tag:blogger.com,1999:blog-64303816644538849.post6949161217998886856..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-63584422372055135632011-04-27T23:49:56.450+03:002011-04-27T23:49:56.450+03:00@!@ athira கூறியது...
// கொடம்புளி என்பதை நம் நாட...@!@ athira கூறியது...

// கொடம்புளி என்பதை நம் நாட்டில் கொறுக்காப் புளி என்போம்... இவரின் நேரிவ் பிளேஸ்:)... கேரளா என அறிந்தேன், உடம்புக்கு மிகவும் நல்லதாம்... இதுபற்றி அதிகம் ஹைஷ் அண்ணனின் மறை பொருள் ரகசியத்தில் எழுதியிருக்கிறார், தேட நேரமில்லை இப்போ.. இதில் படமிருக்கு பாருங்கோ.//

பார்த்தேன். நல்லா இருக்கு. ஆனா பொறுமையா உட்காரத் தான் நமக்கும் நேரமில்ல! 'ஆசனம் போடுபவர்' கர்ர்ர்ர்ர்ர்:))... திரும்ப வந்த பின் தான் விலாவாரியா கேட்டு தெரிந்துக் கொள்ளனும்.

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-30106254267808131372011-04-27T23:44:55.276+03:002011-04-27T23:44:55.276+03:00@!@ athira கூறியது...
// இப்படியெல்லாம் ஏன் கஸ்டப...@!@ athira கூறியது...

// இப்படியெல்லாம் ஏன் கஸ்டப் படவேணும்.. நன்கு உண்டு உறங்கி, சந்தோஷமாக வாழ்க்கையைக் களிப்பதை விட்டுப் போட்டு கர்ர்ர்ர்ர்ர்:))... //

உண்டு - உறங்கி உடம்பு ஸ்லிம் ஆனால் தான் எல்லோரும் அப்படியே செய்ய ஆரம்பித்து விடுவமே கர்ர்ர்ர்ர்ர்:))... ஆனா சில பேருக்கு மட்டும் தானே அப்படியான ஒல்லி பிச்சான் உடம்பு அமையுது. அதுவும் எவ்வளவு சாப்பிட்டாலும்??

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-4513487746887170172011-04-27T23:38:44.564+03:002011-04-27T23:38:44.564+03:00@!@ asiya omar கூறியது...
// தேவையான டிப்ஸ் அவரவர...@!@ asiya omar கூறியது...

// தேவையான டிப்ஸ் அவரவர் உணவுப்பழக்கம் தகுந்த படி இங்கிருந்து பலவற்றை எடுத்துக்கலாம்.//

என்றாலும், அதை தொடர்ந்து ஃபாலோ பண்ணனுமே! அங்கே தான் இருக்கு வெற்றியின் சூட்சுமம்.

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-53574520036974251542011-04-27T23:34:01.985+03:002011-04-27T23:34:01.985+03:00@!@ Jaleela Kamal சொன்னது…
// ஆனால் 30 கிலோ எடை ...@!@ Jaleela Kamal சொன்னது…

// ஆனால் 30 கிலோ எடை 60 நாளில் என்பது சாத்தியம் இல்லை, எனக்கு தெரிந்த தம்பதிகள் ஒரு வருடமாக இது போல் டய்ட் செய்து தான் சரியான அளவில் குறைந்து மெயிண்டன் பண்ணிட்டு இருக்காங்க. யாராவது முயற்சித்து பார்த்து சொல்லட்டும். //

முயற்சித்து முயற்சித்து நான் கூட தோல்வி அடைந்திருக்கிறேன். எப்படின்னா, மூணு மாசம் கடினமா உடற்பயிற்சி செய்து, உடம்பை ஓரளவு ஸ்லிம் ஆக்கி கொண்டு, அந்த சந்தோஷத்திலேயே, திரும்ப சதை போட்டு....!! இதற்குமேல் என்னத்தை சொல்ல!!

நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-35072603791364007142011-04-26T20:56:12.658+03:002011-04-26T20:56:12.658+03:00கடவுளே.... இப்படியெல்லாம் ஏன் கஸ்டப்படவேணும்.. நன்...கடவுளே.... இப்படியெல்லாம் ஏன் கஸ்டப்படவேணும்.. நன்கு உண்டு உறங்கி, சந்தோஷமாக வாழ்க்கையைக் களிப்பதை விட்டுப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்:))... எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.

