tag:blogger.com,1999:blog-64303816644538849.post5612097095724415356..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": விருந்தினர் பக்கங்கள்எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-39264318324537061062010-06-14T20:39:33.182+03:002010-06-14T20:39:33.182+03:00@ Siss.Menagasathia, வாங்க மேடம்!
//அப்புறம் புறா...@ Siss.Menagasathia, வாங்க மேடம்!

//அப்புறம் புறாவை ஒருத்தர் மட்டும் தான் சாப்பிடனுமாம் அப்பதான் அதன் சத்துக்கள் கிடைக்கும்னு சொல்லுவாங்க.முழுமையான காரணம் தெரியல...சோ பிரியாணி செய்தால் யாருக்கும் பங்கு கொடுக்காதீங்க...//

என்ன மேடம் போகிற போக்கில் இப்படி ஒரு குண்டை தூக்கிபோட்டு விட்டு போயிட்டீங்க.

ஹா..அப்ப அவ்வளவு பிரியாணியும் எனக்கே எனக்கவா. ஹை.. ஜாலி..
ச்சே ச்சே அப்படியெல்லாம் சாப்பிட்டால், சத்துக்கள் கிடைக்கிற இடத்தில் வயித்து வலி வந்துடப்போவுது மேடம். நீங்க எல்லோரும் வாங்க, வட்டமா உட்கார்ந்து வாய் நிறய பேசிக்கிட்டு மனசு நிறைய சாப்பிடலாம்.

காரணம் எனக்கு தெரியலை மேடம். விசாரிச்சுடுவோம்.

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிக்கா!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-59163137885859349122010-06-14T18:47:08.149+03:002010-06-14T18:47:08.149+03:00புறா பிரியாணியாஆஆஆ?? எப்படின்னு சொல்லுங்க நானும் த...புறா பிரியாணியாஆஆஆ?? எப்படின்னு சொல்லுங்க நானும் தெரிந்துக்கிறேன்.அப்புறம் புறாவை ஒருத்தர் மட்டும் தான் சாப்பிடனுமாம் அப்பதான் அதன் சத்துக்கள் கிடைக்கும்னு சொல்லுவாங்க.முழுமையான காரணம் தெரியல...சோ பிரியாணி செய்தால் யாருக்கும் பங்கு கொடுக்காதீங்க...

தமிலீஷ்ல சப்மிட் பண்ணுங்க...நிறைய பேர் வருவாங்க...என் ப்ளாக்கிற்க்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-78592521534667985482010-06-14T17:19:56.352+03:002010-06-14T17:19:56.352+03:00@ நாடோடி சார் வாங்க எப்படி இருக்கீங்க?
நீங்க பக்...@ நாடோடி சார் வாங்க எப்படி இருக்கீங்க?

நீங்க பக்கத்தில் இருந்தால் புறா என்ன, ஒட்டக பிரியாணியே போட்டுடுவோம்ல! ஜித்தா என்ன கூப்பிடு தூரத்திலா இருக்கு? ஆனாலும் கூரியரிலாவது உங்களுக்கு புறா பிரியாணி அனுப்புறது அனுப்புறதுதான்.

ஸ்டீபன் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-21792485874202324132010-06-14T11:53:44.375+03:002010-06-14T11:53:44.375+03:00புறா பிரியாணி பண்ணினா நம்மளையும் ஒரு எட்டு கூப்...புறா பிரியாணி பண்ணினா நம்மளையும் ஒரு எட்டு கூப்பிடுங்க... நானும் பக்கத்தில் தான் இருக்கிறேன்... தொடர்ந்து எழுதுங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-77368523749895350962010-06-14T09:37:54.568+03:002010-06-14T09:37:54.568+03:00@ siss ஜலீலா கமால்,வாங்க மேடம்!
சகோ. நீங்கள் எனது...@ siss ஜலீலா கமால்,வாங்க மேடம்!

சகோ. நீங்கள் எனது இரண்டாவது "follower" என்பது நெஞ்சு கொள்ளாத சந்தோசம்.

வீட்டில் அனைவரும் உங்களை பற்றியும், உங்கள் வலை தளம் பற்றியும் இடையிடையே பேசிக் கொள்வோம்.

