facebook

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

'ஆஹா அவார்ட்ஸ்' கொடுக்குறாங்க'ஆஹா அவார்ட்ஸ்' கொடுக்குறாங்க...!!

வலைப்பூவில் பிறந்து ஆறு மாதமேயான (உங்கள்) "ஆஹா பக்கங்கள்"  உங்கள் கைப்பிடி   மவுஸ்   கண்ட்ரோல்   வழியாக
உங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. (ஹி.. ஹி..
சும்மா ஒரு கம்பெனி  விளம்பர பில்டப்பு தாங்க!!)  ஆகவே
உங்களையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாதுங்க..
(யாரோ நற..நற..ப்பது கேட்குது ...!!) சரி.. சரி.. மக்கள்ஸ்  சோதிக்கவில்லை.   மேட்டருக்கு வந்துட்டேன்.

இது எனக்கு Siss 'வானதி' தந்த விருது!!

 

இந்த விருதை நாமே வைத்துக் வைத்துக் கொள்வதில் எந்தவித பெருமையும் இல்லை என்றே கருதுகிறேன். பொதுவாக பிளாக் எழுதுறவங்களுக்கும், புதிதாக வலைபூக்கள் தொடங்கி எழுத ஆரம்பிதிருப்பவர்களுக்கும் இந்த விருதுகள் ஒரு ஆர்வத்தையும்,
உற்சாகத்தையும் கொடுக்கும் என்றே நினைக்கிறேன். ஆகவே அதை
பெருமைப்படுத்தும் விதமாக  எங்கள் வலை உலக பிரம்மாக்கள் அனைவர்களுக்கும்  பகிர்ந்தளிக்கிறேன். இது வருடம் 2010-க்கு
உள்ள விருது!!

மேலும் இன்னொரு விருது இது எதிர்வரும் 2011- க்கு உள்ள
விருது. "ஆஹா அவார்ட்ஸ்"  'ஆஹா பக்கங்கள்' சார்பாக...இது, நாம் எல்லோரும்,  நாம்  நம் குடும்பம் என்று சந்தோசமாய்
இருக்கவும், அது போக மீதி கிடைக்கும் நேரத்தில், நமது
நண்பர்கள், நண்பிகள், சொந்தங்கள், பந்தங்கள், நமது நாடு,
என்றும் மீதி கிடைக்கும் நேரத்தில் வலைப்பூக்கள் எழுதி
எல்லோரையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்கவும், ஒருவருக்
கொருவர் போட்டி பொறாமை இல்லாமல் நிம்மதியாகவும்
சுபீட்சமாகவும், சந்தோஷமாகவும், நோயற்ற நிம்மதியான
நல்வாழ்வு வாழவும் வேண்டியவனாக, பிறக்கும் புதிய வருடம் எல்லோருக்கும் எல்லா வளமும்  கிடைக்க இறைவனை
வேண்டியவனாக வேண்டி வழங்குகிறேன்!

இன்னொரு செய்தியையும் சொல்ல விரும்புகிறேன். இங்கே
உங்களில் நிறையப் பேருக்கு என்னை அதிகமாய்த் தெரிய
வாய்ப்பில்லை. இருந்தாலும் இதை உங்களோடு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்.
உங்கள் எல்லோருடைய இடுகைகளையும் வந்து  விரும்பிப்
படிப்பேன். ஏனெனில் எழுத்தார்வம் என்பது அப்படி!! ஆனால்
கமெண்ட்ஸ் போட நேரமிருக்காது. எனது 'ஆணி'யும் அப்படி,
என்றாலும் உங்கள் ஃபாலோவர்ஸ் லிஸ்டில் நிச்சயம் இருப்பேன். என்னைவிட அதிகமாய் தினமும் 'தீயாய்' சென்று படிக்கும்
சொந்தக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று
உங்களுக்கே தெரியும். :-))))

