tag:blogger.com,1999:blog-64303816644538849.post6519724996178445960..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": மரவள்ளிக் கிழங்குஎம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-14242184392613131732012-05-13T19:01:34.699+03:002012-05-13T19:01:34.699+03:00ஆஹா! நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வு.தொடர்...ஆஹா! நல்ல தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வு.தொடர்ந்து பதிவுகளிடுங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-65812755366037846742012-04-28T00:43:27.456+03:002012-04-28T00:43:27.456+03:00இது சமையல் பகுதியா பாட்ஷா? எங்கே உங்கட பச்சைப்பூ ந...இது சமையல் பகுதியா பாட்ஷா? எங்கே உங்கட பச்சைப்பூ நண்பரைக் காணவில்லையே? பேஸ் புக்கை மூடி விட்டு ஒழுங்கா வரச்சொல்லுங்கோ.. அல்லது இங்கயிருந்து ஷெல் அடி நடாத்துவோம்.... என எச்சரித்து விடுங்கோ:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-63175733414468657882012-04-28T00:42:18.194+03:002012-04-28T00:42:18.194+03:00உழுந்துக்குப் பதிலாக மரவள்ளிக்கி கிழங்கை அரைத்து, ...உழுந்துக்குப் பதிலாக மரவள்ளிக்கி கிழங்கை அரைத்து, கொஞ்சம் கோதுமை மா சேர்த்து வடை செய்வோம்.....

கறி, சுண்டல்.... பகோடா... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

மரவள்ளிக்கி கிழங்குக்கு கருவாடு சேர்த்துக் கறி வைத்தால் சூப்பர்.... கறியைக் கடைந்து எடுக்க வேண்டும்(மசித்து).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61446449862585488702012-04-28T00:40:26.611+03:002012-04-28T00:40:26.611+03:00மரவள்ளிக்கி கிழங்கை நம் நாட்டில், ஒரு விதமாக அவித்...மரவள்ளிக்கி கிழங்கை நம் நாட்டில், ஒரு விதமாக அவித்து, பின்பு பொரிப்பதுபோல செய்து கடற்கரைப் பகுதிகளில் விற்பார்கள்... காற்று வாங்கும்போது இதையும் வாங்கிச் சாப்பிட்டால் சூப்பர்ர்ர்ர்ர்ர்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-77648517654012895902012-04-28T00:39:17.317+03:002012-04-28T00:39:17.317+03:00ஆஆஆஆ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்... மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ...ஆஆஆஆ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்... மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)) ஏனெண்டால் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஐட்டம் மரவள்ளிக்கிழங்கு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-83571174240051632312012-04-27T18:08:07.103+03:002012-04-27T18:08:07.103+03:00அமைதி அப்பா நீங்க கேட்ட மரவள்ளி கிழங்கு அடை இங்கே:...அமைதி அப்பா நீங்க கேட்ட மரவள்ளி கிழங்கு அடை இங்கே:
http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post_15.html
அமைதி அப்பா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-36330495310755440062012-04-27T18:06:56.287+03:002012-04-27T18:06:56.287+03:00S.Goutham, வாங்க.. உங்களின் முதல் வருகைக்கும் கருத...S.Goutham, வாங்க.. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-14670915732392567942012-04-27T17:40:36.224+03:002012-04-27T17:40:36.224+03:00மரவள்ளிக் கிழங்கின் பல்வேறு பெயர்களை அறிந்துக் கொள...மரவள்ளிக் கிழங்கின் பல்வேறு பெயர்களை அறிந்துக் கொள்ள செய்தமைக்கு நன்றி.

மரவள்ளிக் கிழங்கு அடைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-11661438308476439872012-04-27T15:09:13.658+03:002012-04-27T15:09:13.658+03:00மரவள்ளிக் கிழங்கு குறித்த தங்களின் பதிவு அருமை.மரவள்ளிக் கிழங்கு குறித்த தங்களின் பதிவு அருமை.Almighty Addhttps://www.blogger.com/profile/06290097012559033442noreply@blogger.com