facebook

வியாழன், பிப்ரவரி 16, 2012

செவி வழி தொடு சிகிச்சை [[செலவில்லா மருத்துவம்]]
செவி வழி தொடு சிகிச்சை !! [[செலவில்லா மருத்துவம்]]

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!  எனது நண்பர் ஒரு மாதமாக அவருக்கு கிடைத்த cd யை பார்க்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். பார்த்தேன். அதை உங்களோடு பகிர்கிறேன். மருத்துவப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருப்பதால் என்னை டாக்டர் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் :-)

நீரிழிவு எனும் சக்கரை நோய் (Diabetes) அவருக்கு இருக்கிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத வியாதி என்றாலும் இதை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றே சொல்லுகிறார் இந்த டாக்டர்.

இலவசம் என்றால் எப்பவுமே ஒரு கிரேஸ் இருக்கும் அல்லது பெரிதாய் ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. டாக்டரே எல்லா விஷயங்களையும் முழுமையாக இலவசமாக சொல்லிக் கொடுக்கிறார்.

வீடியோவை இங்கே அழுத்தி http://www.anatomictherapy.org/  முழுமையாக பொறுமையாகப்  பாருங்கள். வீடியோ பார்க்க நேரமில்லாதவர்களுக்கு சின்னதாய் ஒரு இன்ட்ரடொக்சன்.

Anatomic Therapy என்றால் என்ன?

நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயது வரை சுரக்கும்.

அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வைப்பது என்பதை படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படி பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் டாக்டர் Healer பாஸ்கர்.

48 மணி நேரத்தில் இந்த சுரப்பியை சுரக்க வைக்க முடியும். அனைத்து நோய்களும் 120 நாள் முதல் 360 நாளுக்குள் முற்றிலும் குணமாகும்.

இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை, ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர், ரெய்க்கி, நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது.

இவ்வாறு நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியை நாமே சுரக்க வைத்து நமது நோய்களை நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ளும் முறைக்கு அனடாமிக் தெரபி, செவிவலி தொடு சிகிச்சை என்று பெயர்.

இந்த சிகிச்சைக்கு 4 மணி நேரம் செலவு செய்தால் போதும்.

உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவை இல்லை.

சக்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.

ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசியம் இல்லை.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

வழி - 1 # 9944221007, 9842452508 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.

வழி - 2 # நேரில் வரமுடியாத நோயாளிகளும் மருத்துவ துறையில் உள்ளவர்களும் DVD -ஐ VPP அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம்.

வழி - 3 # 500- பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லுரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்).

வழி- 4 # முழு சிகிச்சை முறையை http://www.anatomictherapy.org/ என்ற இணைய தளத்தில் இலவசமாக பார்த்து கொள்ளுங்கள்.

யாராவது இதற்கு முன் இதை பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும் நீங்களும் இதை ‘உங்களுடைய ஆலோசனையை கருத்துரையாய்’ மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நம்மில் பலர் நோயாளிகளாகவே இருக்கிறோம். ஆகவே சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)

34 கருத்துகள்:

athira சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்... நானேதான் 1ஸ்ஸ்ட்டூஊஊஊஊஊஊ.. என்னை ஞாபகம் இருக்கில்லா.... ஆரோ.... ஆரையோ பார்த்து பீரோ என்றவையாம்... ஸ்கொட்லாண்ட் யாட் போலீஸ் தேடி வந்திருகுது... பயப்பூடாதீங்க சங்கிலி போடத்தான்...

சரி சரி படிச்சிட்டு வாறன் நில்லுங்க:)).

athira சொன்னது…

//அதை உங்களோடு பகிர்கிறேன். மருத்துவப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருப்பதால் என்னை டாக்டர் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் :-)//

சே..சே... உங்களை அப்படி நினைப்போமா?:)).. நீங்கதான் ஒரு ரூபா வைத்தியரின் நண்பனாச்சே.... அது தொற்றாமலா போகும்:))..

athira சொன்னது…

//ஏனெனில் நம்மில் பலர் நோயாளிகளாகவே இருக்கிறோம். //

நிஜமாத்தான் சொல்றீங்களோ? இப்பத்தான் உண்மையெல்லாம் வெளியில வருது.....:))

athira சொன்னது…

//ஆகவே சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)//


நல்ல விஷயம்தானே சொல்லியிருக்கிறீங்க.. இதனால பயனடைவோர் வந்து சொன்னால், சொல்லும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ஆரம்பம் தொடங்கி முடிவு வரை, எதுக்கு இப்பூடிப் பயப்பிடுறீங்க... என்னைப்போல ஸ்ரெடியாஆஆஆஆஆ இருங்க:)))).... ம்ம்ஹூம்.... ஹையோ இதில இருந்த கட்டிலையும் காணேல்லையே... இப்ப எங்கின போய் ஒளிப்பேன் சாமீஈஈஈஈஈஈஈ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

NIZAMUDEEN சொன்னது…

பொது நலம் கருதி இவ்விளம்பரத்தை வெளி... அடடா, சாரி... இந்த பதிவை வெளியிட்ட சகோதரருக்கு நன்றி.

