tag:blogger.com,1999:blog-64303816644538849.post5957929400605747279..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": சவுதி சவுதிஎம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-51810284064555128232012-10-19T00:00:27.167+03:002012-10-19T00:00:27.167+03:00தொடர்ந்ததா ?????? தொடர்ந்ததா ?????? கொல்லாபுரம் S.M.சாதிக்https://www.blogger.com/profile/03774022521378495688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-1055272690348897152011-03-29T03:50:08.373+03:002011-03-29T03:50:08.373+03:00kader bhai,
May Allah bless you abundantly with t...kader bhai,

May Allah bless you abundantly with the best of both worlds.

wa Salam,
Sister in Islam.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84495529039260230952011-03-27T13:50:07.374+03:002011-03-27T13:50:07.374+03:00அட, டான்ஸ்/பாட்டு வீடியோ!! அடுத்ததா என்ன, ஜோக்ஸ், ...அட, டான்ஸ்/பாட்டு வீடியோ!! அடுத்ததா என்ன, ஜோக்ஸ், தத்துவம் கார்னர்கள் ஒண்ணொண்ணா எல்லாம் வருமா? பெரிய ஆளாகிடுவீங்க அப்ப?

“நான் வளர்கிறேனே மம்மீ!!”

:-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-87901463793883841682011-03-23T00:54:47.980+03:002011-03-23T00:54:47.980+03:00@!@ நாடோடி கூறியது...
// நீங்க கலக்குங்க... :...@!@ நாடோடி கூறியது...

// நீங்க கலக்குங்க... :)//

வாங்க ஸ்டீபன். நல்லா இருக்கீங்களா??

உங்கள் வருகைக்கு நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-91121390693966509392011-03-23T00:52:32.470+03:002011-03-23T00:52:32.470+03:00செ.சரவணக்குமார் கூறியது...
// சவுதி அனுபவங்களைத் ...செ.சரவணக்குமார் கூறியது...

// சவுதி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் தலைவரே.//

எழுதுறேங்க!!

// நான்ஸி...நன்றி.//

நான்ஸிக்கு எதுக்கு நன்றி!! ஹி..ஹி..

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-17101726733150120992011-03-23T00:49:35.106+03:002011-03-23T00:49:35.106+03:00ஜெய்லானி கூறியது...
//"அப்பவெல்லாம் கம்பியூட...ஜெய்லானி கூறியது...

//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர் எழுதுவது.
எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//

// நாங்க அந்த டைமில ஓடி பிடிச்சி விளையாடுவோமே.ஹா..ஹா.:-))//

யார்கூட-ன்னு கேட்கமாட்டேன். ஏன்னா எனக்கு தான் தெரியுமே!! ஹா..ஹா.:-))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-77529875543614380872011-03-23T00:44:40.378+03:002011-03-23T00:44:40.378+03:00@!@ ஜெய்லானி கூறியது...
// எழுதுறதே ரொம்பவும் அதி...@!@ ஜெய்லானி கூறியது...

// எழுதுறதே ரொம்பவும் அதிகம் ...இதுல தொடரும் வேறயா...??? :-)) //

வாங்க செல்லம். நீங்க ஒரு ஆள் தான் பாக்கி. நீங்களும் இப்ப சொல்லிடீங்க!!

// சவுதியில இருந்துகிட்டு நான்ஸிக்கு ரசிகரா இல்லாட்டி எப்படி..?? ஹி..ஹி...//

அங்கிட்டு எப்படி????? க்கி.. க்கி..

// எல்லாம் LbC சேனல் செய்யுற வேலை :-))))))))))))))))))) //

அது மட்டுமா MBC-ய விட்டுடீங்களே!! இன்னும் எத்தனையோ பிரைவேட் சேனல்களும் >>

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-12875549740753924842011-03-23T00:39:19.025+03:002011-03-23T00:39:19.025+03:00@!@ வானதி கூறியது...
// வயசை குத்து மதிப்பா கண்டு...@!@ வானதி கூறியது...

// வயசை குத்து மதிப்பா கண்டு பிடிச்சுடுவோம்ல. அதான் நாட்டாமை பம்முறாரு போல. இதுக்கும் தொடருமா??? டூ மச்!!!! //

வாங்க வான்ஸ் டூ மச்சா இருந்ததால தான் தொடரும் போட்டேன்!!! அவ்வவ்...!!ஆனாலும் வயச கண்டுபிடிக்கிறதுல இவங்களுக்கு உள்ள சந்தோசத்தை பாருங்கய்யா!! சகோதர நட்புகளுக்குள்ளே இதுவும் டூ மச் தானே. கேட்போம்ல. கர்ர்ர்ர்ர்ர்..

வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-23424511595203253442011-03-23T00:30:32.937+03:002011-03-23T00:30:32.937+03:00@ ஹாஜா மொஹைதீன் சொன்னது…
//"அப்பவெல்லாம் கம...@ ஹாஜா மொஹைதீன் சொன்னது…

//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர் எழுதுவது.
எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//
//அட நம்ம ஆளு//

வாங்க கூட்டாளி!!

ஹாஜா மொஹைதீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-28039377219557485802011-03-22T09:31:05.266+03:002011-03-22T09:31:05.266+03:00என்ன தல ஆர்வமா படிச்சிட்டு இருக்கும் போது தொடரும் ...என்ன தல ஆர்வமா படிச்சிட்டு இருக்கும் போது தொடரும் போட்டுட்டிங்க. சீக்கிரம் எழுதுங்க.