இன்னொரு செய்தியையும் சொல்லிவிடுகிறேன். உங்களின்
பெயர்களைச் சொல்லியே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
உங்கள் வலைப் பூவின் பெயர்களை குறிப்பிடவில்லை என்று
ஏதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பெயர் சொல்லி கூப்பிடும்
உரிமை சொந்தங்களுக்கு மட்டுமே உண்டு. எப்பவுமே நான்
உங்கள் சொந்தக்காரன் தான். (விருதுக்கு) பத்திரிகைக்கு உங்கள்
பெயர் எழுதிவிட்டேனே தவிர, லிங்க் கொடுக்கணும், உங்கள்
வீட்டுக்கு வந்து சொல்லணும் என்று இந்த சின்னவனுக்கு
வேலையை அதிகப் படுத்தி விடாதீர்கள். வந்து பார்வையை செலுத்தியவுடன் 'கப்' பென்று இந்த தங்கப்பதக்கங்களை
அள்ளிக் கொள்ளுங்கள். இருந்தாலும் முடிந்தவரை மேற்படி
வேலைகளை செய்து முடித்து விடுவேன்.

நானிங்கே குறிப்பிட்டிருப்பது கொஞ்சமே கொஞ்சம் நேசங்களை
மட்டுமே. ஏனெனில் எல்லோருக்கும் நானே கொடுத்து விட்டால், நீங்களெல்லாம் நீங்கள் விரும்பியவர்களுக்கு எப்படி கொடுப்பது??
ஆகவே என் சகோதர நெஞ்சங்களே நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுடன்  தாரளமாக  பகிர்ந்து கொள்ளலாம். நான்
கொடுக்காமல் விட்டுப் போனவர்களுக்கு எப்படியும் யார்
வழியிலாவது இந்த விருது வந்து சேரும் என்பது  உறுதி. :-)))

வாங்க ..!!! வந்து இந்த 'இரண்டு' விருதுகளையும் கொண்டு
போய் உங்க வீட்டு வரவேற்பறையில் பத்திரமா வையுங்க.


சகோதரிகள் :

வானதி, ஆசியாஉமர்,  மனோசாமிநாதன்,  ஹுசைனம்மா, சித்ரா,
ஜலீலா கமால் (சமையல் அட்டகாசங்கள்- புதிய இணைப்பு),  
http://samaiyalattakaasam.blogspot.com/, ஸாதிகா,  அஸ்மா, ஜெயந்தி,
கவிசிவா, Mrs.மேனகாசத்யா,  அன்புடன் மல்லிகா, அன்புடன் ஆனந்தி,
கௌசல்யா, ஹேமா,  அன்னு, ஆமினா, புவனேஸ்வரி ராமநாதன்,
அனன்யா மகாதேவன், சிநேகிதி, மின்மினி RS, பிரியாணி, நிலாமதி,
தோழி பிரஷா, அமைதிசாரல்,  ஆனந்தி...

சகோதரர்கள் :

ஜெய்லானி + ஒளியின் வழியே,  அஹமது இர்ஷாத், இளம் தூயவன்,
சீனா சார், கேபிள் சங்கர், பனித்துளி ஷங்கர், ஜாக்கி சேகர், பா.ரா.சார், செ.சரவணக்குமார், தேவா, சிநேகிதன்அக்பர், ஷேக் ஸ்டார்ஜன்,
நாடோடியின் பார்வையில், ராஜவம்ஷம், பட்டாப்பட்டி, மதி சுதா,

மங்குனி அமைச்சர், பாமரன் பக்கங்கள், கலாநேசன், சி@பாலாசி,
பாலாஜி சரவணா, பிரசன்னா, வழிப்போக்கன்- யோகேஷ்,
நித்திலம்-சிப்பிக்குள் முத்து,  சீமான்கனி,  சங்கவி,  மோகன்ஜி,
LK, RVS, ஷஹி, PHILOSOPHY PRABHAKARAN, MOHD.FAAQUE NAJEEB,

