facebook

வெள்ளி, செப்டம்பர் 17, 2010

விருந்துக்கு வாங்க!!











இது "ஈத்" (ரமலான்) ஸ்பெஷல்!!

இது எங்க "தங்ஸ்க்கு"  அவுக மெயிலில் வந்தது. போடச்
சொன்னாங்க. அட்டகாசமா  போட்டாச்சு.  உங்களுக்கு என்ன
இஷ்டமோ "கண்களால்" சாப்பிட்டு விட்டு, எமக்கு இன்ட்லியிலும்
தமிழ் மணத்திலும் ஒட்டு போட்டுட்டு, இது நாங்க, உங்க 
எல்லோருக்கும் மகிழ்வுடன் தந்த "ஈத்" (ரமலான்) விருந்து என்று
மனதில் நினைத்து கொள்ளவும். ஹா.. ஹா..

அடுத்தப் பதிவில் திகட்ட திகட்ட படிக்கப் படிக்க எழுதுகிறேன்!!


                                                             


































43 கருத்துகள்:

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா...சூப்பர்பாக இருக்கின்றது விருந்து...

kavisiva சொன்னது…

விருந்து ரொம்ப நல்லா இருக்கு :)

இலையில் சுற்றிய பணியாரத்தோட ரெசிப்பி வேணும்னா இந்த லின்க் பாருங்க :) http://www.arusuvai.com/tamil/node/6541

Menaga Sathia சொன்னது…

super virundhu!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சூப்பர் விருந்து. சாப்பிடும் ஆவலை தூண்டியது.

பெருநாள் எல்லாம் சிறப்புதானே :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆஹா.... அப்துல்காதர் சார்.. அசத்திட்டீங்க..அருமை.

Chitra சொன்னது…

கமென்ட் டைப் பண்ண முடியல......
mouth-watering!

நாடோடி சொன்னது…

என்ன‌து இது.. நான் அங்க‌ வ‌ரும் போது இதுபோல‌ எல்லாம் ரெடிப‌ண்ணிருங்க‌. . :)

Asiya Omar சொன்னது…

ஆஹா விருந்து மிக அருமை.கண்ணிற்கும் மட்டும் தானா?கேரளா ரெசிப்பி தான் அதிகம் விருந்தில் இடம் பெற்று இருக்கு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஏங்க..... இது உங்களுக்கே நல்லா இருக்காங்க..??? '
எனக்கு சரியா இப்போ லஞ்ச் டைம்.. இப்படி தான் படத்த போட்டு வெருப்பேத்தனும்..
சூப்பர்..... எல்லாம் கூட வேண்டாம்..அந்த புட்டும், ஆப்பமும் மாத்திரம் ஒரு பார்சல் ப்ளீஸ்...!!

Angel சொன்னது…

enna magic seydheergal .ennai sutri ella vaasanaiyum varudhae!
enakku andha aappam and fish gravy appadiye screenil thallunga.

vanathy சொன்னது…

சூப்பரா இருக்கு. எனக்கு ஆப்பம் மட்டும் போதும்.

Riyas சொன்னது…

விருந்து சூப்பருங்கோ..

புல்லாங்குழல் சொன்னது…

ஆஹா ஒஹோ பேஷ் பேஷ்...

சிவராம்குமார் சொன்னது…

நல்லதுப்பா!!! ரொம்ப நல்லது.... எனக்கு இப்போ இதெல்லாம் சாப்பிடனும் போல இருக்கு.... நான் எங்கே போவேன்! எனக்கு யாரை தெரியும்!!! மம்மிஈஈஈ!

பெயரில்லா சொன்னது…

:))))

Geetha6 சொன்னது…

very nice!!!

Unknown சொன்னது…

சூப்பரான விருந்து. பார்க்கும் போதே வாயில் நீர் ஊருகிறது. அதை சாப்பிட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். வாழ்க.

ஜெய்லானி சொன்னது…

//இது எங்க "தங்ஸ்க்கு" அவுக மெயிலில் வந்தது.//

அவங்க மெயில் அட்ரஸை கொஞ்சம் குடுங்களேன்..உங்களை பத்தி ஒரு கம்ப்ளைண்ட் பண்ணனும்..ஹி..ஹி..