சவுதிகள் நிறைய பேர் நான்சியின் ரசிகர்கள். நான் காரில் செல்லும் போது இந்த பாட்டுகளைதான் ஓட விடுவார்கள்.

அதுபோல ரூபி மற்றும் இன்னும் சில பாடகிகளும் இவர்களின் விருப்பம்.

அரசரை சில பாடகர்கள் புகழ்ந்து பாடுவார்களே அதில் முகமது அப்த் தை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-13711931087298164312011-03-22T08:59:26.963+03:002011-03-22T08:59:26.963+03:00http://faaique.blogspot.com/2011/03/blog-post_20.h...http://faaique.blogspot.com/2011/03/blog-post_20.html உங்கள் வேண்டுதலுக்காக முயற்சி செய்தது..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-85716065266802296742011-03-22T08:58:08.164+03:002011-03-22T08:58:08.164+03:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-74973420286628749542011-03-22T08:53:46.968+03:002011-03-22T08:53:46.968+03:00உங்க வரலாற்றை சொல்ல பொரீங்க போல... ம்ம்ம் நடக்கட்ட...உங்க வரலாற்றை சொல்ல பொரீங்க போல... ம்ம்ம் நடக்கட்டும்.. நடக்கட்டும்... நல்லா இருக்கு..
நான்சி.. இசை கேட்பது ஹராம். இந்த லின்க்’கை பார்த்து இசை கேட்க தொடங்கினால், அதன் கூலி’யில் உங்களுக்கும் பங்கு வருமே!! நான் யாருக்கும் உபதேசம் செய்ய விரும்புவதில்லை.ஆனால் இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61213671172368450502011-03-22T08:50:53.459+03:002011-03-22T08:50:53.459+03:00நான்ஸியா????????? அப்படின்னா யாரு. ஓ அதான் சொல்லிட...நான்ஸியா????????? அப்படின்னா யாரு. ஓ அதான் சொல்லிட்டீங்கள்ல பாடகின்னு ..

சவுதி. நான்ஸி. ம்ம்ம் இதுல தொடரும் தொடருங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-12410715090107437142011-03-22T08:44:15.918+03:002011-03-22T08:44:15.918+03:00//காலீத் பாடிய "தீதீ-தீதீ" என்ற ‘ரய்’ பா...//காலீத் பாடிய "தீதீ-தீதீ" என்ற ‘ரய்’ பாடல் இந்தியாவில்
மிகப் பிரபலம். //

எனக்கும் பிடித்த பாடல் :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-80464393810898728752011-03-22T08:43:12.500+03:002011-03-22T08:43:12.500+03:00//சொல்வதை அழகாய் - மிடுக்காய் - மனத்தைக் கொள்ளை கொ...//சொல்வதை அழகாய் - மிடுக்காய் - மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி - சொல்லிவிட்டு போங்க!! //
பதிவை விட இது நல்லாருக்கே...!!

ஹி ஹி ஹி

பாய், அடுத்த பதிவுக்கு கவலையே படாம் இந்த தொடர் பதிவை எழுதிடுங்க :)
http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.htmlAnisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-62693270215530910322011-03-22T07:41:10.852+03:002011-03-22T07:41:10.852+03:00தொடர்ந்து எழுதுங்க சகோ,நான்ஸியை இப்ப தான் தெரிஞ்சி...தொடர்ந்து எழுதுங்க சகோ,நான்ஸியை இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68029608151326127422011-03-22T07:37:49.179+03:002011-03-22T07:37:49.179+03:00நீங்க கலக்குங்க... :)நீங்க கலக்குங்க... :)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-45989997106209918262011-03-22T05:06:54.351+03:002011-03-22T05:06:54.351+03:00நான்ஸி...
நன்றி.நான்ஸி...

நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-79594059750995272032011-03-22T05:06:32.900+03:002011-03-22T05:06:32.900+03:00சவுதி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் தலைவரே.சவுதி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் தலைவரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-8093922589416244902011-03-22T04:38:52.209+03:002011-03-22T04:38:52.209+03:00//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும...//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது. எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//

நாங்க அந்த டைமில ஓடி பிடிச்சி விளையாடுவோமே.. ஹா..ஹா.. :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-2117375654390578382011-03-22T04:37:38.024+03:002011-03-22T04:37:38.024+03:00எழுதுறதே ரொம்பவும் அதிகம் ...இதுல தொடரும் வேறயா.....எழுதுறதே ரொம்பவும் அதிகம் ...இதுல தொடரும் வேறயா...??? :-))

சவுதியில இருந்துகிட்டு நான்ஸிக்கு ரசிகரா இல்லாட்டி எப்படி..?? ஹி..ஹி...

எல்லாம் LbC சேனல் செய்யுற வேலை :-)))))))))))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-63514849824134462542011-03-22T02:47:24.752+03:002011-03-22T02:47:24.752+03:00நான் சவுதிக்கு வந்து எத்தனை வருஷமாச்சுன்னு எனக்கே ...நான் சவுதிக்கு வந்து எத்தனை வருஷமாச்சுன்னு எனக்கே
தெரியல! விடுங்க! அதுவா முக்கியம். //
வயசை குத்து மதிப்பா கண்டு பிடிச்சுடுவோம்ல. அதான் நாட்டாமை பம்முறாரு போல.

இதுக்கும் தொடருமா??? டூ மச்!!!!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-67970356632853598112011-03-22T02:03:05.252+03:002011-03-22T02:03:05.252+03:00"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் ..."அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது. எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"
அட நம்ம ஆளுAnonymoushttps://www.blogger.com/profile/02922223420690099755noreply@blogger.com