facebook

வெள்ளி, ஜூலை 02, 2010

ஜெய்லானி தந்த தங்க மகன் விருது


ஜெய்லானி கூறியது...

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்//


மிக்க நன்றி சார்! நானென்ன அவ்வளவு பிரபல பதிவராவா ஆயிட்டேன் பாஸ்! கூச்சமா இருக்கு. இருந்தாலும் ரெண்டு கைகளாலும் பெற்றுக் கொண்டேன் தல! வரவேற்பு அறையிலும் வச்சிட்டேன். நீங்களும் அப்பப்ப வந்து கண்கானிச்சுங்க. யாரும் லவட்டிக்கிட்டு போய்டப் போறாங்க. ஏன்னா இது இருபத்தி நாலு அல்ல உங்க வெயிட்டுக்கு பகரமான கேரட் விருதல்லவா!! அடுத்தது என்ன பிளாட்டினாமா பாஸ் ஹி..ஹி..!


அன்பையும் நட்பையும் வெளிப் படுத்த எனக்கு வேறு வார்த்தைகள் தெரியல.. எல்லாம் வல்ல இறைவன் நம்மை எப்பவாவது, எங்கையாவது, சந்திக்க வைத்தால்.. அப்ப நிறைய நேரில்..

பிரியங்களுடன்

எம் அப்துல் காதர்

19 கருத்துகள்:

எம் அப்துல் காதர் சொன்னது…

சந்தோஷம் பிடிபடலை அது தான் இந்த இடுகை!!

ஹரீகா சொன்னது…

ஹை விருதா! ஆச்சர்யமா இருக்கேண்ணே! எழுத ஆரம்பிச்சு ஒரு மாசத்திலேவா? ஃபென்டாஸ்டிக்! ஜெய்லானி சாருக்கு நன்றி சொல்லியாச்சா? அவர் ஆன் லைனிலேயே வரலன்னு சொல்லிக் கிட்டு இருந்தீங்களே,, வந்தாராண்ணே? அப்படியே என் விசாரிப்பையும் சொல்லுங்க..ஹை ஜாலி!!!

ஜெய்லானி சொன்னது…

இந்த சந்தோஷங்கள் தொடரட்டும்.. இன்ஷா அல்லாஹ்

ஜெய்லானி சொன்னது…

அதெல்லாம் சரி ,லேபிலில் தலைவர் முன்ன அதுஎன்ன நெம்பர் சார் . ஏன் இந்த கொலவெறி . எதுவா இருந்தாலும் அமைதியா உட்கார்ந்து பேசி தீத்துக்கலாம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெய்லானி சொன்னது…

@@@ஹரீகா--//ஹை விருதா! //

ஹை விருது இல்ல கோல்டன் விருது


//ஆச்சர்யமா இருக்கேண்ணே! எழுத ஆரம்பிச்சு ஒரு மாசத்திலேவா? //

உங்களையும்தான் பிளாக் திறக்க சொன்னேன். ஆள் எஸ்கேப்பாயிட்டீங்க...

//ஃபென்டாஸ்டிக்! ஜெய்லானி சாருக்கு நன்றி சொல்லியாச்சா? அவர் ஆன் லைனிலேயே வரலன்னு சொல்லிக் கிட்டு இருந்தீங்களே,, //

எனக்கொரு உண்மை தெரிங்சாகனும்..அதெப்படி உங்களுக்கு தெரியும்.அப்ப அப்துலும் நீங்களும் ஒன்னா..??? (ஒரே ஐடியா ) ய்ப்பா ..இப்பவே கண்ணை கட்டுதே..!!!

//வந்தாராண்ணே? //

அது தெரிஞ்ச உங்களுக்கு இதுவும் தெரிஞ்சிருக்குமே..!!!


//அப்படியே என் விசாரிப்பையும் சொல்லுங்க..ஹை ஜாலி!!!//

அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே..!!

செ.சரவணக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் சார்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இன்னும் நிறைய எழுதுங்க.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ எம் அப்துல் காதர் கூறியது...

//சந்தோஷம் பிடிபடலை அது தான் இந்த இடுகை!!//

இந்த சந்தோசத்தை கொஞ்சம் எழுதுறதுலயும் காட்டுங்க சார்,, மகிழ்ச்சி ரெட்டிப்பாகும்,, ஹி..ஹி (இது நம்ம மனசாட்சி)

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

நீ கேட்ட கேள்விக்கெல்லாம் ஜெய்லானி சாரே வந்து பதில் சொல்லிட்டுப் போயிருக்கிறார். நீயே படிச்சுப் பாரேன்.