நாஞ்சில் பிரதாப், Dr P KANDASWAMY PhD, Dr V.ராதாகிருஷ்ணன்,
DJXAVIER, காயலாங்கடை காதர்,  சி.பி.செந்தில்குமார், அரபு தமிழன்,
பதிவுலகில் பாபு,   ரஹீம் கஸாலி, அபுல் ஃபஜர், கக்கு மாணிக்கம்,
T V ராதாகிருஷ்ணன், சிவா(எ) சிவராம் குமார், 

வந்தேமாதரம் சசி, ரமீஸ் பிலாலி, O.நூருல் அமீன், விமலன்,
சூர்யாகண்ணன், பல்சுவைப் பக்கம் நிஜாமுதீன், நட்புடன் ஜமால்,
நான் வாழும் உலகம் ரியாஸ்,  ஆர்.கே.சதீஷ் குமார்,  பொடுசு,
மதுரை சரவணன்,  ஃபர்ஹான், K.R.P. செந்தில்,  இப்படிக்கு இளங்கோ,

'ஜே' (பட்டிக்காட்டான் பட்டணத்தில்) சே.குமார், பாரத்... பாரதி,
மோகன் குமார் (வீடு திரும்பல்) ஐத்ரூஸ் பக்கங்கள், மாணவன்,
அந்நியன்-2, ஹைதர் அலி,  முஹம்மத் ஆஷிக்,  தோசை, சர்பத்...,

இது டெரர் கும்மி குருப்ஸ் :

இந்த குருப்பைப் படித்தால் சந்தோஷமாகவுமிருக்கும் படித்து 
விட்டு கமெண்ட்ஸ் போட்டால்  எங்கே நம்மையும் 'குமுறி'  விடப் போகிறார்களோ என்று பயமாகவுமிருக்கும். ஏன்னா டெர்ரராச்சே:-)))
ஹி..ஹி..

நாகராஜசோழன் MA சௌந்தர் அருண் பிரசாத் Madhavan
Srinivasagopalan வெங்கட் இம்சைஅரசன் பாபு.. வினோ எஸ்.கே
பன்னிக்குட்டி ராம்சாமி TERROR-PANDIYAN(VAS) கோமாளி செல்வா
வெறும்பய Arun Prasath பெயர் சொல்ல விருப்பமில்லை
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) பிரியமுடன் ரமேஷ்
dheva கோண பூசாரி....

வாங்க பாஸ்'s எல்லோரும் அவார்ட எடுத்துங்க  இன்னும்
நிறைய எழுதி எல்லோரையும் சந்தோசப்படுத்துங்க!!

விருது வடிவமைப்பு தம்பி ARMI முஹம்மது இஸ்மாயில்.

93 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

// PHILOSAFY PRABAKAR //
என்னுடைய பெயரை இப்படியா கிழிக்குறது...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

எனக்கும் விருதா? ரொம்ப நன்றி தல....

ஆமினா சொன்னது…

இதுக்கு மேல யாருக்குங்க கொடுக்க பேர் இருக்கு?? எனக்கு தெரிஞ்ச பேர்லாம் நீங்களே போட்டுட்டீங்க...!!:))


விருதுக்கு நன்றி சகோ!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஆஹா...!

///நானிங்கே குறிப்பிட்டிருப்பது கொஞ்சமே கொஞ்சம் நேசங்களை
மட்டுமே. ஏனெனில் எல்லோருக்கும் நானே கொடுத்து விட்டால், நீங்களெல்லாம் நீங்கள் விரும்பியவர்களுக்கு எப்படி கொடுப்பது?? ////

----சர்த்தான்...!

நன்றி சகோ.
...என்னை விருது கொடுப்பவர் பட்டியலில் சேர்த்திருப்பதற்கு...(the hidden list)..!

விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..!

Unknown சொன்னது…

சூப்பர்.. எனக்கும் விருது கொடுத்திருக்கீங்க.. நன்றிங்க..