ஜெய்லானி சொன்னது…

பாஸ்...நான் வரும் போது இதுல இருக்கிறது எல்லாமே அங்கு இருக்கனும் ..முக்கியமா முதல் பிளேட் இறால் (( பயந்துகிட்டு எஸ் ஆனா வாசல்லயே நாலு நாளானாலும் உட்கார்ந்திருப்பேன்..ஜாக்கிரதை ))

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ GEETHA ACHAL கூறியது...

//ஆஹா...சூப்பர்பாக இருக்கின்றது விருந்து...//

நன்றி கீதா ஆச்சல் உங்கள் வருகைக்கு பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

விருந்து ரொம்ப நல்லா இருக்கு :)

இலையில் சுற்றிய பணியாரத்தோட ரெசிப்பி வேணும்னா இந்த லின்க் பாருங்க :) http://www.arusuvai.com/tamil/node/6541

பார்த்தேன், எப்படி டக்குன்னு அந்த லிங்க பிடிச்சீங்க. ஆச்சர்யம் தான்.

நன்றி கவிசிவ உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

kavisiva சொன்னது…

//பார்த்தேன், எப்படி டக்குன்னு அந்த லிங்க பிடிச்சீங்க. ஆச்சர்யம் தான்.//

ஹ ஹி அது நான் கொடுத்த குறிப்புதான். அதான் டக்குன்னு கண்டுபிடிச்சுட்டேன் :)

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mrs.Menagasathia கூறியது...

//super virundhu!!//

நன்றி Mrs.Menagasathia உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

kavisiva கூறியது...

//பார்த்தேன், எப்படி டக்குன்னு அந்த லிங்க பிடிச்சீங்க. ஆச்சர்யம் தான்.//

//ஹ.. ஹி.. அது நான் கொடுத்த குறிப்புதான். அதான் டக்குன்னு கண்டுபிடிச்சுட்டேன் :) //

அப்படியா வெரி நைஸ்!!

நன்றி kavisiva உங்கள் மீள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// சூப்பர் விருந்து. சாப்பிடும் ஆவலை தூண்டியது. பெருநாள் எல்லாம் சிறப்புதானே:) //

டபுள் நன்றி!! பெருநாளே சிறப்பு தானே பாஸ்.

சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// ஆஹா.... அப்துல்காதர் சார்.. அசத்திட்டீங்க..அருமை.//

ரொம்ப நன்றி!! Starjan (ஸ்டார்ஜன்) சார் உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

// கமென்ட் டைப் பண்ண முடியல......mouth-watering! //

அதனாலென்ன நீங்க வந்து சாப்பிட்டதே பெரிய விஷயம் தான்.ஹா.. ஹா..

ரொம்ப நன்றி!! சித்ரா மேடம் உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//என்ன‌து இது.. நான் அங்க‌ வ‌ரும் போது இதுபோல‌ எல்லாம் ரெடி ப‌ண்ணிருங்க‌..:) //

நீங்களே வரும் போது இதெல்லாம் பெரிய விஷயமா பாஸ்! ஆனா
நீங்க "நாடோடியா" வந்தா இதெல்லாம் கிடைக்காது. "ஸ்டீபனா" வந்தா எல்லாமே கிடைக்கும் ஹா..ஹா..

ரொம்ப நன்றி!! ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

// ஆஹா விருந்து மிக அருமை. கண்ணிற்கும் மட்டும் தானா? கேரளா ரெசிப்பி தான் அதிகம் விருந்தில் இடம் பெற்று இருக்கு. //

இன்ஷா அல்லாஹ் பின்னொரு நாளில் பதிவர்கள் எல்லாம் ஒன்றாய் சங்கமிக்கும் வாய்ப்பு ஒன்று கிடைக்கும். அப்ப எல்லாரும் எல்லாமே சந்தோசமா சாப்பிடலாம் மேடம். கேரளா உணவும் ஒரு தனி சுவை தானே!!

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@Ananthi கூறியது...

// ஏங்க..... இது உங்களுக்கே நல்லா இருக்காங்க..??? '
எனக்கு சரியா இப்போ லஞ்ச் டைம்.. இப்படி தான் படத்த போட்டு வெருப்பேத்தனும்..சூப்பர்..... எல்லாம் கூட வேண்டாம்..அந்த புட்டும், ஆப்பமும் மாத்திரம் ஒரு பார்சல் ப்ளீஸ்...!!//

எல்லாமே உங்களுக்கு தான் இயன்றவரை சாப்பிடுங்க ஆனந்தி.

உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@angelin கூறியது...

// enna magic seydheergal .ennai sutri ella vaasanaiyum varudhae!
enakku andha aappam and fish gravy appadiye screenil thallunga.//

இயன்றவரை சாப்பிடுங்க எல்லாமே உங்களுக்கு தான் angelin!!

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!!

தமிழ் டைபிங் இதில் கிடைக்கும் ட்ரை பண்ணுங்க
http://www.google.co.in/transliterate/indic/tamil

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// சூப்பரா இருக்கு. எனக்கு ஆப்பம் மட்டும் போதும் //

ஆஹா அதுக்கு தொட்டுக்க ஏதும் வேணாமா வான்ஸ்??

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Riyas கூறியது...


// விருந்து சூப்பருங்கோ..//

நன்றி ரியாஸ் உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஒ.நூருல் அமீன் கூறியது...

// ஆஹா ஒஹோ பேஷ் பேஷ்...//

வாங்க பாஸ் நல்லா இருக்கீங்களா? எங்க இந்த பக்கம் ஆளையே காணோம் (என்று நீங்க கேட்கிறதுக்கு முந்தி நான் முந்திக்கிறேன்) ஹி..ஹி..

நன்றி ஒ.நூருல்அமீன் உங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிவராம்குமார் கூறியது...

//நல்லதுப்பா!!! ரொம்ப நல்லது.... எனக்கு இப்போ இதெல்லாம் சாப்பிடனும் போல இருக்கு.... நான் எங்கே போவேன்! எனக்கு யாரை தெரியும்!!! மம்மிஈஈஈ!//

வாங்க பாஸ் எல்லாத்தையும் நீங்களே எடுத்துங்..ன்னா.. ஹா ஹா..

நன்றி சிவராம்குமார் உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Balaji saravana கூறியது...

// :)))) //

வாங்க பாஸ். உங்க சிரிப்பு சுமார் தான். இவ்வளவு அய்ட்டதுக்கும் இன்னுமல்லவா சிரிக்கணும்.. ஹா ஹா..

நன்றி பாலாஜி சரவணா உங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Geetha6 கூறியது...

// very nice!!! //

Thanks medam!

Geetha6 முதல் உங்கள் வருகைக்கும்
பாராட்டுரைக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ abul bazar/அபுல் பசர் கூறியது...

//சூப்பரான விருந்து.பார்க்கும் போதே வாயில் நீர் ஊருகிறது. அதை சாப்பிட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க.//

உங்களுக்கும் அதில் பங்குண்டு!! எடுத்து சாப்பிடுங்க பாஸ்!!

நன்றி abul bazar/அபுல் பசர் உங்கள் வருகைக்கும்
பாராட்டுரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//அவங்க மெயில் அட்ரஸை கொஞ்சம் குடுங்களேன்..உங்களை பத்தி ஒரு கம்ப்ளைண்ட் பண்ணனும்..ஹி..ஹி..//

உங்க தங்கச்சி கிட்ட நீங்களே கேட்டு வாங்கிட வேண்டியது தானே பாஸ்!! க்கி.. க்கி..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

// பாஸ்...நான் வரும் போது இதுல இருக்கிறது எல்லாமே அங்கு இருக்கனும் ..முக்கியமா முதல் பிளேட் இறால் (( பயந்துகிட்டு எஸ் ஆனா வாசல்லயே நாலு நாளானாலும் உட்கார்ந்திருப்பேன்..ஜாக்கிரதை//

நீங்க செஞ்சாலும் செய்வீங்க! நீங்களே உங்க தங்கச்சிக்கிட்ட அலைபேசில சொல்லிடுங்க. அப்பத்தானே உங்களுக்கு கிடைக்கிற ஐட்டம் எனக்கும் அன்னிக்காச்சும் ஸ்பெஷலா கிடைக்கும். ஹா..ஹா..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Jaleela Kamal சொன்னது…

சூப்பர் விருந்து இப்பவே ரொம்ப கண்ண கட்டுது

இளங்கோ சொன்னது…

இதெல்லாம் எங்க கிடைக்கும் ?
அவ்வ்வ்வ்.. :)

Naazar - Madukkur சொன்னது…

I like it