ஸாதிகா சொன்னது…

மருத்துவப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருப்பதால் என்னை டாக்டர் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் :-)

அண்ணே,இத்தனை நாளா நான் நினைத்துக்கொண்டிருந்தது தப்பா..அப்போ நீங்க டாக்டரு இல்லையா?

ஸாதிகா சொன்னது…

உபயோகமான பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.

athira சொன்னது…

அண்ணே,இத்தனை நாளா நான் நினைத்துக்கொண்டிருந்தது தப்பா..அப்போ நீங்க டாக்டரு இல்லையா?////

ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா, எப்போ நீங்க றீச்சரா மாறினனீங்க? அவதான் எல்லோரையும் அண்ணை, அக்கா எனக் கூப்பிடுவா:)))...

http://2.bp.blogspot.com/_F2UeLtAzfPM/SGxgK77gXEI/AAAAAAAAArE/m0Pz1MZMZLA/s320/DSC06896.JPG

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்க வளமுடன்!


தல சிகிச்சை முறையை பற்றி விளக்கம் ஒண்ணும் இல்லையே!

டாக்டரும் உங்களுக்கு ஒரு சிகிச்சை சொல்லித்தாரேன்னுதான் சொல்றாரே ஒழிய என்ன சிகிச்சைன்னு சொல்ல மாட்டேங்கிறார். ஒரு வேளை டிவிடி வாங்கினாத்தான் தெரியுமோ?

எம் அப்துல் காதர் சொன்னது…

தல videos மேலே இருக்கே அதை கிளிக் பண்ணுங்க!!
Anatomic Treatment என்று இருக்கும். அதை ஒனொண்ணா கிளிக் செய்து பாருங்க. அனைத்து விளக்கங்களும் அதில் இருக்கு.

ஜெய்லானி சொன்னது…

//செவி வழி தொடு சிகிச்சை //

சரியா படிக்காட்டி எங்க வாத்தியார் இதைதான் செய்வார் :-))))))

ஜெய்லானி சொன்னது…

சரி....சொந்தமா எப்போதான் எழுதப்போறீங்க பாஸ்...:-))))))))..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஜெய்லானி சொன்னது…

அக்யூ பஞ்சர் போலதான் ... மத்த படி இது ஏமாற்று வேலை :-))).மைண்ட் வாஷிங் :-)

ஜெய்லானி சொன்னது…

//சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)//


ஆஹா....கடைசியில இதை சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரே......வடைபோச்சே :-)

ஜெய்லானி சொன்னது…

//
சே..சே... உங்களை அப்படி நினைப்போமா?:)).. நீங்கதான் ஒரு ரூபா வைத்தியரின் நண்பனாச்சே.... அது தொற்றாமலா போகும்:))..//

அவ்வ்வ்வ்வ்வ் :-)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//அவ்வ்வ்வ்வ்வ்... நானேதான் 1ஸ்ஸ்ட்டூஊஊஊஊஊஊ..//

வாங்க வாங்க பூஸ்.வடை...ச்சே ட்ரீட்மெண்ட் உங்களுக்குதான் ஃபஸ்
ஸ்ஸ்ட்டூஊஊஊஊஊஊ...கர்ர்ர்ர்ர்ர்

//பயப்பூடாதீங்க சங்கிலி போடத்தான்...//

கழுத்திலா? கையிலா?? அவ்வ்வ்வ்...

நன்றீஸ் பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//நீங்கதான் ஒரு ரூபா வைத்தியரின் நண்பனாச்சே.... அது தொற்றாமலா போகும்:)) //

இப்ப வைத்தியருக்கே கொசுக்கடியாம்..!! அவ்வவ்வ்வ்வ்..

நன்றீஸ் பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//ஏனெனில் நம்மில் பலர் நோயாளிகளாகவே இருக்கிறோம். //

நிஜமாத்தான் சொல்றீங்களோ? இப்பத்தான் உண்மையெல்லாம் வெளியில வருது.....:))

வடிவா சொல்லப் போனா, நோயாளிகளுக்கே...டாக்டரும் இப்படி சொன்னா தான் 'பிடிகிட்டும்' (இது மலையாளத்தில் சொல்லப்படும் வார்த்தை:-)

நன்றீஸ் பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//நல்ல விஷயம்தானே சொல்லியிருக்கிறீங்க.. இதனால பயனடைவோர் வந்து சொன்னால், சொல்லும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.//

நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா தல அங்கிட்டு வந்து என்ன சொல்லுது கொஞ்சம் எட்டி பாருங்க. கர்ர்ர்ர்..

நன்றீஸ் பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// ஆரம்பம் தொடங்கி முடிவு வரை, எதுக்கு இப்பூடிப் பயப்பிடுறீங்க... என்னைப்போல ஸ்ரெடியா ஆஆஆஆஆ இருங்க:)))) //

சின்ன புள்ளைங்க பயப்படத்தான் செய்யும். நானென்ன உங்கள மாதிரி டீநேஜா...??அவ்வ்வ்வவ்..(இத நான் ஒரு பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னமே கேட்டிருக்கணும்) கர்ர்ர்ர்...