எல்லோரும் உங்களுக்கு சலாம் சொல்ல சொன்னார்கள். சலாமலைக்கும்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-48411566129630085102010-06-14T09:36:36.679+03:002010-06-14T09:36:36.679+03:00@ siss ஜலீலா கமால், வாங்க மேடம்!
நீங்கல்லாம் மூத்...@ siss ஜலீலா கமால், வாங்க மேடம்!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள். உங்களது வழிகாட்டுதல்களை அவசியம் எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீக்கா!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-34417277790448902802010-06-14T07:55:34.363+03:002010-06-14T07:55:34.363+03:00வீடு மாறுதல் நிறைய பேர் சொல்வாஙக
ஆனால் உண்மையில் ர...வீடு மாறுதல் நிறைய பேர் சொல்வாஙக
ஆனால் உண்மையில் ரொம்ப கழ்டம்/

புறா தொந்தரவு எல்ல்லா வீட்டிலும் உண்டு. 10 நாள் பால்கனிய பார்க்கம விட்டுட்டோம், அவ்வளவு தான் புறா வீடு கட்டி குடித்தனம் நடத்த் ஆரம்பித்து விடும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-32463070104158183382010-06-14T07:53:21.470+03:002010-06-14T07:53:21.470+03:00வந்துட்டேன்,
பாலோவர் விட்ஜெட் சேர்த்துட்டிங்களா,. ...வந்துட்டேன்,
பாலோவர் விட்ஜெட் சேர்த்துட்டிங்களா,. இப்ப நீங்களும் அதில் லாகின் ஆகிடுங்க.

அப்ப தான் கிளிக் செய்தால் உங்கள் உங்கள் பிளாக் பார்க்க் முடியும்,
நானும் எத்தனையோ முறை கிளிக் செய்தேன், அது பேஜ் எரரில் போய் நின்றது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-33448165123777989242010-06-14T00:12:59.829+03:002010-06-14T00:12:59.829+03:00@ vanilla, ஹரீகா ஜெஸிரா
உங்களின் வருகைக்கும் க...@ vanilla, ஹரீகா ஜெஸிரா

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஏய் பசங்களா! வந்தமா படிச்சமான்னு போய்க்கிட்டே இருக்கணும். உங்களுடைய கலாட்டாக்கு இது இடமல்ல. அப்படியே குதிச்சு
ஓடிப்போய்டுங்க. ஆமா சொல்லிட்டேன், என் செல்லங்களா..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-63907208982184051462010-06-14T00:00:43.020+03:002010-06-14T00:00:43.020+03:00@ siss ஆசியா உமர், வாங்க மேடம்!
நீங்கல்லாம் மூத்த...@ siss ஆசியா உமர், வாங்க மேடம்!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள். உங்களது வழிகாட்டுதல்களை அவசியம் எதிர்பார்க்கிறோம்.
பாலலோயர் விட்ஜெட் சேர்த்தாச்சு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-49508174750070553732010-06-13T23:48:36.662+03:002010-06-13T23:48:36.662+03:00@ அஹமது இர்ஷாத்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...@ அஹமது இர்ஷாத்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள், தோஹாவில் பதிவர்கள் கூட்டம் கூட்டப்பப் போவதாக சொன்னீங்களே! ஏற்பாடுகள் எந்த அளவு இருக்கு சார்? அட்வான்ஸ் வாழ்த்துகள்!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-65833173753496580422010-06-13T23:45:07.272+03:002010-06-13T23:45:07.272+03:00@ செ.சரவணக்குமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ செ.சரவணக்குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//ஃபாலோயர் விட்ஜெட் சேத்துருங்க சார்//

சேர்த்தாச்சு சார். எல்லோரையும் அழைச்சுக்கிட்டு வாங்க சார்.
போன் ஏன் பண்ணலை? அயம் வெய்டிங் na !! மெயில் பண்றதாக சொன்னீங்களே ஏன் பண்ணலை?எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-6488542850101719162010-06-13T23:37:50.059+03:002010-06-13T23:37:50.059+03:00இளம் தூயவன் புறா பிரியாணி, இன்னும் சாப்பிடலை சார்....இளம் தூயவன் புறா பிரியாணி, இன்னும் சாப்பிடலை சார். அது தான் எல்லா சிஸ் இடமும் கேட்டிருக்றோமே. பதில் சொல்வாங்க. வந்தவுடன் உங்களையும் கூப்பிடுகிறேன் அவசியம் வாங்க...உங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-87385669078408022422010-06-13T09:30:39.274+03:002010-06-13T09:30:39.274+03:00புறா பிரியாணி........
சூப்பர் .....ஆஹா ...ஓஹோ...
வ...புறா பிரியாணி........
சூப்பர் .....ஆஹா ...ஓஹோ...
வாயில் ஜொள்ளு கொட்டுதா...
சாப்பிட...சாப்பிட...டேஸ்ட்...