கொடம்புளி என்பதை நம் நாட்டில் கொறுக்காப் புளி என்போம்... இவரின் நேரிவ் பிளேஸ்:)... கேரளா என அறிந்தேன், உடம்புக்கு மிகவும் நல்லதாம்... இதுபற்றி அதிகம் ஹைஷ் அண்ணனின் மறை பொருள் ரகசியத்தில் எழுதியிருக்கிறார், தேட நேரமில்லை இப்போ.. இதில் படமிருக்கு பாருங்கோ.

https://picasaweb.google.com/haish12/12#5331150164297984722athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-58515757609709356402011-04-24T20:51:21.474+03:002011-04-24T20:51:21.474+03:00மிக நல்ல பகிர்வு,தேவையான டிப்ஸ் அவரவர் உணவுப்பழக்க...மிக நல்ல பகிர்வு,தேவையான டிப்ஸ் அவரவர் உணவுப்பழக்கம் தகுந்த படி இங்கிருந்து பலவற்றை எடுத்துக்கலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-57139876277902515592011-04-24T09:49:58.758+03:002011-04-24T09:49:58.758+03:00உபயோக மான பதிவு, ஆனால் 30 கிலோ எடை 60 நாளில் என்பத...உபயோக மான பதிவு, ஆனால் 30 கிலோ எடை 60 நாளில் என்பது சாத்தியம் இல்லை,
எனக்கு தெரிந்த தமப்திகள் ஒரு வருடமாக இது போல் டய்ட் செய்து தான் சரியான அளவில் குறைந்து மெயிண்டன் பண்ணிட்டு இருக்காங்க. ,

யாராவது முயறித்து பார்த்து சொல்லட்டும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-53810306755771853642011-04-23T19:33:41.339+03:002011-04-23T19:33:41.339+03:00@!@ நாடோடி கூறியது...
// உங்க கதைதான் என்று ஆர...@!@ நாடோடி கூறியது...

// உங்க கதைதான் என்று ஆர்வமுடம் படித்தேன்.. கடைசில்.. :) //

தல, எங்க ஆன்-லைன்லேயே வரமாட்டேன்கிறிங்க. நம்ம கதையை பேசுவோமே!!

நன்றி ஸ்டீபன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-6987240021786488492011-04-23T19:30:06.211+03:002011-04-23T19:30:06.211+03:00@!@ வானதி கூறியது...
// கிரீன் டீ எல்லோருக்கும் ...@!@ வானதி கூறியது...

// கிரீன் டீ எல்லோருக்கும் ஒத்து வருவதில்லை. ரத்தக் கொதிப்பு, சுகர் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது ஒத்து வராது //

கிரீன் டீ நானும் குடிப்பதே இல்லை வான்ஸ்!!

- நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-3635086341429169462011-04-23T19:28:03.497+03:002011-04-23T19:28:03.497+03:00@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// நான் 60 கிலோ ...@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// நான் 60 கிலோ இருக்கேன். நானும் உடம்பை குறைக்கனுமா பாஸ்.//

உங்க ஒசரத்துக்கு எழுபது அஞ்சு கிலோ இருக்கணும் பாஸ்!! ஹி..ஹி..

// கடைசி வரியை படிக்கிற வரைக்கும் இது உங்க அனுபவம்னே நினைச்சேன்.//

மற்றவர்களின் அனுபவமும் நமக்கு ஒரு பாடம் தானே தல!!

- நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-15507616940482792612011-04-23T19:24:38.928+03:002011-04-23T19:24:38.928+03:00@!@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
// மிக...@!@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

// மிகவும் பயனுள்ள பதிவு//

- நன்றி வேடந்தாங்கல்-கருன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-72713630951120201102011-04-23T19:21:00.003+03:002011-04-23T19:21:00.003+03:00@!@ Narmi கூறியது...
// Very useful information ...@!@ Narmi கூறியது...

// Very useful information //

- நன்றி Narmi உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-75343011480088615512011-04-23T19:19:42.212+03:002011-04-23T19:19:42.212+03:00@!@ பட்டாபட்டி.... கூறியது...
// என்னமோ போங்க......@!@ பட்டாபட்டி.... கூறியது...

// என்னமோ போங்க...பேசாம புல்லை மேயுங்கனு சொல்லியிருக்க லாமே..!! ஹி..ஹி //

இந்த செய்தி தங்கபாலுவுக்கு தெரியுமா தல :-))) !!

// வாழ்க்கைய நல்லா சாப்பிட்டு அனுபவிங்க..கூடவே உடற்பயிற்சியும்...//

சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு ஒரிஜினல் மினரல் வாட்டர் குடிக்கிறீங்க குரு!! நாங்க??

- நன்றி பட்டாபட்டி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-82313203818583116912011-04-23T19:11:17.276+03:002011-04-23T19:11:17.276+03:00@!@ அன்னு கூறியது...
// இது உங்களுக்கு தெரிந்தவர...@!@ அன்னு கூறியது...

// இது உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அவரிடம் டயட்டீஷியனிடம் காண்பிக்க கூறவும்.//

அவரிடம் சொல்லிட்டேன்!

- நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-82224079003012402442011-04-23T19:08:56.288+03:002011-04-23T19:08:56.288+03:00@!@ சித்தன்பாலா கூறியது...
// இரண்டு மாதங்களில் ...@!@ சித்தன்பாலா கூறியது...

// இரண்டு மாதங்களில் 30 கிலோ உடல் எடை ஆரோக்கியமாக குறைய வாய்ப்பே இல்லை. சிலவகையான நோய்களில் மட்டுமே (கேன்சர், அதிக தைராய்ட் சுரப்பு, சர்க்கரை வியாதி) துரிதமாக குறையும்.//

ஆமா டாக்டர் நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.