எல் கே சொன்னது…

நன்றி நண்பரே

Chitra சொன்னது…

Thank you very very very much... You are very kind.
It is a nice Christmas and New Year present for me.... :-)

மாணவன் சொன்னது…

மிக்க நன்றி நண்பரே விருது கொடுத்த கவுரப்படுத்தியதற்கு
இந்த விருது வலையுலகில் இந்த மாணவனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்...

விருதுபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

விருது கொடுத்த சிறப்பித்த உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல....

சௌந்தர் சொன்னது…

விருதை பெற்று கொண்டேன் மிக்க மகிழ்ச்சி....

பெயரில்லா சொன்னது…

thanks

Asiya Omar சொன்னது…

ஆஹா! ஆஹா அவர்களின் விருதும் அசத்தலாக இருக்கிறதே!மிக்க நன்றி.மகிழ்ச்சி சகோ.விருதை காட்டினால் போதும்,அழைக்கவே வேண்டாம்,தூக்கிட்டு பறந்தாச்சு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

எனக்கும் விருதா? ரொம்ப நன்றி.

விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..!

விருதுக்கு நன்றி சகோ!

தூயவனின் அடிமை சொன்னது…

மிக்க நன்றி சகோ. மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பாஸ் நான் வலது பக்கத்தில் தானே இருக்கேன், கொஞ்சம் கையிலேய கொடுத்துடுக்க, வெயிட் ஆகா இருந்தாலும் பரவாயில்லை.

FARHAN சொன்னது…

பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது நன்றி நண்பா ..

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

இருக்குற எல்லோருக்கும் நீங்களே விருது குடுதிட்டீங்க இனிமேல் கூகிளில் தேடித்தான் நாங்க விருது குடுக்கணும்
மீண்டும் நன்றி நண்பா

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக்க நன்றி அப்துல்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எனக்கு விருது வழங்கி சிறப்பித்த
தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றிகள் சகோ!
விருது பெற்ற அனைத்து பதிவு
சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

jiff0777 சொன்னது…

good topic and da way u have moved around is rocking man! thats really cool! ur rocking..keep it up. sorry i lost ma old browser and new google tamil input doesnt work. best of luck dude!

சண்முககுமார் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

சாந்தி மாரியப்பன் சொன்னது…

புத்தாண்டுப்பரிசாய் அமைந்த விருதுகளுக்கு நன்றி சகோ..

Unknown சொன்னது…

விருதுக்கு நன்றி நண்பரே...

ராஜவம்சம் சொன்னது…

நன்றி சகோ மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


தம்பி ARMI முஹம்மது இஸ்மாயில்
சிறப்பாக வடிவமைத்துள்ளார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

என்ன பிரதர்.. எனக்கும் விருதுதா?...


ரொம்ப நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

விருதை பெற்று கொண்டேன் ..நன்றி நண்பரே....

அந்நியன் 2 சொன்னது…

அவார்ட்லாம் கொடுக்கிறியே எல்லோரும் சந்தோசமா அள்ளிக்கிட்டுப் போகிறார்கள்.

எனக்கும் அள்ளிக்கிட்டுப் போகணும்னு ஆசை....ஆசையா இருக்கு,ஆனால் இதை எப்படி எடுக்கிறது எங்கு போயி வைக்கிறதுனு தெரியலை பாஸ்.

அதுனாலே அந்தப் படத்தை காப்பி பண்ணி மை டாக்குமேன்ட்லே பத்திரமா வச்சுட்டேன் பாஸ்.

சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கிராதியே,ஆத்தா சத்தியமா வலைப் பூவைப் பத்தி எதுவும் தெரியாது சாமி எனக்கு.

ஏதோ நீங்கல்லாம் வச்சு ஓட்ட்றதை வச்சு நானும் ஓட்டிக் கொண்டு இருக்கேன்,அது எப்போ நிக்கிம்னு சொல்லமுடியாது.

ஒரு ஓட்டுப் பொட்டியை பொருத்தமுடியாத அளவுக்கு நம்ம பொழப்பு இருக்கு.

