வியாழன், நவம்பர் 25, 2010
காணக் கண் கோடி வேண்டும் (2010)
இந்த வருடம் 35 லட்சம் ஹஜ்ஜாஜிகள் காபாவில் ஒன்று
கூடினார்கள். அங்கு கூடிய கூட்டத்தையும் அந்த ஒற்றுமை
யையும் அல்லாஹ் எல்லா மக்களுக்கும் கியாமத் நாள்
வரை தந்தருள வேண்டி, இம்மையில் எல்லா சகோதர
மக்களும் ஒன்று கூடி நிற்பது போல், மறுமையிலும்
சுவனத்தில் ஒன்று கூடிட வேண்டி, அடுத்த வருட ஹஜ்ஜில்
இதை காணும் கண்கள் அத்தனையும் வந்து கலந்து
கொள்ள துஆ இறைஞ்சியவனாக...!!
உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துக்
கொள்ளுங்கள். படங்களும் அதன் விளக்கங்களோடு
உங்களுக்காக..!!
Hajj 2010
One of the pillars of Islamic faith, the Hajj must be carried out at least
once in their lifetime by any Muslim who has the ability to do so.
Pilgrims perform a series of rituals including walking around the Kaaba,
standing vigil on Mount Arafat and a ritual Stoning of the Devil. At the
end of the Hajj, the three day festival of Eid al-Adha begins around the
world.
1
A Muslim pilgrim prays atop Mount Al-Noor during the annual Hajj
pilgrimage in Mecca November 9, 2010. (REUTERS/Mohammed Salem)
2
A general view shows the Saudi holy city of Mecca, as seen from the top of Noor
mountain, late on November 13, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)
3
A Saudi worker stitches Islamic calligraphy in gold thread on a silk drape to cover
the Kaaba at the Kiswa factory in Mecca< Saudi Arabia on November 8, 2010.
The Kaaba cover is called Kiswa and is changed every year at the culmination of
the annual Hajj or pilgrimage. (MUSTAFA OZER/AFP/Getty Images)
4
An Indian Hajj pilgrim holds prayer beads prior to his departure for Mecca at the
Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad, India on October 26,
2010. (SAM PANTHAKY/AFP/Getty Images)
5
Saudi Arabian men ride on the newly-opened Holy Sites metro light rail in Mecca on
November 2, 2010. The Chinese-built monorail project, will link Mecca with the holy
sites of Mina, Arafat and Muzdalifah, and will operate for the first time during the Hajj
this month at 35 percent capacity to ferry Saudi nationals who will take part in the
upcoming annual Muslim pilgrimage. (AMER HILABI/AFP/Getty Images)
6
Saudi special forces show their skills during a military parade in preparation
for the Hajj in the Saudi city of Mecca on November 10, 2010.
(MUSTAFA OZER/AFP/Getty Images)
7
Saudi special forces take part in a military parade, preparing for the Hajj in Mecca
on November 10, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)
8
Saudi workers load carboys of "zamzam" water containers at the Zamazemah
United Office in Mecca, on November 7, 2010. According to Islamic belief,
zamzam is a miraculously-generated source of water from God, which began
thousands of years ago when Abraham's infant son Ishmael was thirsty and
crying for water and discovered a well by kicking the ground. Millions of pilgrims
visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order
to drink its water. (MUSTAFA OZER/AFP/Getty Images)
9
Thousands of tents housing Muslim pilgrims are crowded together in Mina near
Mecca, Saudi Arabia, Sunday, Nov. 14, 2010. (AP Photo/Hassan Ammar)
10
Muslim pilgrims walk past construction outside the Grand Mosque during the
annual Hajj in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010.
(AP Photo/Hassan Ammar)
11
Muslim pilgrims are seen on their way towards a rocky hill called Mount Arafat,
on the Plain of Arafat near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010.
(AP Photo/Hassan Ammar)
12
An ambulance is parked among thousands of Muslim pilgrims praying near the
Namira Mosque at Mount Arafat, southeast of the Saudi holy city of Mecca,
on November 15, 2010. Pilgrims flooded into the Arafat plain from Mecca and
Mina before dawn for a key ritual around the site where prophet Mohammed
gave his farewell sermon on this day in the Islamic calendar 1,378 years ago.
Pilgrims spend the day at Arafat in reflection and reading the Koran.
