-02-23T17:00:54.781+03:00@!@ Jaleela Kamal கூறியது...
// மிக அருமையான் தக...@!@ Jaleela Kamal கூறியது...

// மிக அருமையான் தகவல். ஊரில் வாப்பாவுக்கும் சொல்லிடுறேன்
குளுமை கிடையாது இல்ல.//

வாங்க ஜலீலாக்கா. குளுமை எல்லாம் கிடையாது.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-24327016602322939182011-02-23T16:57:31.119+03:002011-02-23T16:57:31.119+03:00@!@ விக்கி உலகம் கூறியது...
// நல்ல உபயோகமான தகவ...@!@ விக்கி உலகம் கூறியது...

// நல்ல உபயோகமான தகவல் நன்றி நண்பரே//

வாங்க விக்கி உலகம் சார்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84590326099040368242011-02-23T16:56:08.584+03:002011-02-23T16:56:08.584+03:00@!@ சங்கவி கூறியது...
// Very Good Post...//
வா...@!@ சங்கவி கூறியது...

// Very Good Post...//

வாங்க சங்கவி சார்!!

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும். .எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-78640921246135695062011-02-23T16:49:24.131+03:002011-02-23T16:49:24.131+03:00@!@Philosophy Prabhakaran கூறியது
// http://blog...@!@Philosophy Prabhakaran கூறியது

// http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html //

நன்றி தல என்னை அங்கே அறிமுகப்படுத்தியதற்கு!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-71575592885295828442011-02-23T16:40:14.403+03:002011-02-23T16:40:14.403+03:00@!@ ம.தி.சுதா கூறியது...
// நல்லதொரு பதிவுங்க மி...@!@ ம.தி.சுதா கூறியது...

// நல்லதொரு பதிவுங்க மிக்க நன்றிகள்..//

வாங்க ம.தி.சுதா

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-76806528227911812392011-02-23T16:35:24.251+03:002011-02-23T16:35:24.251+03:00# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// பதிவு அருமை...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

// பதிவு அருமை..தாங்கள் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்த பட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..//

வாங்க சௌந்தர்,

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-66690369895316782202011-02-23T16:31:42.111+03:002011-02-23T16:31:42.111+03:00வாங்க ரஹீம் கஸாலி நன்றி!!வாங்க ரஹீம் கஸாலி நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-38172926117890606272011-02-23T16:29:21.958+03:002011-02-23T16:29:21.958+03:00@!@ ராஜவம்சம் கூறியது...
// மருத்துவரே எனக்கு சு...@!@ ராஜவம்சம் கூறியது...

// மருத்துவரே எனக்கு சுகர் bp எதுவும் இல்லை ஆனால் அடிக்கடி பசிக்குது இதுக்கு ஏதவது மருந்து இருக்க? //

பச்ச தண்ணி குடிச்சாலே பசியடங்கிடுமே!! ஹி..ஹி..

// மூன்று இட்லி நான்கு மசால் தோசைன்னு சொன்னா அக்பர் சொன்னதுபோல் கொலை விழும்.//

இது ரொம்ப அதிகம் தல. நான் ரெண்டு இட்லி கெட்டி சட்னி மட்டும் தான் பரிந்துரைப்பேன். அவ்வ்வ்வவ்...!!

நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45486606999689270712011-02-23T16:21:50.855+03:002011-02-23T16:21:50.855+03:00@!@ வாங்க - ஸாதிகாக்கா - நன்றி!@!@ வாங்க - ஸாதிகாக்கா - நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-76339123934743180982011-02-22T11:11:45.360+03:002011-02-22T11:11:45.360+03:00கக்கு மாணிக்கம் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்...கக்கு மாணிக்கம் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார் , எல்லாம் சூப்பர் டாக்டர் ஆயாச்சு.
மிக அருமையான் தகவல், குறிப்புகல்.
வெண்டைக்காய் முன்பே என்க்கு மெயிலில் வந்தது தான் நானும் போட்டு இருக்கேன்.
உஙக்ள் நன்பர் பய்னபடுத்தி சர்கக்ரையின் அள்வு குறைந்துள்ளது என்றது நல்ல செய்தி, ஊரில் வாப்பாவுக்கும் சொல்லிடுறேன், குளுமை கிடையாது இல்லJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-43008575659131264962011-02-22T05:02:34.163+03:002011-02-22T05:02:34.163+03:00நல்ல உபயோகமான தகவல் நன்றி நண்பரேநல்ல உபயோகமான தகவல் நன்றி நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-15493104711002861872011-02-21T15:10:09.157+03:002011-02-21T15:10:09.157+03:00Very Good Post...Very Good Post...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-53344348100504457872011-02-21T12:09:12.250+03:002011-02-21T12:09:12.250+03:00@!@ vanathy சொன்னது…
// நாட்டாமை, டாக்டரா?? நானா...@!@ vanathy சொன்னது…