நன்றீஸ் பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ NIZAMUDEEN கூறியது...

//பொது நலம் கருதி இவ் விளம்பரத்தை வெளி... அடடா, சாரி... இந்த பதிவை வெளியிட்ட சகோதரருக்கு நன்றி.//

வாங்க நிஜாம் பாய். நம்ம காலமும் இப்படி தான் போய் கிட்டிருக்கு:)

நிஜாம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//அண்ணே, இத்தனை நாளா நான் நினைத்துக்கொண்டிருந்தது தப்பா..அப்போ நீங்க டாக்டரு இல்லையா?//

வாங்க தங்கச்சிக்கா..!! இப்ப நான் படிக்காத பாதி டாக்டர். இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க? :-))

நன்றீஸ் ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா, எப்போ நீங்க றீச்சரா மாறினனீங்க? அவதான் எல்லோரையும் அண்ணை, அக்கா எனக் கூப்பிடுவா:)))...

டீச்சர்ன்னு சத்தமா கூப்பிடாதீங்கோ. அப்புறம் பெரம்பெடுத்து பின்னிடுவாங்க பின்னி!!! அவ்வ்வ்வவ் :-)

நன்றீஸ் athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//வாழ்க வளமுடன்!//

தல, இப்படி சொன்னா மருத்துவ பதிவு போடுறத நிறுத்திடுவமா என்ன? அவ்வ்வ்வ் :-))

நன்றீஸ் சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//செவி வழி தொடு சிகிச்சை// சரியா படிக்காட்டி எங்க வாத்தியார் இதைதான் செய்வார் :-)))))) //

வருக வருக வாத்தியாருக்கு வாத்தியாராகிய பச்சைப்பூ பட்டதாரியே. நா இந்தப்பூ போட்டா சண்டைக்கு வருவீங்களா? அவ்வ்வ்வவ்.

நன்றீஸ் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// சரி....சொந்தமா எப்போதான் எழுதப்போறீங்க பாஸ்...:-)))..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//


படிக்கிற காலத்திலேயே சொந்தமா எழுத மாட்டோம். அவ்வவ்... (கீப் ரகசியம்) கோனார் தான். இப்ப இப்படி கேட்டா?? ஆமா, நாங்க அங்க வந்து மானங்கனியா கமெண்ட்ஸ் போட்டுகிட்டிருக்கோம் பதில் சொல்லாமா எங்கிட்டு போனிய? நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

நன்றீஸ் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//அக்யூ பஞ்சர் போலதான்...மத்த படி இது ஏமாற்று வேலை :-))).மைண்ட் வாஷிங் :-) //

பஞ்சரான பாடிக்கு டிஞ்சர் ஓட்டுறதுன்னு தெளிவா சொல்லிட்டீங்க!! அதுக்கு தான் ஒரு படிச்ச புள்ள வேணுங்கிறது அவ்வ்வ்வ்...

நன்றீஸ் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது//

//ஆஹா....கடைசியில இதை சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரே... வடைபோச்சே :-)//

வடை போனா என்னா?? அதுக்கும் சோகமா ஒரு 'கவிதை' எழுதிட்டப் போச்சு!!! கிர்ர்ர்ர்..

நன்றீஸ் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

athira சொன்னது…

இருந்தாப்போல என்னாச்சோ ஏதாச்சோ... பின்னூட்டம் போட முடியாமல் நீண்ட நேரம் எடுக்குது.

என்னது பச்சைப்பூவைப்போலவே ஒரு மரூண் பூவு:))... ஒருவேளை ருவின்ஸ் ஆக இருக்குமோ?:))...

athira சொன்னது…

//ஜெய்லானி கூறியது...
//சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)//


ஆஹா....கடைசியில இதை சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரே......வடைபோச்சே :-)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடை மட்டுமா போச்சு?:) இம்முறை ஆயாவும் போச்சே அர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

angelin சொன்னது…

சகோ உங்களுக்கு நன்றி சொல்றதுக்கின்னே இங்கே ஓடி வந்தேன் .
பிரபல பாடகர் பாடிய லிங்கை தேடி கண்டு பிடிச்சிட்டேன் .நன்றி நன்றி நன்றி

ஜெய்லானி சொன்னது…

//என்னது பச்சைப்பூவைப்போலவே ஒரு மரூண் பூவு:))... ஒருவேளை ருவின்ஸ் ஆக இருக்குமோ?:))...//

ஆவு கெச்சேன்னு :-)))))))))))

ஜெய்லானி சொன்னது…

//பிரபல பாடகர் பாடிய லிங்கை தேடி கண்டு பிடிச்சிட்டேன் .நன்றி நன்றி நன்றி//
கண்டு பிடிச்சது நீங்களா ‘நிபி’யா..?? ஹா..ஹா.. :-))))))

Asiya Omar சொன்னது…

அய்யோ! பதிவே போடலைன்னு நினைச்சேன்,இப்ப தான் வந்து பார்க்கிறேன்.நல்லாயிருக்கு.