tag:blogger.com,1999:blog-64303816644538849.post7049752034733678599..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-15462332755300719762010-09-08T11:33:34.353+03:002010-09-08T11:33:34.353+03:00முதல் பகுதியில் சிரிக்க வைத்து பிற்பகுதியில் நச்சு...முதல் பகுதியில் சிரிக்க வைத்து பிற்பகுதியில் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. ஆனா தங்கம்தான் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. சின்னன்சிறிய கிஃப்ட் அன்பா ஆசையா கொடுத்தாலே மனைவிகள் தொபுக்கடீர்னு விழுந்துடுவாங்க. ஒரே ஒரு விஷயம் இப்படி அப்பப்போ குட்டி குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுத்து மறக்காம பார்த்துக்கணும் :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-85672226251946090172010-09-08T09:35:05.010+03:002010-09-08T09:35:05.010+03:00முதல் பாதிய படிச்சிட்டு ஆஹா ரொம்ப அடி பட்டு எழுதிட...முதல் பாதிய படிச்சிட்டு ஆஹா ரொம்ப அடி பட்டு எழுதிட்டாரு போல உச் கொட்டி கொண்ட்டே படித்தேன்.

ஆனால் கீழே மீதி பாதி, ரைட்டு இள தலமுறைக்கு அறிவுரை.

ம்ம் நல்ல விடயம் தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-80334462933588918212010-09-05T12:27:10.668+03:002010-09-05T12:27:10.668+03:00நான் இப்படித்தான் என்னுடைய திருமண நாள் இரவு எனது ம...நான் இப்படித்தான் என்னுடைய திருமண நாள் இரவு எனது மனைவியிடம் ஒரு செயினும், மோதிரமும் கொடுத்து இதை எனது வீட்டாரிடமும் காட்டச் சொன்னேன்.

அடுத்த நாள் எனது வீட்டாரிடம் ஒரே கொதிப்பு ஏன் முன்பே எங்களிடம் சொல்லவில்லை என ஆள் ஆளுங்கு கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். சர்பரைஸாக இருக்கட்டுமே என்றுதான் யாருக்கும் சொல்லவில்லை என்று கூறினேன் (சமாளித்தேன்).அப்துல் குத்தூஸ்https://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-19866596516619167482010-09-04T18:50:18.887+03:002010-09-04T18:50:18.887+03:00நல்ல ஆலோசனை...நல்ல ஆலோசனை...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-82002477706689709552010-09-04T18:44:59.383+03:002010-09-04T18:44:59.383+03:00@@ ப்ரின்ஸ் கூறியது...
//ரொம்ப நல்லா எழுதிருக்கீ...@@ ப்ரின்ஸ் கூறியது...

//ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..//

வாங்க ப்ரின்ஸ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68833746900973866892010-09-04T18:42:07.145+03:002010-09-04T18:42:07.145+03:00@@ அஹமது இர்ஷாத் கூறியது...
// அம்மா'ன்னா சு...@@ அஹமது இர்ஷாத் கூறியது...

// அம்மா'ன்னா சும்மா இல்லடா அப்படிங்கிற பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருது.. தாரத்துக்கு பின் தாயா NO Way...//

feelings............!!! ம்ம்ம்ம் , அது நல்ல பாட்டு தான் பாஸ்.

அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-39780421775034300252010-09-04T18:38:23.450+03:002010-09-04T18:38:23.450+03:00@@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...
// ஆஹா ரொம்ப நல...@@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

// ஆஹா ரொம்ப நல்ல விசயங்கள்.. முதலில் நல்லா சிரிக்க வைத்தீங்க.. பின்னாடி சிந்திக்க வச்சிருக்கீங்க..//

எல்லாமே உங்களை மாதிரி உள்ள முன்னணி பதிவர்களின் தூண்டுதல் தான்!!