// நாட்டாமை, டாக்டரா?? நானா? சே! சாதாரண ஒரு பேஷன்டா இருந்துட்டு போறேனே!!!! //

நீங்க பேஷண்டாவெல்லாம் இருக்க வேணாம். என்றைக்குமே நீங்க டாக்டர் தான். ஆகவே மக்கள்ஸ்
..... "டாக்டர் வானதி" என்று இன்னொருமுறை ஊருக்கு குரல் உயர்த்திச் சொல்லுங்கள்.. வாழ்க டாக்டர் வானதி....!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-3116202323430139222011-02-20T22:25:14.428+03:002011-02-20T22:25:14.428+03:00நாட்டாமை, டாக்டரா?? நானா? சே! சாதாரண ஒரு பேஷன்டா இ...நாட்டாமை, டாக்டரா?? நானா? சே! சாதாரண ஒரு பேஷன்டா இருந்துட்டு போறேனே!!!!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-73177627202349581032011-02-20T20:36:59.571+03:002011-02-20T20:36:59.571+03:00@!@ தஞ்சாவூரான் கூறியது...
//(இது உங்கள் காசல்லவ...@!@ தஞ்சாவூரான் கூறியது...

//(இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே தருகிறது
என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள்//

இதுவும் நம்ம காசுதான் :)

அடடா நீங்க சொல்வதும் சரிதான்.

வெண்டைக்காய் மருத்துவம் முயற்சி செய்யச் சொல்கிறேன், டாக்டர் (?) :))

சுகர் இருந்தா தான் ஆர்வம் காட்டுவார்கள்.

மூக்குறுஞ்சி மருந்து கொஞ்சம் டெரராத்தான் இருக்கு!!

அதையும் ஒரு தடவ ட்ரை தான் பண்ணுங்களேன் அவ்வ்வ்வ்..

டாக்டர் தஞ்சாவூரான் மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-53372612344584476632011-02-20T19:28:57.260+03:002011-02-20T19:28:57.260+03:00@!@ ராஜ நடராஜன் கூறியது...
// சர்க்கரை நோய்க்கு ...@!@ ராஜ நடராஜன் கூறியது...

// சர்க்கரை நோய்க்கு சிக்கன் மருத்துவம்ன்னு நினைச்சேன்:)//

நல்ல கொலவெறி தான் பாஸ் நீங்க நெனச்சது!! நான் கூட பப்ளிஷ் பண்ணிட்டு ஒரு தபா திருப்பி படிக்கும் போது, திக்குன்னு நீங்க சொன்ன மாதிரி தான் படிச்சிட்டு மலைச்சு போனேன். ஹி..ஹி. பிறகு திருத்திக்கிட்டேன்.

டாக்டர் ராஜ நடராஜன் மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-70772660412303318612011-02-20T19:09:26.695+03:002011-02-20T19:09:26.695+03:00@!@ பட்டாபட்டி.... கூறியது...
// நல்ல தகவல்//
வ...@!@ பட்டாபட்டி.... கூறியது...

// நல்ல தகவல்//

வாங்க தல நம்ம 'பெட்டிகடை' பக்கமும் அடிக்கடி வாங்க!!

டாக்டர் பட்டாபட்டி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-40988216228304548992011-02-20T19:03:54.621+03:002011-02-20T19:03:54.621+03:00@!@ vanathy கூறியது...
// டாக்டர் பட்டம் குடுத்த...@!@ vanathy கூறியது...