ரொம்ப நன்றி பாஸ் அவார்டுக்கு எனது பெயரையும் இணைத்ததற்கு.

பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்களே அது எனக்கு பொருந்தும்னு நினைக்கிறேன்.

பனித்துளி சங்கர் சொன்னது…

விருது பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் !

விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரா

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஆஹா! அவார்ட்ஸ் கொடுக்குறாங்கறாங்கையா. ஓடிவாங்க.

//ஏனெனில் எழுத்தார்வம் என்பது அப்படி!! ஆனால்
கமெண்ட்ஸ் போட நேரமிருக்காது. எனது 'ஆணி'யும் அப்படி, //

ஆகா கவித. கவித...

தல கொஞ்ச பேருக்கு கொடுக்கப்போறேன்னு சொல்லிட்டு கொஞ்ச பெயரை கூட விட்டுவைக்கலையே :)

விருதுக்கு நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விருதை பெற்று கொண்டேன் மிக்க மகிழ்ச்சி....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நன்றி

Cable சங்கர் சொன்னது…

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவரே..

Ramesh சொன்னது…

விருதுகொடுத்து மகிழ்வித்தமைக்கு நன்றி நண்பரே...

Ahamed irshad சொன்னது…

உங்க‌ அன்புக்கு ந‌ன்றிங்க‌...

பெயரில்லா சொன்னது…

நன்றி நண்பா :)

அரபுத்தமிழன் சொன்னது…

நன்றி அ.கா,
இதை எப்படி வாங்குறதுன்னு சொல்லலையே.

Learn சொன்னது…

விருது பெற்று கொண்டவருக்கும், கொடுத்தவருக்கும் நன்றிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Arun Prasath சொன்னது…

எனக்கு விருது தந்ததுக்கு நன்றி சார்
அன்புக்கு நன்றி...

ஹேமா சொன்னது…

"ஆஹா அவார்ட்ஸ்"க்கு மிக்க மிக்க நன்றி தோழரே.அதிகமாகப் பழக்கம் இல்லாவிட்டாலும் அன்பால்
இணைத்(ந்)திருக்கிறீர்கள்.
பெருமையான மனிதர்தான் நீங்கள்.

உங்களுக்கு இனிய ஆண்டாய் பிறக்கவும் நிறையவே எழுதவும் வேண்டியபடி....!

இளங்கோ சொன்னது…

எனக்கும் விருது கொடுத்திருப்பதில் மிக்க மகிழ்சிகள் நண்பரே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Jackiesekar சொன்னது…

நன்றி நண்பா...

Jaleela Kamal சொன்னது…

ஆஹா அவார்ட்ஸ் கொடுக்குறாங்க, ஹி ஹி பெயரே படிக்க நல்ல இருக்கே.
வானதி பிலாக்கில் இந்த எம்ட்ராயடரி பூ பார்த்ததும் அது மேலே ஒரு கண்ணு எனக்கு , எம்ட்ராய்டரி போட தெரிந்ததாலும் இப்ப பொருமையும் இல்ல நேரமும் இல்லை,

இவ்வள்வு சீக்கிரம் அவார்டாக எனக்கு எனக்கு கிடைத்துவிட்டது மிக்க மகிழ்சி

ஸாதிகா சொன்னது…

விருதுக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி சகோ அப்துல்காதர்.ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. சொன்னது…

நன்றி அப்துல்...

பா.ராஜாராம் சொன்னது…

நன்றி அப்துல் காதர் சார்!

Unknown சொன்னது…

விருது பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

வணக்கம்ணா. நமக்கு அவார்டெல்லாம் வேண்டாம். புதுசா வீடு குடி வந்திருக்கேன். அக்கம்பக்கத்து ஆளுங்களோட கொஞ்சம் பழக்கம் வச்ச்க்கிட்டா நல்லது தானுங்களே.