Starjan(ஸ்டார்ஜன்)சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-61676152636037754532010-09-04T18:34:13.498+03:002010-09-04T18:34:13.498+03:00@@ மோகன்ஜி கூறியது...
// எந்தப் பரிசையும் பகிரங்...@@ மோகன்ஜி கூறியது...

// எந்தப் பரிசையும் பகிரங்கமாகவே கொடுப்பது தான் சரி.//

அப்படியும் கொடுக்கலாம் தான் மோகன்ஜி!

// ஆனா காதர் பாய்! உங்களையே விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும் உங்கள் மனைவிக்கு?!//

ஆஹா இது குளிர விட கூலிங்கால இருக்கு, மீ.."எஸ்" (escape) ஹா ..ஹா

மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-14259674989922386972010-09-04T18:28:24.468+03:002010-09-04T18:28:24.468+03:00@@ vanathy கூறியது...
//நல்ல நகைச்சுவையான பதிவு....@@ vanathy கூறியது...

//நல்ல நகைச்சுவையான பதிவு. அடிக்கடி ஏதாவது எழுதி ஆண்களைக் காப்பாற்றுங்கோ!!!! //

மொதல்ல என்னை நானே காப்பாத்திக்கிற வழியப் பார்ப்போம். அப்புறம் வேணும்னா மத்தவங்கள. இத ஜெய் கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க ஹா..ஹா..

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-78331768681409191402010-09-04T17:51:45.178+03:002010-09-04T17:51:45.178+03:00@@ Ganesh கூறியது...
// அதென்ன "மனைவிமார்கள...@@ Ganesh கூறியது...

// அதென்ன "மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??"..... , என்னமோ எல்லோரும் ரெண்டு மூணு மனைவி வச்சுகிட்டிருக்கிற மாதிரி பேசறீங்க. இங்க அவவனுக்கு ஒரு மனைவிக்கே திண்டாடுறான்....//

நெனச்சேங்க!! இந்த மாதிரி கேள்விக் கேட்க நமக்கு ஒரு ஆளில்லை யேன்னு .. ஹி.. ஹி..

கணேஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-75318098397312745912010-09-04T17:41:56.642+03:002010-09-04T17:41:56.642+03:00@@ ஜெயந்தி கூறியது...
//நீங்கள் சொல்வதுபோல் வரதட...@@ ஜெயந்தி கூறியது...

//நீங்கள் சொல்வதுபோல் வரதட்சணை வாங்காவிட்டாலே பிரச்சனை வராது//

நீங்க சொல்றது உண்மையான வார்த்தை Siss.

ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-90544756539881859372010-09-04T17:38:55.125+03:002010-09-04T17:38:55.125+03:00@@ asiya omar கூறியது...
//ரொம்ப உஷாரான ஆளு தான்...@@ asiya omar கூறியது...

//ரொம்ப உஷாரான ஆளு தான் போல. சூப்பர் பதிவு, நீங்கள் சொல்வதினால் வீண் பிரச்சனைகள வராது.//

அப்படி ஒன்னும் நான் உஷாரான ஆளு இல்லீங்க மேடம். இன்னீ வரைக்கும் பச்ச மண்ணு போலத் தானிருக்கிறேன் என்று அவங்களே அடிக்கடி சொல்வாங்க. ஏன்னு தான் எனக்கு தெரியல? ஹா..ஹா..

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-2382966675330597652010-09-04T11:59:06.703+03:002010-09-04T11:59:06.703+03:00@@ ஹுஸைனம்மா கூறியது...
//நீங்கள் சொல்வதில் எனக்...@@ ஹுஸைனம்மா கூறியது...

//நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இது தவறான வழிகாட்டுதலகவே தோன்றுகிறது எனக்கு.//

வாங்க ஹுசைனம்மா. தனிமையில் கொடுக்கும் கிஃப்ட் என்பது மனதிற்கு தனி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு ரிங்கோ, வளையலோ, சைனோ கொடுப்பதில் எந்த வித தப்புமில்லை என்பது தான் என் கருத்து. அதைத் தான் மக்களின் முன் வைத்தேன்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-83936898845158442692010-09-04T11:44:26.452+03:002010-09-04T11:44:26.452+03:00@@ Mohamed Faaique கூறியது...
//irandavathu paat...@@ Mohamed Faaique கூறியது...

//irandavathu paathila nalla matter sonneenga boss...//

வாங்க Mohamed Faaique

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-29702731936524717022010-09-04T11:41:17.198+03:002010-09-04T11:41:17.198+03:00@@ ஜெய்லானி கூறியது...
//ரெண்டு வீட்டிலும் இந்த ...@@ ஜெய்லானி கூறியது...

//ரெண்டு வீட்டிலும் இந்த ஒட்டியானம் எங்கிருந்து வந்துச்சின்னு கேட்டா காக்கா கொண்டு வந்து போட்டுச்சின்னா சொல்வீங்க..//

பாஸ் நீங்க கேட்கிறது புரியுது. அன்பையும் கிப்ஃடையும் எப்படி வேணும்னாலும் அடக்கமா வச்சுக்கலாம் தானே!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-71640607854765142392010-09-02T19:29:40.263+03:002010-09-02T19:29:40.263+03:00@@ ஜெய்லானி கூறியது...
//விட்டில தினம் நீங்க இப்...@@ ஜெய்லானி கூறியது...

//விட்டில தினம் நீங்க இப்பிடிதான் வாழ்றீங்களா ..பரவாயில்ல பொழைக்க தெரிஞ்ச ஆள் நீங்க..//

நாம ரெண்டு பேருக்கும் இது என்ன புதுசா பாஸ். இப்படி பப்ளிக்ல வச்சு கேட்டுக்கிட்டு?? உஸ்ஸ்ஸ்... அப்புறம் போனில் ரெண்டு பேரும் ஒருத்தருக் கொருத்தர் ஆறுதல் சொல்லிக்கிவோம்!! சரியா?? க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-85640452197840000992010-09-02T19:22:52.776+03:002010-09-02T19:22:52.776+03:00@@ ஜெய்லானி கூறியது...
//ரெண்டு வீட்டிலும் இந்த ...@@ ஜெய்லானி கூறியது...

//ரெண்டு வீட்டிலும் இந்த ஒட்டியானம் எங்கிருந்து வந்துச்சின்னு கேட்டா காக்கா கொண்டு வந்து போட்டுச்சின்னா சொல்வீங்க..//

எங்க ஊர் சைடில் "காக்கா"ன்னு சொன்னா அண்ணணன்ன்னு அர்த்தம். ஹை இது கூட நல்ல ஐடியாவே இருக்கே. அண்ணன்ன கொண்ணந்து போட்டுச்சு ன்னு சொல்லிடலாமோ?? எப்புடி பாஸ். நான் உங்க சிஷ்யன். உங்க ட்ரைனிங்!! ஹி..ஹி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-41191586219830893482010-09-02T19:17:08.066+03:002010-09-02T19:17:08.066+03:00@@ ஜெய்லானி கூறியது...
//ஏன் பாஸ், இடுப்புக்கு க...@@ ஜெய்லானி கூறியது...

//ஏன் பாஸ், இடுப்புக்கு கட்டுர அரைஞான் கயிறா வாங்கி (மனைவிக்கு)கட்டினா யாருக்குமே தெரியாதே..!!//

அத எதுக்கு நாம அவங்களுக்கு வாங்கி கொடுக்கணும். அவங்களே அத வாங்கி கட்டிக்க மாட்டாங்களா?? ஏன் பாஸ் இந்த அரைஞான் கயிறு, அரைஞான் கயிறுன்னு சொல்றீங்களே அப்படீன்னா இன்னா பாஸ்?? என்ன மாதிரி உள்ள இளந்தல முறைக்கி அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?? க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-52501699009733327002010-09-02T19:08:33.756+03:002010-09-02T19:08:33.756+03:00@@ Chitra கூறியது...
//எப்படிங்க இப்படி? கல்யாண ...@@ Chitra கூறியது...

