tag:blogger.com,1999:blog-64303816644538849.post719690861939308855..comments2023-10-18T15:25:26.265+03:00Comments on "ஆஹா பக்கங்கள்": 100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..!!எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-31534578156289493982011-01-29T22:49:52.175+03:002011-01-29T22:49:52.175+03:00@!@ ஹேமா கூறியது...
// காதர்...100 ஆவது பதிவுக்கு...@!@ ஹேமா கூறியது...

// காதர்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க//

இது 100 ஆவது பதிவல்ல ஹேமா!!

//நடுவில இலங்கைத் தமிழையும் கலாய்ச்சிருக்கீங்க.நானும் சிரிச்சிட்டேன்.அவர் மட்டக்களப்புத் தமிழரா? ஈழத்திலும் வட்டார வழக்குத் தமிழில் மாற்றங்கள் இருக்கு.
சிலநேரங்களில் எங்களுக்கே புரியாமல் இருக்கும்!//

ஆமா கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. அவர் மொரட்டுவ தமிழர்!!

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-5693861620071806782011-01-29T22:45:42.167+03:002011-01-29T22:45:42.167+03:00@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// யாரெல்லாம் படி...@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// யாரெல்லாம் படிச்சிட்டு பின்னூட்டம் போடுறாங்கங்கிறதை கண்டுபிடிக்க இந்த டெக்னிக் உதவும் தல.பாருங்க எத்தனை பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்க:)//

வாங்க தல கவனிச்சிட்டீங்களே!! என்னத்த சொல்றது!!

//நானும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விரைவில் சதம் அடிக்க வாழ்த்துகள்.//

ம்ம்ம் Thanks அக்பர், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-22941657717523728692011-01-29T22:41:37.397+03:002011-01-29T22:41:37.397+03:00@!@ தோழி பிரஷா கூறியது...
// 100 வது பதிவுக்கு வ...@!@ தோழி பிரஷா கூறியது...

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //

பதிவ படிச்சீங்களா தோழி பிரஷா!! (:-o

நன்றி தோழி பிரஷா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-30346180455561178692011-01-29T22:40:02.185+03:002011-01-29T22:40:02.185+03:00@!@ S.Menaga கூறியது...
// 100 வது பதிவுக்கு வாழ்...@!@ S.Menaga கூறியது...

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //

பதிவ படிச்சீங்களா மேனகா!! (:-o

நன்றி S.Menaga உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-20093420053759482962011-01-29T22:37:01.378+03:002011-01-29T22:37:01.378+03:00@!@ ஆயிஷா கூறியது...
// அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}...@!@ ஆயிஷா கூறியது...

// அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} கலக்கல். பதிவு அருமை.100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

வ அலைக்கும் சலாம் வாங்க சகோ, பதிவு இருக்கட்டும். நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தான் எனக்கு கலக்காமா இருக்கு!!

நன்றி ஆயிஷா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-46811979238916242392011-01-29T22:32:26.029+03:002011-01-29T22:32:26.029+03:00@!@ ஸாதிகா கூறியது...
// ஏங்க ..காபி, ஜுஸ் குடிச்...@!@ ஸாதிகா கூறியது...

// ஏங்க ..காபி, ஜுஸ் குடிச்சதுகப்புறமாக 200 திர்ஹம் கலெக்ட் பண்ணுறாங்கன்னா பர்ஸில் காசே வச்சிக்காமல் இருந்தால்... மாவாட்ட சொல்லுவாங்களா?//

வெறும் காபிக்கி தான் அந்த 200 திர்ஹம், உள்ளே நுழையும் போதே புடுங்கிடுவாங்க...!! நான் சும்மா தமாசுக்காக அப்படி இடுகையில் எழுதினேன் சகோ.

நன்றி ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-88074706903548008532011-01-29T22:28:06.711+03:002011-01-29T22:28:06.711+03:00@!@ அரபுத்தமிழன் கூறியது...
// இப்பத்தான் வந்த மா...@!@ அரபுத்தமிழன் கூறியது...

// இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள நூறு பதிவா ஆஆஆ...
பயப்படாதீங்க கண்ணுல்லாம் போட்டுற மாட்டேன் :)//

பதிவ படிச்சீங்களா...!!! (என்னா போங்க!!!!)

// நீங்களும்தான் 'இல்லாக்காட்டி' என்று எழுதவும் செய்கிறீர். அது என்ன தமிழ்?//

இது தான் எல்லோருடைய நிரந்தரத் தமிழ் தல!!

// (அப்பாடி பின்னாடி வந்து கும்முறவங்களுக்கு ஒரு க்ளூ கொடுத்தாச்சு :)//

நீங்களுமா..மா..மா...??? ஒரு குரூப்பா தான் கெலம்பி யிருக்காங்கய்யா..!!

நன்றி அரபுத்தமிழன் உங்கள் வருகைக்கும் கருதுருரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-44260734724302570192011-01-29T22:19:40.481+03:002011-01-29T22:19:40.481+03:00@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
// (பேச்சு பேச்ச...@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// (பேச்சு பேச்சா இருக்கும் போது வன்முறை நோ..ப்ளீஸ்!!)//

// எங்கே துபாய் ஷார்ஜா அபுதாபி அல்அலைன் பார்ட்டிகள் வந்து கும்முங்கைய்யா....//

என்னன்னா ஒரு கொலவெறி....!! ஹி..ஹி..

நன்றி மனோ உங்கள் வருகைக்கும் கருதுருரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-84172461873586683202011-01-28T13:26:33.770+03:002011-01-28T13:26:33.770+03:00@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
// லூக்கா வைக...@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...

// லூக்கா வைக்கலாமேன்னு தான்!!// // edhuvum keekkalai எதுவுமே கேக்கலை ஹா ஹா ஹா//

கொஞ்சம் spell, fall ஆயிடுச்சு ஹி..ஹி.. ரைட்டு.. சரி பண்ணிட்டேன் பாஸ்!!

நன்றி சி.பி.செந்தில்குமார் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-68219058890720411632011-01-28T13:22:17.308+03:002011-01-28T13:22:17.308+03:00@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
//>>>...@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...

//>>>>இன்று நூறாவதுப் பதிவு எழுதப் போவதாக நினைத்து, தூங்கிக் கொண்டிருக்கும் போதே, விழித்துக் கொண்டிருப்பதாக ஒரு கனவு வந்ததுங்க!!rajini pada ஓபனிங்க் மாதிரி செம கலக்கல்//

வாங்க தல, உங்கள மாதிரியுள்ள அனுபவப் பதிவர்களெல்லாம் இது மாதிரி அடிக்கடி வந்து உற்சாக டானிக் கொடுத்தால் சந்தோசம் ரெட்டிப்பாகும் தல!!

நன்றி சி.பி.செந்தில்குமார் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-65180930933748153312011-01-28T13:17:43.413+03:002011-01-28T13:17:43.413+03:00ஹுசைனம்மா கூறியது...
//பதிவுல போட்டு கிழி கிழி என...ஹுசைனம்மா கூறியது...

//பதிவுல போட்டு கிழி கிழி என்று கிழிக்க வேண்டியது தானே//

// ஏன் நீங்க கிழிக்கிறதுதானே? கிழிச்சா, உங்களை நார் நாராக் கிழிச்சுடுவாய்ங்கன்னு தெரிஞ்சுதானே அடுத்தவங்களைத் தூண்டிவிடுறீங்க? அரசியல்வாதியாகுறதுக்கு முன்னோட்டமோ இது?//

மீ அதுக்கு சூட்டபிள் ஏஜோ அனுபவமோ இல்ல ஹுசைனம்மா, அனுபவப் பதிவர்களுக்கு அதுக்குள்ள சூட்சுமமும், பக்குவமும் இருக்கும். அதான் அப்படி சொன்னேன். இது முன்னோட்டமில்லை - பொறுக்க முடியாத குமுறல்!!

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-19776293380563741922011-01-28T13:11:46.725+03:002011-01-28T13:11:46.725+03:00@!@ ஹுசைனம்மா கூறியது...
// (ஆமா, அது என்னா ‘ மட்...@!@ ஹுசைனம்மா கூறியது...