அங்கே ரெண்டு பயபுள்ளைக்கு
வயிறு எரியுமே நீங்களே மாறி மாறி
அனசிக்கங்கோ கோ.. கோ..

ஏய்
ஹரி ,நிலா எங்கே போய்டிககக
எத்தனை முறை போன் செய்வது
செல்லை தொலைத்து விட்டீங்களா
[ஐய் ஜாலி]

பிரியாணி சாப்பிட்ட பாத்திரங்கள்
நிறையா இருக்கு துலக்க ரெடியா,,,
சீக்கிரம் வாங்க..நாங்கெல்லாம் பாசக்கார பயபுள்ள...Anonymoushttps://www.blogger.com/profile/01673699280984470009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-77603281139254498762010-06-12T19:58:25.590+03:002010-06-12T19:58:25.590+03:00சகோ.அப்துல் காதர் டெம்ப்லேட் ஆஹா அசத்தலாக இருக்குங...சகோ.அப்துல் காதர் டெம்ப்லேட் ஆஹா அசத்தலாக இருக்குங்க.இடுகை அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-52247272340719166922010-06-12T16:11:05.889+03:002010-06-12T16:11:05.889+03:00விருந்தினர் பக்கங்கள் ஒஹோ.. அசத்துங்க...விருந்தினர் பக்கங்கள் ஒஹோ.. அசத்துங்க...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-17468234871795937662010-06-12T13:43:16.446+03:002010-06-12T13:43:16.446+03:00sir,
i will call u at evening.sir,

i will call u at evening.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-1033539703561673412010-06-12T13:41:24.686+03:002010-06-12T13:41:24.686+03:00விருந்தினர் பக்கங்கள் அருமையாக இருந்தது. டெம்ப்ளேட...விருந்தினர் பக்கங்கள் அருமையாக இருந்தது. டெம்ப்ளேட் எல்லாம் மாற்றி அசத்தலான தலைப்போடு கலக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

விளம்பர சுவாரஸ்யங்களைத் தொடருங்கள்.

ஃபாலோயர் விட்ஜெட் சேத்துருங்க சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-42490074886835583232010-06-11T23:48:56.113+03:002010-06-11T23:48:56.113+03:00ஆஹா புறா பிரியாணியா ,இதுவரை யாரும் புறா பிரியாணி இ...ஆஹா புறா பிரியாணியா ,இதுவரை யாரும் புறா பிரியாணி இடுக்கை போடவில்லை, நம்ம முந்திக வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-80390352242991913852010-06-11T22:04:26.974+03:002010-06-11T22:04:26.974+03:00கமெண்ட்ஸ் நாங்க தான் போடணும்! நீங்களே போட்டுகொள்வத...கமெண்ட்ஸ் நாங்க தான் போடணும்! நீங்களே போட்டுகொள்வது கொஞ்சங்கூட நல்லாயில்லை.

அதுசரி புறா பிரியாணி சாப்டாச்சா. அடீ ஜெசி.. போன் பண்ணி சொன்னா என்னடி! வந்து விழுந்திட மாட்டேன். இரு வந்து வச்சுக்கிறேன் கச்சேரிய...

அண்ணிய விசாரித்ததாக சொல்லும்மா செல்லம்..ஹரீகாhttps://www.blogger.com/profile/10833234174570353312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-49911919168500092862010-06-11T21:14:35.888+03:002010-06-11T21:14:35.888+03:00ஹலோ சார் ,,,,,,,,,,வீட்டைத் தேடும் கொடுமை எனக்கும...ஹலோ சார் ,,,,,,,,,,வீட்டைத் தேடும் கொடுமை எனக்கும் தெரியும்,ஆனா புறா பிரியாணி
ரொம்ப அநியாயம் தாங்க,உங்க வீட்டுக்காரம்மாவின் தொல்லை தாங்க முடியவில்லை ,விளம்பர தொல்லை அநியாம்க இதுக்கு தீர்வே இல்லையா யா யா யா யா எய்ய......{ஐ ,,நான் தான் செகண்ட் }Unknownhttps://www.blogger.com/profile/14002937036228104636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-57647412304458828052010-06-11T20:34:52.002+03:002010-06-11T20:34:52.002+03:00ஹை நான் தான் பஸ்ட்டு..ஹை நான் தான் பஸ்ட்டு..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com