//எப்படிங்க இப்படி? கல்யாண கனவு காணும் போதே, இந்த மாதிரி ஐடியாக்களையும் back up பிளான் ஆக வச்சுக்கணும் போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..//

நிச்சயமா,,,கல்யாணமும் ஒரு பிக்ஸட் டெபாசிட் மாதிரி தானே. அதுக்கு நாமும் முன்னமே பிளான் பண்ணாம இருந்தா எப்படிங்க மேடம்.

Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-81630886951391340142010-09-02T18:50:22.276+03:002010-09-02T18:50:22.276+03:00@@ ஸாதிகா கூறியது...
//முதல்லே சொன்னதுதான் உங்க ...@@ ஸாதிகா கூறியது...

//முதல்லே சொன்னதுதான் உங்க அனுபவம்.அதான் டாப்பு. மற்ற தெல்லாம் டூப்.சரீங்களா என் அனுமானம்?//

வாங்க ஸாதிகாக்கா!! நான் அடி வாங்கி தோப்பு கரணம் போடுவதில் அப்படி ஒரு சந்தோஷமோ உங்களுக்கு... அம்மாடியோ வ்வ்வ்வவ்வ்வ்

ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-67427747603635183672010-09-02T10:53:08.236+03:002010-09-02T10:53:08.236+03:00//காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உ...//காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.//

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..princehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-35089128058510576642010-09-02T10:07:30.677+03:002010-09-02T10:07:30.677+03:00நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்கள...நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது.//

அம்மா'ன்னா சும்மா இல்லடா அப்படிங்கிற பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருது.. தாரத்துக்கு பின் தாயா NO Way...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-81176116262337116762010-09-02T03:13:18.780+03:002010-09-02T03:13:18.780+03:00@@ நாடோடி கூறியது...
// மொத சொன்னது உங்க வீட்...@@ நாடோடி கூறியது...

// மொத சொன்னது உங்க வீட்ல நடக்குமுனு எனக்கு தெரியும்... :)
இரண்டாவது உள்ளது நமக்கு உபயோகமா இருக்கும்.. :) //

தல ஒன்னு கூடியாச்சா?? ஹி.. ஹி..

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-21387335329529054432010-09-02T03:09:45.309+03:002010-09-02T03:09:45.309+03:00பதிவுலகில் பாபு கூறியது...
// நீங்க முதல்வரியில ...பதிவுலகில் பாபு கூறியது...

// நீங்க முதல்வரியில சொன்னதைத்தான் கடைபிடிக்கறீங்க இல்லையா!!//

பப்ளிக்.. பப்ளிக்.. பாஸ் ஹி..ஹி.. (நமக்குள்ளேயே இருக்கட்டும்)

//:-)))))))//இவ்வளவு நீளமா சிரிப்பா??
பதிவே உங்கள போலுள்ள வாலிப இளைஞ்சர்களுக்கு தான் பாஸ். கல்யாணம் முடிஞ்ச உடனே அப்படி சிரிக்கணும் என்பதற்காக!!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-24454559241421329762010-09-02T03:01:17.036+03:002010-09-02T03:01:17.036+03:00@@ பொடுசு கூறியது...
//அப்படியே நல்ல மனைவியை தேர...@@ பொடுசு கூறியது...

//அப்படியே நல்ல மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா... //

நா இந்த ஆட்டத்துக்கு வரல "எஸ்" ஆயிடுறேன்...!

//எதோ எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.//

ஃ பீலிங்க்ஸ் /// அப்படி தான் நல்லா அடிச்சு விளையாடுங்க தல!!

பொடுசு உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com