facebook

சனி, ஜனவரி 01, 2011

இனிய புத்தாண்டு (2011) விருந்து!!



புத்தாண்டு துவங்கும் இந்த இனிய நன்னாளில், எல்லோருக்கும்
நோயற்ற நிம்மதியான நல்வாழ்வையும், செல்வத்துடன் எல்லா
வளமும் பெற்று, மனதில் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும்  
வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்த வண்ணம்...

ஆஹா பக்கங்கள்!!!




புத்தாண்டில் "சமையல் அட்டகாசங்கள்"  கொடுத்த விருது!!
மிக்க மகிழ்ச்சி ஜலீலாக்கா! நன்றி!!





புது வருடமென்றால் ஸ்வீட்- விருந்தில்லாமலா?? வாங்க..
வந்தது தான் வந்தீங்க ஒரு வாய் சாப்டுட்டு  போங்க...!!! :-)))  























25 கருத்துகள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Unknown சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...இனிப்புக்கு நன்றி.

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆமினா சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

பாஸ் பெரிய விருந்தா கொடுத்து இருக்கிற மாதிரி தெரியுது.பக்கத்தில இருந்து கொண்டு நான் கவனிக்கவே இல்லையே ,வந்துடுறேன். விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

(பதிவு ரொம்ப பெருசா இருக்கே!)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

ஸாதிகா சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!அடடா.உங்களுக்குத்தான் எவ்வள்வு பெரிய மனது.புத்தாண்டுக்கு ஏகப்பட்ட ஐட்டங்களுடன் எண்ணிலடங்கா டிஷ் வகைகள்..இது போல் ஆண்டு முழுக்க வளப்பமாக வாழ அக்காவின் துஆக்கள்!

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !

பசி கிளப்புது உங்க அழகான சாப்படுகள் !

Asiya Omar சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .ஸ்ஸப்பா விருந்து கண்ணை கட்டுதே!

ராஜவம்சம் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ

விருந்து அருமை

வெற்றிலைப்பாக்கு மட்டும் இல்லை.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal சொன்னது…

விருந்து அமர்களமாக இருக்கே

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க தோழி பிரஷா நன்றி!

@ வாங்க கலாநேசன் சார் நன்றி!

@ வாங்க மாணவன் சார் நன்றி!

@ வாங்க Siss ஆமினா நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க சண்முககுமார் சார் நன்றி!

@ வாங்க இளம்தூயவன் சார் நன்றி!

@ வாங்க ஸ்டார்ஜன் சார் நன்றி!

@ வாங்க நிஜாமுதீன் சார் -
பதிவு கொஞ்சமே கொஞ்சம் தான் பெரிசாயிடுச்சு- நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி!

@ வாங்க ஸாதிகாக்கா நன்றி! உங்கள் துஆக்களுக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹேமா சொன்னது…

// பசி கிளப்புது உங்க அழகான சாப்படுகள் //

வாங்க ஹேமா, பசியோட வந்த நீங்க சூடா ரெண்டு வாய் அள்ளி போட்டுக் கிட்டு போகக் கூடாது. :-)))

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் சந்தோஷ வாழ்த்துகளுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஸ்ஸப்பா விருந்து கண்ணை கட்டுதே! //

வாங்க ஆசியா மேடம், எல்லாம் பசி மயக்கம் தான் கண்ணை கட்டுது. ரெண்டு வாய் சாப்பிடுங்க. எல்லாம் சரியாயிடும். :-)))

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் சந்தோஷ வாழ்த்துகளுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜவம்சம் கூறியது...

//வாழ்த்துக்கள் சகோ. விருந்து அருமை. வெற்றிலைப்பாக்கு மட்டும் இல்லை.//

வாங்க ராஜவம்சம், சவுதியில் வெற்றிலைப் பாக்கு போட்டா மாடு முட்டும்னு எங்க பாட்டி சொல்லும் ஹி..ஹி..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் சந்தோஷ வாழ்த்துகளுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ புவனேஸ்வரி ராமநாதன் கூறியது

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

வாங்க புவனேஸ்வரி ராமநாதன்..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் சந்தோஷ வாழ்த்துகளுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// விருந்து அமர்களமாக இருக்கே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

வாங்க ஜலீலாக்கா. எல்லாம் உங்களுக்கே!! நீங்க சமைத்துக் காட்டியதை விடவா??

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் சந்தோஷ வாழ்த்துகளுக்கும்!!

Unknown சொன்னது…

எம். அப்துல் காதர் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

விருதுக்கான விரு(ந்)து அமர்க்களம்.

ஜெய்லானி சொன்னது…

எம் அப்துல் காதர் "Nothing is impossible"


நான் படிக்கல ..படிக்கல...படிக்கல..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....