- நன்றி சித்தன்பாலா உங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44204871591552731982011-04-23T18:55:19.567+03:002011-04-23T18:55:19.567+03:00@!@ தம்பி கூர்மதியன் கூறியது...
// எனக்கு நம்பிக...@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

// எனக்கு நம்பிக்கை இருக்கு என்னையும் டாக்டர் ஆச்சர்யமா பாப்பார்னு.. என்னடா இவன் இப்படி பெருத்துட்டே போறானேன்னு..//

இருக்காதா பின்னே!! இவ்வளவு கேள்வி கேட்டா?? அவ்வ்வ்வ்..!!

- நன்றி தம்பி கூர்மதியன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-77529556417901950602011-04-23T18:30:41.417+03:002011-04-23T18:30:41.417+03:00தம்பி கூர்மதியன் கூறியது...
//இரவு(7.30க்கு)//
...தம்பி கூர்மதியன் கூறியது...

//இரவு(7.30க்கு)//

//நைட் 7.30 க்கே சாப்பாடா.? நான் சாப்பிட 11 ஆகுமே.!!//

பரவா இல்ல, 7.30க்கு சாப்ட்டுட்டு, பிறகு 11 மணிக்கு சாப்பிடுங்க!! :-))

- நன்றி தம்பி கூர்மதியன்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-9797312236400321902011-04-23T18:27:51.693+03:002011-04-23T18:27:51.693+03:00@!@ தம்பி கூர்மதியன் கூறியது...
// இந்த பதிவு மே...@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

// இந்த பதிவு மேரி பிஸ்கட் விளம்பரமா.? //

மேரி பிஸ்கட்டுக்கு ஏன் விளம்பரம்? சாதரணமாவே எல்லார் வீட்டிலும் அது 'டீ'க்கு இருக்கும் தானே!!

- நன்றி தம்பி கூர்மதியன்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-76540348950964827732011-04-23T18:19:49.092+03:002011-04-23T18:19:49.092+03:00@!@ தம்பி கூர்மதியன் கூறியது...
//காலையில பத்து ...@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

//காலையில பத்து மணிக்கு நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது.. ஐ திங்.. ஒபாமா கூட இந்தியா-அமெரிக்கா உறவை பத்தி பேசுவேன்னு நினைக்கிறேன்.. //

அப்ப, "சில மேரி பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர் வைக்க சொல்லிட்டப் போச்சு!! ஹி ஹி

- நன்றி தம்பி கூர்மதியன்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-29691751614963064502011-04-23T18:16:45.060+03:002011-04-23T18:16:45.060+03:00@!@ தம்பி கூர்மதியன் கூறியது...
//.. அப்பரம் ஏன்...@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

//.. அப்பரம் ஏன் சொன்னனு கேக்காதீங்க.. சொல்லணும் தோணுச்சு..//

சொல்லனும்னு கூட தோனனுமே!!

- நன்றி தம்பி கூர்மதியன்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-74875195595190961392011-04-23T18:12:43.357+03:002011-04-23T18:12:43.357+03:00@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...
// உடல் எடையை...@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது; மனதை எப்போதும் பிரஸ்ஸா வைத்திருத்தல் மிக அவசியம். சரிதானே!..//

ஆஹா..ஆஹா, தல (நீங்க) சொன்னா மனசு கேட்குமே!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-49014460452809452482011-04-23T11:53:36.687+03:002011-04-23T11:53:36.687+03:00@!@ கரிசல்காரன் கூறியது...
//கொடம்புளி//
விவ...@!@ கரிசல்காரன் கூறியது...

//கொடம்புளி//

விவரம் சொன்ன கரிசல்காரன் வாழ்க!!! :-))))எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-60690307145112963102011-04-23T11:50:30.089+03:002011-04-23T11:50:30.089+03:00@!@ Chitra கூறியது...
//மெயிலில் அனுப்பி தந்தது ...@!@ Chitra கூறியது...

//மெயிலில் அனுப்பி தந்தது : தங்கவேல், தமிழ்மன்றம்.

- நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் 'சிம்லே' சிரிப்புக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-75096277397119306322011-04-23T11:48:54.416+03:002011-04-23T11:48:54.416+03:00// கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதி...// கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

யார் மக்கா அது...?? என்னா எழுதினீங்க???எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-62405443983326681742011-04-23T11:47:06.287+03:002011-04-23T11:47:06.287+03:00@!@ ரஹீம் கஸாலி கூறியது...
//இதையெல்லாம் சாப்பாட...@!@ ரஹீம் கஸாலி கூறியது...

//இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடி சேர்க்கனுமா? பின்னாடி சேர்க்கணுமா? ஹி...ஹி டவுட்டு //

சாப்பாட்டுக்கு முன்பு கொஞ்சம், பின்பு கொஞ்சம் ஹி..ஹி.. (இதிலெல்லாம் கூடவா டவுட்டு! வெளங்கிரும்) இருங்க டாகுடர் தம்பி கிட்ட சொல்லி ஊசி போட சொல்றேன் அப்பவாவது பயம் வருதா பார்ப்போம். அவ்வ்வ்வ்!!

- நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com