(MUSTAFA OZER/AFP/Getty Images)
13
Muslim pilgrims pray outside Namira mosque in Arafat near Mecca, Saudi Arabia,
Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
14
Pilgrims fill the streets in prayer, near Namira mosque in Arafat, Saudi Arabia
on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
15
A Muslim man visits the Hiraa cave on Noor mountain late on November 13, 2010
during the annual Hajj. According to tradition, Islam's Prophet Mohammed received
his first message to preach Islam while praying in the cave. (MUSTAFA OZER/AFP
/Getty Images)
16
A Muslim pilgrim holds his daughter on Mount Arafat on the plains of Arafat,
outside the holy city of Mecca on November 15, 2010. (REUTERS/Mohammed Salem)
17
Pilgrims pray on the side of Mount Arafat, near Mecca, Saudi Arabia on Monday,
Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
18
Pilgrims climb up Mount Arafat on the Plain of Arafat in Saudi Arabia on Monday,
Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
19
A Muslim pilgrim reads the Koran at Mount Al-Noor during the annual Hajj
on November 11, 2010. (REUTERS/Mohammed Salem)
20
Muslims on the Hajj pilgrimage take a rest in Mina near Mecca, Saudi Arabia
on November 15, 2010. (REUTERS/ Fahad Shadeed)
21
His head resting on the Jabal al-Rahma pillar, a Muslim pilgrim prays atop Mount
Arafat near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
22
Muslims touch and write on the Jabal al-Rahma pillar on Mount Arafat in
Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
23
Muslim pilgrims pray atop Mount Arafat, southeast of Mecca, on November 15,
2010. Pilgrims flooded into the Arafat plain from Mecca and Mina before dawn
for a key ritual around the site where prophet Mohammed gave his farewell
sermon on this day in the Islamic calendar 1,378 years ago.
(MUSTAFA OZER/AFP/Getty Images)
24
At sunset, a Muslim man prays on Mount Arafat, near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)
25
Muslim pilgrims stand on top of Noor mountain where the Hiraa cave is located
overlooking Mecca late on November 13, 2010. (MUSTAFA OZER/AFP/
Getty Images)
26
The Grand Mosque and the four-faced clock, atop the Abraj Al-Bait Towers are seen
from the top of al-Noor mountain in Mecca, Saudi Arabia on Nov. 11, 2010.
(AP Photo/Hassan Ammar)
The massive new clock atop the newly-completed Abraj Al-Bait Towers, above tens
of thousands of Muslim pilgrims walking around the Kaaba, inside the Grand
Mosque in Mecca, Saudi Arabia on Wednesday, Nov. 10, 2010.
(AP Photo/Hassan Ammar)
28
Muslim pilgrims circle the Kaaba at the center of the Grand mosque in Mecca
during the annual Hajj pilgrimage November 11, 2010.
(REUTERS/Mohammed Salem)
29
Tens of thousands of Muslim pilgrims pray inside the Grand Mosque, during the annual Hajj in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010. (AP Photo/Hassan Ammar)
30
Muslim pilgrims perform Friday prayers in front of the Grand Mosque in Mecca,
on November 12, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)
31
In shadows and sunlight, thousands of Muslim pilgrims pray inside the Grand
Mosque in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010.
(AP Photo/Hassan Ammar)
32
Muslim pilgrims move around the Kaaba, inside the Grand Mosque in Mecca,
Saudi Arabia on Saturday, Nov. 13, 2010. (AP Photo/Hassan Ammar)
33
Muslim pilgrims reach to touch the golden doors of the Kaaba as they perform their
walk around the Kaaba at the Grand Mosque in Mecca early on the morning of
November 9, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)
34
A Muslim pilgrim prays at the top of Noor Mountain, on the outskirts of Mecca,
Saudi Arabia on Thursday, Nov. 11, 2010. (AP Photo/Hassan Ammar)
லேபிள்கள்:
ஹஜ் 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
24 கருத்துகள்:
Precious photos and information.
இந்த காட்சிக்கு இணை எதுவுமே இல்லை உலகிலே.நன்றி சகோ.
நாட்டாமை, படங்கள் எல்லாமே சூப்பர். அந்த இராணுவ போட்டோ அழகோ அழகு.
படங்கள் அத்தனையும் அழகு.
கண் கொள்ளாக் காட்சி.உண்மைக்கு சாட்சி.
ஆஹா பக்கங்கள் இன்று மிளிர்கிறது,
படத்திற்கும் பாடத்திற்கும் நன்றி அ.கா.
//அங்கு கூடிய கூட்டத்தையும் அந்த ஒற்றுமை
யையும் அல்லாஹ் எல்லா மக்களுக்கும் கியாமத் நாள்
வரை தந்தருள வேண்டி, இம்மையில் எல்லா சகோதர
மக்களும் ஒன்று கூடி நிற்பது போல், மறுமையிலும்
சுவனத்தில் ஒன்று கூடிட வேண்டி, அடுத்த வருட ஹஜ்ஜில்
இதை காணும் கண்கள் அத்தனையும் வந்து கலந்து
கொள்ள துஆ இறைஞ்சியவனாக...!!//
உங்களோடு நாங்களும் இறைஞ்சுகிறோம். பகிர்வுக்கு நன்றி சகோ. ஹஜ் படங்களை இங்கேயும் பாருங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/2010/11/2010.html
மனத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள் தகவல்கள்..