அன்புடன் மலிக்கா சொன்னது…

ரொம்ப நன்றி சகோ விருதுக்கு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஜெய்லானி சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :-)

ஜெய்லானி சொன்னது…

ஒஹ்....இன்னும் நாலு நாள் இருக்கா...மிரட்டல் விட்டதுல பயந்து போய் என்ன சொல்றது ஒன்னும் புரியலையே......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

ஆனாலும் அந்த ...படம் சூப்பரோ சூப்பர் ....ஹி..ஹி... ((யாரும் என்ன படமுன்னு கேக்கக்கூடாது ))

சீமான்கனி சொன்னது…

விருதுக்கு நன்றி அப்துல்...

விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

vanathy சொன்னது…

நாட்டாமை, எனக்கும் விருதா??? மிக்க நன்றி. நிறைய விருதுகள் பென்டிங்கில் இருக்கு. எல்லாத்தையும் அழகா என் ப்ளாக்கில் போடணும். நான் குடுத்த விருதினை அழகா ப்ரேம் பண்ணி, சூப்பரா இருக்கு.

Ananya Mahadevan சொன்னது…

நான் பதிவெழுதி ரொம்ப நாளாச்சுன்னாலும் என்னை நினைவு வெச்சுண்டு பரிசு கொடுத்ததுக்கு ரொம்பவும் நன்றி!

ஹுஸைனம்மா சொன்னது…

மொழிபெயர்ப்பாளர், டிஸைனர், பதிவுக்கு மேட்டர் தேடித் தர்றவர் - இப்படி ஒரு முழு டீமோடத்தான் பதிவு எழுத வந்திருக்கீங்க போல!! :-))))

விருதுக்கு நன்றி. உடனே அராமெக்ஸில் அனுப்பி வைக்கவும்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி.

Unknown சொன்னது…

விருதுக்கு நன்றி...

vasu balaji சொன்னது…

நன்றிங்க.:)

Unknown சொன்னது…

விருது கொடுத்து கௌரவப்படுத்திய ஆஹா பக்கங்களுக்கு நன்றிகள். சரி அடுத்த வருஷம் விருதும், விருந்தும் தருமாறு விருது குழுவினருக்கு வேண்டுகோள் விடுகிறோம். விருந்தில் விலையுயர்ந்த வெங்காயமும், தக்காளியும் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

idroos சொன்னது…

எனக்கும் அவார்ட் கொடுத்திரிக்கீங்க ரொம்ப நன்றி.எனக்கு அவார்ட் கொடுத்திருக்குற விஷயம் நாளைக்கு வரலாறுல வரும் STUDENTS லாம் நோட்ஸ் எடுப்பாங்க.உங்களுக்காக டெல்லி ப்ரோகிராம கான்ஸல் பண்ணிட்டு வந்திருக்கேன்.ஓகே பாய்

idroos சொன்னது…

உண்மை தமிழன் கூறியது...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
யாருய்யா அந்த புதுசா வந்திருக்குற உண்மைதமிழன்னுகோ

idroos சொன்னது…

மூணு படம் இருக்குது எது விருதுன்னே தெரியல மூனையும் கோப்பி பண்ணி save பண்ணிக்கிட்டேன் பிளாக்ல ஓட்டற செய்முறை எப்படின்னு எனக்கு தெரியவில்லை.computeril மட்டும் save பண்ணிகிட்டேன்

idroos சொன்னது…

மூணு படம் இருக்குது எது விருதுன்னே தெரியல மூனையும் கோப்பி பண்ணி save பண்ணிக்கிட்டேன் பிளாக்ல ஓட்டற செய்முறை எப்படின்னு எனக்கு தெரியவில்லை.computeril மட்டும் save பண்ணிகிட்டேன்

ம.தி.சுதா சொன்னது…

மிக்க நன்றி... விருதை பெற்றுக் கொண்டு செல்கிறேன்... ஆனால் இனி உங்களுக்கு தலையிடி தான்.. ஹ...ஹ...ஹ..

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

அஸ்மா சொன்னது…

எனக்கும் விருதா..?! :) அழகான விருதுகள்! நன்றி சகோ. வடிவமைத்த சகோ.வுக்கும் வாழ்த்துக்கள்!

a சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி அப்துல்............

