facebook

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

சற்றே தாமதமாய் வருவேன்!!





Jaleela Kamal கூறியது...


// சாப்பாடு பாட்ட கேட்டு உண்ட மயக்கமா காதர் காக்காவுக்கு..//


அது வேறு ஒன்றுமில்லை வீட்டில் 'நெட்' 'வொர்க்' ஆகல!
ஆபீசில் கொஞ்சம் ஆணி அதிகம். அது தான் இத்தனை
தாமதம். ஆஹா பக்கங்கள் வாசக  மக்கள்ஸ் தாமதத்திற்கு
சற்றே பொருத்தருள்க!! இன்னும் இரண்டொரு நாளில்
சரியாகி விடும்

அன்புடன்

எம் அப்துல் காதர்

19 கருத்துகள்:

ஸாதிகா சொன்னது…

//பொருத்தருள்க!! // தருள்கிறோம்.

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

ஒன்னும் அவசரம் இல்ல. மெதுவாவே வரலாம். பாத்து வாங்க. எங்கயும் இடிச்சிக்காதீங்க !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட பாவி மக்கா இதுக்கும் ஒரு பதிவா.....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

தூயவனின் அடிமை சொன்னது…

பாஸ் என்னது, சீக்கிரம் நெட்டை சரி பன்னுக்க மக்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சீக்கிரம் வாங்க.

Menaga Sathia சொன்னது…

//அட பாவி மக்கா இதுக்கும் ஒரு பதிவா.....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

// ha ha

Philosophy Prabhakaran சொன்னது…

என்னது ஒரே ஒரு பின்னூட்ட பதிலுக்கு ஒரு பதிவா...???

Chitra சொன்னது…

Come back soon!

vanathy சொன்னது…

ஆணியெல்லாம் புடுங்கிட்டு மெதுவா வாங்க, நாட்டாமை.

Asiya Omar சொன்னது…

ஆனாலும் வந்தீட்டீக தானே!சகோ.

Jaleela Kamal சொன்னது…

அட அடா அதுக்கொரு பதிவா/

உஙகளை சொல்லிட்டு என்னால் வரமுடியாம போச்சு

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

இதுக்கு ஒரு பதிவா.

எம் அப்துல் காதர் சொன்னது…

//அட பாவி மக்கா இதுக்கும் ஒரு பதிவா.....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..//

// என்னது ஒரே ஒரு பின்னூட்ட பதிலுக்கு ஒரு பதிவா...??? ///

இப்படி நாலாபுரத்திலிருந்தும் கேள்வி கணைகள். இந்த சின்ன மனசு (நாந்தாங்க) என்ன பாடு படும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...!!

பின்னே எப்படி தான் உங்க எல்லார் கிட்டயும் அந்த தகவலை தெரிவிக்க முடியும்!!(ரொம்ப முக்கியம் பாருங்க ஹி..ஹி..!!)

நாம தெரிவிக்கலன்னா நாடே கதிகலங்கி போயிடுமே என்ற நல்லெண்ணம் தான்.. இதற்கு மேல் மைக்கை பிடித்து பேசினேன் என்றால் உங்க கிட்ட மாட்டிகிட்டு நான் கதி கலங்கி போய்டுவேன் ஹி..ஹி..!!வாரேன்..

அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ஸாதிகாக்கா - நன்றி!

@ வாங்க கக்கு மாணிக்கம் அண்ணே - நன்றி!

@ வாங்க MANO நாஞ்சில் மனோ - நன்றி பாஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க இளம்தூயவன் - நன்றி!

@ வாங்க அக்பர் - நன்றி!

@ வாங்க S MENAGA - நன்றி சகோ!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க பிரபா - நன்றி!

@ வாங்க சித்ரா - நன்றி டீச்சர்!

@ வாங்க வான்ஸ் - நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ஆசியா உமர் - நன்றி டீச்சர்!

@ வாங்க டாக்டர் ஜலீலாக்கா - நன்றி!

@ வாங்க ஆயிஷா - நன்றி சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

வாங்க ...
வாங்க ...
வாங்க ...