அட்டகாசமான படங்கள்.. பார்க்கவே சிலிர்ப்பா இருக்கு.. நன்றிங்க..
@!@ Chitra கூறியது...
//Precious photos and information//
Thankq medam!!
@!@ asiya omar கூறியது...
// இந்த காட்சிக்கு இணை எதுவுமே இல்லை உலகிலே//
நன்றி மேடம்!!
@!@ vanathy கூறியது...
// நாட்டாமை, படங்கள் எல்லாமே சூப்பர். அந்த இராணுவ போட்டோ அழகோ அழகு.// (குறும்பு :)))
நன்றி வானதி!!
@!@ புவனேஸ்வரி ராமநாதன் கூறியது
//படங்கள் அத்தனையும் அழகு.//
நன்றி சகோ.
@!@ அரபுத்தமிழன் கூறியது...
// கண் கொள்ளாக் காட்சி. உண்மை க்கு சாட்சி.ஆஹா பக்கங்கள் இன்று மிளிர்கிறது, படத்திற்கும் பாடத்திற் கும் நன்றி அ.கா.//
வாங்க சார் அரபு தமிழன் நன்றி!!
@!@ அஸ்மா கூறியது..
// உங்களோடு நாங்களும் இ
றைஞ்சுகிறோம். பகிர்வுக்கு நன்றி சகோ. ஹஜ் படங்களை இங்கேயும் பாருங்கள். //
பார்த்தேன் அருமையா இருந்தது. நான்தான் லேட்டோ!! நன்றி சகோதரி.
@!@ முஹம்மது ஆரிப் கூறியது...
// மனத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள் தகவல்கள்..//
நன்றி சார்!!
@!@ பதிவுலகில் பாபு கூறியது...
// அட்டகாசமான படங்கள்.. பார்க்கவே சிலிர்ப்பா இருக்கு.. நன்றிங்க..//
வாங்க நன்றி பாஸ்!!
அருமையான படங்கள் கண கண் கோடி வேண்டும்.பகிர்வுக்கு நன்றி அப்துல்காதர்.
@!@ ஸாதிகா கூறியது...
// அருமையான படங்கள் கண கண் கோடி வேண்டும். பகிர்வுக்கு நன்றி//
வாங்க ஸாதிகாக்கா, நன்றி!!
இந்த அழகுக்கு விலைமதிப்புல்லை!!
தொகுத்ததற்கு மனமார்ந்த நன்றி சகோ
@!@ ஆமினா கூறியது...
// இந்த அழகுக்கு விலைமதிப்பு ல்லை!! தொகுத்ததற்கு மனமார்ந்த நன்றி சகோ//
வாங்க சகோதரி!!
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்
காணக்கண் கோடிவேண்டும். உண்மைதான் அப்துல் காதர்.
அருமையான படங்கள்.
சகோ அவர்களுக்கு
படங்கள் அருமை ஒரே ஒரு உறுத்தல்
கொடியில உருவப்படத்த வரைஞ்சு அதுவும் காபாவுல சல்யுட் வேற
சவூதியில உருவப்படம் விளம்பரங்கள் முன்பேல்லாம் ரோம்ப அரிதாக பார்க்க முடியும்
இப்ப அப்புடியே தலைகீழ் ரியாத்துல இருக்குற வெளம்பர தட்டிகள் இதற்கு சாட்சி
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// காணக்கண் கோடிவேண்டும். உண்மைதான் அப்துல் காதர். அருமையான படங்கள்.//
வாங்க அக்பர்!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஹைதர் அலி கூறியது...
//ஒரே ஒரு உறுத்தல் கொடியில உருவப்படத்த வரைஞ்சு அதுவும் காபாவுல சல்யுட் வேற சவூதியில உருவப்படம் விளம்பரங்கள் முன்பேல்லாம் ரோம்ப அரிதாக பார்க்க முடியும் இப்ப அப்புடியே தலைகீழ் ரியாத்துல இருக்குற வெளம்பர தட்டிகள் இதற்கு சாட்சி //
வாங்க ஹைதர் அலி! இப்ப வெல்லாம் ஊர் மாதிரியாயிடுச்சு. வட்டம் - மாவட்டம் எல்லாம் என்ன செய்வார்களோ அது மாதிரி!! காலப் போக்கில் ஊர் மாதிரியாகி விடுமோ என்று மனம் கவலை கொள்கிறது.
நன்றி ஹைதர் அலி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!
கருத்துரையிடுக