நிலாமதி சொன்னது…

எனக்கும் விருதா ? ரொம்ப நன்றிங்க பிரதர்

cheena (சீனா) சொன்னது…

விருதுக்கு நன்றி

CS. Mohan Kumar சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி தங்கள் அன்பில் மகிழ்கிறேன்

Prabu Krishna சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!!

மனோ சாமிநாதன் சொன்னது…

அழகான விருதுகளை அன்புடன் வழங்கியதற்கு மனங்க‌னிந்த நன்றி!

எல் கே சொன்னது…

விருதுக்கு நன்றிங்க. உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் சொன்னது…

philosophy prabhakaran வாங்க தல, கொஞ்சம் 'டங்' ஸ்லிப்பாயிடுச்சு. நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

ரஹீம் கஸாலி வாங்க.. நன்றி !!

எம் அப்துல் காதர் சொன்னது…

ரஹீம் கஸாலி வாங்க.. நன்றி !!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஆமி வாங்க கொஞ்சமே கொஞ்சம் தான் கொடுத்தேன். நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

முஹம்மத் ஆஷிக் வாங்க உங்க பேர பப்ளிக்காவே அன்னவுன்ஸ் பண்ணியாச்சு. கல்யாண அமர்க்களத்தில் இதெல்லம் சகஜம் பாஸ்!! முதல் வருகைக்கு நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

பதிவுலகில் பாபு வாங்க நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க L K நன்றி

வாங்க சித்ரா நன்றி

வாங்க மாணவன் முதல் வருகைக்கு நன்றி

வாங்க சௌந்தர் நன்றி

வாங்க R K சதீஷ் குமார் நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஆசியா உமர் நன்றி

வாங்க சே.குமார் நன்றி

வாங்க இளம் தூயவன் நன்றி

வாங்க FARHAN முதல் வருகைக்கு நன்றி

வாங்க கக்கு மாணிக்கம் சார் முதல் வருகைக்கு நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க நிஜாமுதீன் நன்றி

வாங்க jiff0777 முதல் வருகைக்கு நன்றி

வாங்க உண்மை தமிழன் முதல் வருகைக்கு நன்றி

வாங்க அமைதிச்சாரல் நன்றி

வாங்க கலாநேசன் நன்றி

வாங்க ராஜவம்சம் நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க பட்டாப்பட்டி சார் நன்றி

வாங்க தோழி பிரஷா முதல்
வருகைக்கு நன்றி

வாங்க அந்நியன்-2 முதல் வருகைக்கு நன்றி

வாங்க பனித்துளி சங்கர் சார் முதல் வருகைக்கு நன்றி

வாங்க அக்பர் நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா முதல் வருகைக்கு நன்றி

வாங்க சி பி செந்தில் குமார் முதல் வருகைக்கு நன்றி

வாங்க கேபிள் சங்கர் சார் முதல் வருகைக்கு நன்றி

வாங்க பிரியமுடன் ரமேஷ் நன்றி

வாங்க அஹமத் இர்ஷாத் நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா நன்றி

வாங்க அரபுத் தமிழன்-இதுக்கும் விளக்கமா? நன்றி

வாங்க தமிழ் தோட்டம் நன்றி

வாங்க Arun Prasath முதல் வருகைக்கு நன்றி

வாங்க ஹேமா முதல் வருகைக்கு நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க இளங்கோ நன்றி

வாங்க ஜாக்கி சேகர் சார் முதல் வருகைக்கு நன்றி

வாங்க வாங்க ஜலீலாக்கா நன்றி

வாங்க ஸாதிகாக்கா நன்றி

வாங்க நாஞ்சில் பிரதாப் முதல் வருகைக்கு நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க பா ரா சார் நன்றி

வாங்க மகாதேவன் V K முதல் வருகைக்கு நன்றி

வாங்க சிவகுமாரன் முதல் வருகைக்கு நன்றி

வாங்க அன்புடன் மல்லிகா நன்றி

வாங்க தல ஜெய்லானி நன்றி உங்களுக்கும் "ஹேப்பி நியூ இயர்"..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

// ஒஹ்....இன்னும் நாலு நாள் இருக்கா...மிரட்டல் விட்டதுல பயந்து போய் என்ன சொல்றது ஒன்னும் புரியலையே ......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு!! அதுவும் உங்க கையில தான் இருக்கு அவ்வவ் ...