// (ஆமா, அது என்னா ‘ மட்டேங்கிரங்க’? - இது எந்த ஊர் பாஷைங்கோ?) //

//கொஞ்சம் லூக்கா வைக்கலா மேன்னு// //லூக்கா???!!!!இது என்னா மொழிங்கோ?//

அம்மாடி கொஞ்சம் குமுருறாங்கன்னு சொன்னவுடனே நீங்க இந்த குமுறு குமுறிட்டீங்களே ஹுசைனம்மா. நான் பாவம் இல்ல!! இருங்க diclomax தடவிக்கிட்டு வர்றேன். ஹி.. ஹி..

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-85548053220932776422011-01-28T13:06:22.261+03:002011-01-28T13:06:22.261+03:00@!@ ஹுசைனம்மா கூறியது...
//ஏன் இதைதுபாய், ஷார்ஜா,...@!@ ஹுசைனம்மா கூறியது...

//ஏன் இதைதுபாய், ஷார்ஜா, அல் அய்ன் பதிவர்களெல்லாம் கண்டுக்கவே மட்டேங்கிரங்க//

// நல்லவேளை என்னைச் சொல்லலை;
நான் அபுதாபிப் பதிவர்!! //

இது என்ன வகையான எஸ்கேபிசம் ஹுசைனம்மா. அவைகள் அத்தனையும் UAE என்ற ஒரே குடையின் கீழே தானே வருது. அவ்வ்வ்வ்..!!

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-76923080029783394172011-01-28T13:02:15.148+03:002011-01-28T13:02:15.148+03:00@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
// கேப் பாத...@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// கேப் பாத்து அடிக்கிறீங்க ளேண்ணே..... ஹி...ஹி...! //

இத யாரையும் டபுள் மீனிங்ல திட்டலையே பன்னி சார் ஹி..ஹி..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-16146418202150996322011-01-28T12:59:16.236+03:002011-01-28T12:59:16.236+03:00@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
// கஞ்சுபரா...@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// கஞ்சுபராக்கு இல்ல அது கஞ்சிபராக்குன்னு நெனைக்கிறேன், ராமநாதபுரத்து வட்டார வழக்குச் சொல் அது. கஞ்சி போட்டு யூஸ் பண்ணும் ஃப்ராக்னு அர்த்தம் வருமோ என்னவோ? //

அப்படியா தல, எனது ரொம்ப நாளைய தீராத சந்தேகத்தை தீர்த்த மாமணியே நீங்கள் வாழ்க ஹி..ஹி..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-81311953848879379892011-01-28T12:56:21.024+03:002011-01-28T12:56:21.024+03:00@!@ ஜலீலா கமால் கூறியது...
// அங்கு டீ காபி ஃபிரி...@!@ ஜலீலா கமால் கூறியது...

// அங்கு டீ காபி ஃபிரியா, அதான் எண்ட்ரண்ஸ்க்கு காசு வாங்கிடுராஙக் அத சொல்றீங்கலா//

இல்லை ஜலீலாக்கா அந்த கொடுமைய ஏன் கேட்கிறீங்க ஒரு காபிக்கே இருநூறு திர்ஹமாம். அதை தான் அப்படி காமெடியா சொன்னேன்!

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினம் அன்று 100 வது பதிவு//

பதிவில் நான் என் நூறாவது பதிவு என்றா சொன்னேன் ஜலீலாக்கா!! முன்னோட்டம் என்று தானே சொன்னேன். ஹா..ஹா..

நன்றி ஜலீலா கமால் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-43691940221016277152011-01-28T12:50:33.880+03:002011-01-28T12:50:33.880+03:00// 100-பதிவுன்னு ஒரு முன்னோட்டம், அதுக்கு பின்ன ஒர...// 100-பதிவுன்னு ஒரு முன்னோட்டம், அதுக்கு பின்ன ஒரு பின்னூட்டம் போட வேண்டாமா? //

ஆமா.. ஆமா... அவசியம் போடணும் டீச்சர்.

