புத்தாண்டு துவங்கும் இந்த இனிய நன்னாளில், எல்லோருக்கும்
நோயற்ற நிம்மதியான நல்வாழ்வையும், செல்வத்துடன் எல்லா
வளமும் பெற்று, மனதில் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும்
வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்த வண்ணம்...
புத்தாண்டில் "சமையல் அட்டகாசங்கள்" கொடுத்த விருது!!
மிக்க மகிழ்ச்சி ஜலீலாக்கா! நன்றி!!
புது வருடமென்றால் ஸ்வீட்- விருந்தில்லாமலா?? வாங்க..
வந்தது தான் வந்தீங்க ஒரு வாய் சாப்டுட்டு போங்க...!!! :-)))





