// ஆனாலும் அந்த ...படம் சூப்பரோ சூப்பர் ....ஹி..ஹி... ((யாரும் என்ன படமுன்னு கேக்கக்கூடாது )) //

மன்மதன் அம்பே சொல்றீங்களா தல!! அத நீங்க பாத்துட்டீங்களா?? அதன் 'பின்விளைவு' எப்படி?? க்கி..க்கி.. அவ்வவ்.. ஹி.. ஹி..


நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கு!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க சீமான்கனி முதல் வருகைக்கு நன்றி

வாங்க வானதி - நீங்கள் கொடுத்த விருதே அழகு, அந்த அழகை இன்னும் அழகு படுத்தினேன்!! நன்றி!

வாங்க அநன்யா மஹாதேவன் முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து நீங்கள் எழுதணும் என்று வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.

வாங்க ஹுசைனம்மா - ஒரு அச்சாபீஸ் போடலாம்ன்னு தான் அந்த குரூப். DHL-இல் விரைவில் அனுப்புகிறேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க புவனேஸ்வரி ராமநாதன் நன்றி

வாங்க கே.ஆர்.பி.செந்தில் முதல் வருகைக்கு நன்றி

வாங்க வானம்பாடிகள் சார் நன்றி

வாங்க பாரத்...பாரதி தங்களின் வேண்டுகோள், விருது கமிட்டியின் பரிந்துரைக்காக வெய்டிங். நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஐத்ருஸ், இப்படியா பப்ளிக்ல.. முதல் வருகைக்கு நன்றி

வாங்க ம.தி.சுதா தலையிடி வராது சார். முதல் வருகைக்கு நன்றி

வாங்க அஸ்மா நன்றி

வாங்க வழிப்போக்கன்-யோகேஷ் நன்றி

வாங்க நிலாமதி நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க சீனா சார் தங்களின் முதல் வருகைக்கு நன்றி

வாங்க மோகன் குமார் நன்றி

பலே பாண்டியா முதல் வருகைக்கு நன்றி

வாங்க மனோசாமிநாதன் நன்றி சகோ.

வாங்க L K, தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் நன்றி

மோகன்ஜி சொன்னது…

என் அன்பு சகோதரா!என்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது. உங்கள் விருது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்பிற்கு நன்றி.உவப்புடன்
ஏற்றுக் கொள்கிறேன். விருது பெற்ற பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க மோகன்ஜி!

நிறைய எழுதுங்கஜி. அடிக்கடி நம்ப பக்கம் வந்துட்டுப் போங்க. உடம்பை கவனிச்சுக்குங்க. மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி சகோதரம்.

பவள சங்கரி சொன்னது…

மிக்க நன்றி நண்பரே. நான் ஊரிலிருந்து வந்தவுடன் உங்கள் அவார்டைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி..........மேலும் உற்சாகப்படுத்துகிறது உங்கள் அவார்ட்.

Unknown சொன்னது…

உங்களின் விருதுக்கு மிக்க நன்றி...

அழைப்பாளன் சொன்னது…

நண்பரே! எனக்குமா விருது.நம்பவே முடியலங்கே!!!!இதை வாங்கியதற்காகவே ஒட்டறையாகி கிடந்த என் வலைப்பதிவை தூசி தட்டப்போகிறேன்.(இறைவன் நாடினால்)நன்றிகள்...

Mohamed Faaique சொன்னது…

நன்றி சார்....