நன்றி asiya omar தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-30780345177803235032011-01-28T01:18:10.817+03:002011-01-28T01:18:10.817+03:00@!@ Balaji saravana கூறியது...
//ரைட்டு! :) //Chi...@!@ Balaji saravana கூறியது...

//ரைட்டு! :) //Chitra கூறியது... இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே...//
ஹி ஹி.. அதே டவுட்டு தான் எனக்கும். :) //

தல ஹி...ஹி..அதே! அதே!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-35236444613879531922011-01-28T01:14:55.599+03:002011-01-28T01:14:55.599+03:00!@! கக்கு மாணிக்கம் கூறியது...
// படம் பாத காணிக...!@! கக்கு மாணிக்கம் கூறியது...

// படம் பாத காணிக்கை, பீம் சிங் டைரக்ட் செய்த அருமையான படங்களில் ஒன்று.பூஜைக்கு வந்த
மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா,,,ஜெமினி, விஜயகுமாரி இவர்களின் காதல் கனவு பாட்டு. நல்ல படம். பாருங்கள்.//

ஆஹா அண்ணே அசத்திட்டீங்க. இனி உங்களிடமே பழையப் பாட்டுக்கு நாங்கள் தஞ்சம். வாழ்க கக்கு சார். ஹா..ஹா..

நன்றி கக்கு மாணிக்கம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-33506076206948358522011-01-28T01:09:29.363+03:002011-01-28T01:09:29.363+03:00@!@ கலாநேசன் கூறியது...
// நடத்துங்க...நடத்துங்க....@!@ கலாநேசன் கூறியது...

// நடத்துங்க...நடத்துங்க...//

எப்பவும் இதுமாதிரி உங்க ஆசீர்வாதம் வேணும் தல!!

நன்றி கலாநேசன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-18859237040052761352011-01-28T01:07:43.783+03:002011-01-28T01:07:43.783+03:00Philosophy Prabhakaran கூறியது...
//இப்படியும் ஒர...Philosophy Prabhakaran கூறியது...

//இப்படியும் ஒரு பதிவு தேத்தலாம்னு ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி...//

வாங்க தல உங்களுக்கு தெரியாத ஐடியாவா??

நன்றி Philosophy Prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-58944641367705377602011-01-28T01:05:54.716+03:002011-01-28T01:05:54.716+03:00@!@ மாணவன் கூறியது...
// பதிவு அருமை நண்பரே,//
வ...@!@ மாணவன் கூறியது...

// பதிவு அருமை நண்பரே,//

வாங்க மாணவன் சார்..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-22808335983299337882011-01-28T01:04:19.924+03:002011-01-28T01:04:19.924+03:00@!@ Chitra கூறியது...
// இந்த பதிவை தூக்கத்திலேயே...@!@ Chitra கூறியது...

// இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே....//

வாங்க டீச்சர். ஹி..ஹி.. கொஞ்சம் கொஞ்சம்.

நன்றி Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-38309594390391595202011-01-28T01:02:28.379+03:002011-01-28T01:02:28.379+03:00@!@ ரியாஸ் கூறியது
// வடை வடை வடை...ஆஹா ஆஹா ஆஹா ...@!@ ரியாஸ் கூறியது

// வடை வடை வடை...ஆஹா ஆஹா ஆஹா கலக்கல்.. நம்ம கடைப்பக்கமும் வந்து போறது//

வடை உங்களுக்கு தான் பாஸ்!! அவசியம் வர்றேன் ரியாஸ்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-64303816644538849.post-70913968759140447562011-01-27T14:05:34.837+03:002011-01-27T14:05:34.837+03:00காதர்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்...காதர்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.

நடுவில இலங்கைத் தமிழையும் கலாய்ச்சிருக்கீங்க.நானும் சிரிச்சிட்டேன்.அவர் மட்டக்களப்புத் தமிழரா?ஈழத்திலும் வட்டார வழக்குத் தமிழில் மாற்றங்கள் இருக்கு.
சிலநேரங்களில் எங்களுக்கே புரியாமல் இருக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com