பிறகு நானென்னம்மா சொல்றது! நீ பெரிய ஆளு போலிருக்கே! உன்னை 'பிளாக்' எல்லாம் திறக்க சொன்னாராமே. மட்டேனுட்டியாமே. மிக பெரிய மோதிரக் கையாலே குட்டுப் படுற சான்ச பண்ணிட்டியே மிஸ்ஸு..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

//ஆன் லைனிலேயே வரலன்னு சொல்லிக் கிட்டு இருந்தீங்களே,, வந்தாராண்ணே?//

அதை தான் அவர் பார்திருப்பார்ல, படிசிருப்பார்ல அவரே கூப்பிடுவார் im waiting அவர் தன் மெயிலில் கூட அட்வைஸ் எல்லாம் பண்ணி, டெம்ப்ளேட்டே இப்படி அமையுங்க என்றெல்லாம் சொல்லி எழுதி இருந்தார். எனக்கு தான் உட்கார்ந்து அதை எல்லாம் சரி செய்ய நேரமில்லை!!

இன்னக்கி வெள்ளிக் கிழமை ஜும்மா, முடிந்து சாப்பிட்டு விட்டு பறந்துகிட்டு டூட்டிக்கி 1.30 மணிக்கி வரவேண்டியதாகி விடுகிறது. இரவில் ஒன்பது மணிக்கி டூட்டி முடிந்தாலும், எல்லா பைலையும் அனுப்பிட்டு வீட்டுக்கு வர பத்தோ அதற்கு மேலோ ஆகிடுது. உனக்கு தான் எல்லாம் தெரியுமே! அண்ணி சொல்லி இருப்பாங்களே. இதற்கு மேல் நான் என்ன சொல்ல..

சமயங்களில் இடுகைய கூட ஆபிசில் prayer டைம் போக கிடைக்கிற சொற்ப நேரத்தில் தான் பதிவு செய்கிறேன் தெரியுமா? ரொம்பவும் போரடிசிட்டேனோ..

ஹரீகா உன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் ... நிறைய‌ எழுதுங்க‌ள்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி சார்..

வாங்க பாஸ் நீங்க வந்தவுடனே தான் எல்லாமே களைக்கட்டுது. நீங்க என்னன்னா கண்ணைக் காட்டுதுன்னு சொல்றீங்களே! எப்படி? இப்ப உங்களோடு பேசினேன் (ஏய்.. ஹரீகா... கேட்டுக்கோ.. on லைனில் ....பேசிட்டேன்....) அது மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தச்சு தெரியுமா!!

மீண்டும் மீண்டும் வாங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! சார்..

GEETHA ACHAL சொன்னது…

விருத்துக்கு வாழ்த்துகள்...

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார் கூறியது...

//வாழ்த்துகள் சார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க.//

உங்களிடமிருந்து எனக்கு கொஞ்சம் கடனா "நேரமிருந்தா" கொடுங்க. அப்ப நிறைய எழுதுறேன் சார்.

உங்களுக்கும் கோல்டன் அவார்ட் கிடைச்சிருக்கே. அதற்கும் என் வாழ்த்துகள்..

சரவணக்குமார் சார் மீண்டும் மீண்டும் வாங்க,, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது...

ஸ்டீபன் சார் மீண்டும் மீண்டும் வாங்க,, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ GEETHA ACHAL கூறியது...

Thanx medam மீண்டும் மீண்டும் வாங்க,, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி medam!..

அஹமது இர்ஷாத் சொன்னது…

வாழ்த்துக்கள் அப்துல் காதர்... எப்படியோ தங்க மகனாயிட்டீங்க சந்தோஷம்.. நிறைய எழுதுங்க....

அஹமது இர்ஷாத் சொன்னது…

Check Your Email...

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஹமது இர்ஷாத் கூறியது...

//வாழ்த்துக்கள் அப்துல் காதர்... எப்படியோ தங்க மகனாயிட்டீங்க சந்தோஷம்.. நிறைய எழுதுங்க....//

வாங்க அஹமத் இர்ஷாத் எப்படி இருக்கீங்க? நீங்க எப்ப விருது தரப் போறீங்க! பண முடிப்பாவோ பொற்கிழியாவோ கொடுத்திடுங்க சார். அப்ப தான் செலவுக்கு வசதியா இருக்கும் ஹி..ஹி..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அஹ்மத் இர்ஷாத்!

எம் அப்துல் காதர் சொன்னது…

அஹமது இர்ஷாத் கூறியது...

//Check Your Email...//

ஓக்கே, நீங்க எனக்கு கனெக்ட் கொடுத்து,,ஆன் லைனில் வாங்க சார். நிறைய பேசலாம். தேங்க்ஸ்!!