// டாக்டர் பட்டம் குடுத்தாலும் குடுத்தாங்க. எல்லோரும் போட்டு தாக்குறீங்க. நல்ல குறிப்புகள். //

ஆமா அப்படி போடாகட்டி கொடுத்த டாக்டர் பட்டத்தை புடுங்கிவாங்களே அதான் பயமா இருக்கு. ஹி..ஹி..

//ஆனால், இந்த மூக்கினால் தண்ணீர் உறிஞ்சுவது தான் கொஞ்சம் டெரரா இருக்கு. வேறு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க.//

தெரியலையே ராதாரவிய கேட்டு சொல்றேன்.அவ்வ்வ்வ்..(அவர போய் நான் எங்க பாக்குறது...ம்ம்ம்ம்)

// சீக்கிரம் ஆட்டோ வாங்கி குடுக்க சொல்லுங்க, நாட்டாமை.//

ஆமா புது மாடலா(??!!) பார்த்து வாங்கி கொடுக்க சொல்லி இருக்கேன்.அவ்வவ்...

வாங்க டாக்டர் வானதி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-51327673247257723492011-02-20T18:58:06.932+03:002011-02-20T18:58:06.932+03:00@!@ Philosophy Prabhakaran கூறியது..
// நல்ல தகவ...@!@ Philosophy Prabhakaran கூறியது..

// நல்ல தகவல்... நன்றி டாக்டர்...//

ஆஹா வாங்க டாக்டர் Philosophy Prabhakaran மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-30686174429263588562011-02-20T18:56:19.973+03:002011-02-20T18:56:19.973+03:00@!@ தங்கராசு நாகேந்திரன் கூறியது...
// நல்ல யோசன...@!@ தங்கராசு நாகேந்திரன் கூறியது...

// நல்ல யோசனையாத்தேன் இருக்கு முயற்சி பண்ணிப் பாத்துட்டு சொல்லு றேன்//

அவசியம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க தல!!

வாங்க தங்கராசு நாகேந்திரன் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-37199570042091044652011-02-20T18:52:58.796+03:002011-02-20T18:52:58.796+03:00@!@ Nahasi கூறியது...
//அஸ்ஸலாமு அலைக்கும் நாநா ...@!@ Nahasi கூறியது...

//அஸ்ஸலாமு அலைக்கும் நாநா நல்ல பயனுள்ள குறிப்பு கொடுத்து இருக்கிங்க ஜஜகல்லாஹ்//

வ அலைக்கும் சலாம். வாங்க தம்பி. நல்லா இருக்கீங்களா? நீங்க நாகூரா? எந்த தெரு? ப்ரோஃபைலில் எந்த விபரமும் இல்லையே அதான் கேட்டேன்!!

Nahasi மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-52145260173376731822011-02-20T18:46:12.169+03:002011-02-20T18:46:12.169+03:00@!@ Chitra கூறியது...
// டாக்டர் அப்துல் காதர்.....@!@ Chitra கூறியது...

// டாக்டர் அப்துல் காதர்...வாழ்க!//

நன்றி டாக்டர் சித்ராஜி... ஹா.. ஹா.. ஹா.. ஆஹா...!!

வாங்க Chitra மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-87054981059318991052011-02-20T18:43:19.208+03:002011-02-20T18:43:19.208+03:00@!@ மோகன்ஜி கூறியது...
//நல்ல உபயோகமான தகவல்கள்....@!@ மோகன்ஜி கூறியது...

//நல்ல உபயோகமான தகவல்கள். வெண்டைக்காய் செய்தி கேள்விப் படாதது. "இனிய" நண்பர்களுக்கெல் லாம் சொல்லிவிட வேண்டியதுதான்!

அவசியம் சொல்லுங்க ஜி, அவசியமில்லாதவங்க கிட்டயும் சொல்லிவைங்க. ஒரு விழிப்புணர்வு கிடைக்கட்டும்.

வாங்க மோகன்ஜி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-56795075587262789742011-02-20T18:39:31.681+03:002011-02-20T18:39:31.681+03:00@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//வெண்டாக்காய்த...@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//வெண்டாக்காய்தான் வேனுமா இல்லை லேடிஸ் ஃபிங்கர் வாங்கினாலும் செய்யலாமா டீடைல் பிளீஸ்//

//தொரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது :)//

என்ன இருந்தாலும் படிச்ச வங்கள்ள?!?!

வாங்க சிநேகிதன் அக்பர் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com